Poduu poduuu 🔥🔥🔥🔥
மக்கள் லஞ்சதுக்கு, சரமாறி கேள்விக்கேக்க ஆரம்பிச்சுட்டாங்க 🔥🔥🔥
இது தான் டா மாற்றம் பாத்துக்கோ!!! @arivalayam
அந்த ஆட்சி சரி இல்ல, இது எங்க விஜய் ஆட்சி 💪🏻❤️🔥
தவெக ஆட்சி அமையலனா இந்த 84 வயது வீரமணி இன்னும் எத்தனை பெண் குழந்தைகளின் வாழ்க்கையை சீரழித்திருப்பான்🤧
We owe you for saving Tamilnadu Girls @TVKVijayHQ 🙏🏻
First in India. There were reports in May that they're looking at entering India. Thought Bengaluru & Hyderabad would be the front runner but they've picked Chennai. 👏👏
இதுதான் அரசியல் ஆளுமை @TVKVijayHQ ❤️🔥❤️🔥👏👏
தமிழ்நாடு அரசின் நிகர கடன் மற்றும் பிற பொறுப்புகள், ஏப்ரல்–ஆகஸ்ட் 2026 காலகட்டத்தில் ₹30,021.39 கோடியாக உள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இருந்த ₹37,082.07 கோடியுடன் ஒப்பிடுகையில் ₹7,060.68 கோடி குறைவு — சுமார் 19% சரிவு.
ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் நிகரப் பொறுப்பு ₹2,903.72 கோடி எதிர்மறையாக இருந்துள்ளது. அதாவது, அந்த மாதத்தில் அரசின் நிகரப் பொறுப்பு நிலை குறைந்துள்ளது.
அண்ணா இத எப்படி பாக்குறீங்க @aperumalmani
பாரதிதாசன் விவகாரத்தில் ஸ்டாலினுக்கும் உதயநிதிக்கும் சில நேரடியான கேள்விகள்!
தலித் மாணவர் என்ற அடையாளத்தை தேர்தல் அரசியலுக்காக முன்னிறுத்தி அரசியல் நாடகம் நடத்துவது சரியா?
இதே பாரதிதாசன், திமுக ஆட்சிக் காலத்திலேயே (2025) தனது அயலக கல்வி உதவித்தொகை தொடர்பாக தாமதம் ஏற்பட்டதாக கூறியிருக்கிறார். அந்த செய்தி உங்கள் ஆதரவு பத்திரிகையில் வெளியாகியிருக்கிறது.
அப்போது முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
அப்போது துணை முதலமைச்சராக இருந்த உதயநிதி ஏன் குரல் கொடுக்கவில்லை?
அன்று மாணவரின் பிரச்சினை குறித்து அமைதியாக இருந்துவிட்டு, இன்று அதே மாணவரின் பிரச்சினையை அரசியல் குற்றச்சாட்டாக முன்வைப்பது ஏன்?
அன்று நடந்தது என்ன? இன்று சொல்லப்படுவது என்ன?
இதற்கு மு.க.ஸ்டாலினும் உதயநிதி ஸ்டாலினும் தெளிவான விளக்கத்தை அளிப்பார்களா??
மாணவரின் கல்வி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம். அரசியல் செய்ய வேண்டுமென்றால் கொள்கைகளிலும் ஆட்சிப் பதிவுகளிலும் செய்யுங்கள்..மாணவர்களின் வாழ்க்கையை வைத்து அல்ல!
மாணவர்களின் கல்வி, அவர்களின் கனவு, அவர்களின் எதிர்காலம் இவை எதுவும் எந்தக் கட்சிக்கும் அரசியல் விளம்பரப் பொருளாக இருக்கக் கூடாது.
பாரதிதாசன் விவகாரத்தில் கேள்வி ஒன்றுதான் அன்று ஏன் பேசவில்லை? இன்று மட்டும் ஏன் பேசுகிறீர்கள்?
@mkstalin@Udhaystalin@arivalayam@VanniTamizhVCK
Road எல்லாம் இவ்ளோ சுத்தமா இருந்து நாங்க பார்த்ததே இல்லை..எந்த அரசும் இப்படி செய்தது இல்லை.. இப்பொழுது உள்ள அரசு தான் நேர்த்தியாக செய்தது..
-பொது மக்களின் கருத்து