One of the key promises I placed before the people during my election campaign was to transform the landscape of Maduravoyal and position it as the Gateway of Chennai.
Today, I raised this vision in the Assembly and brought it to the attention of our Government.
A greener, cleaner, more habitable and better-planned Maduravoyal - that is the transformation we are committed to delivering.
From a campaign promise to the Assembly floor - the journey has begun.
@CMOTamilnadu@TVKVijayHQ@BussyAnand
தமிழ்நாட்டின் முதல்வர், அதாவது 8 கோடி மக்களின் பிரதிநிதி, சட்டசபையிலேயே மன்னிப்பு கேட்கிறார்.
இத்தனை ஆண்டுகளாக ஆட்சி செய்த கட்சிகளிடம் இப்படிப்பட்ட பண்பை மக்கள் ஒருபோதும் பார்த்திருக்க மாட்டார்கள்.
இந்த நல்ல மனசுதான் அவரை மென்மேலும் வெற்றிபெறச் செய்யும்.
இனிமேல் இவர்தான் தமிழக மக்களுக்கான நிரந்தர முதல்வர்.❤️🔥❤️🔥🔥🔥
மேல்மட்டத்தில் உள்ள ஊழல் குறைந்துள்ளது.
100 நாளில் கடந்த கால குப்பைகளை அகற்ற முடியாது, அதற்கு கால அவகாசம் தேவைப்படும். அவ்வளவு ஊழல் உள்ளது.
- @draramadoss
"ஒரு Spark..... கோட்டையில் கம்பீரமாக தேசிய கொடியை ஏற்றி...." ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு கொடுத்து, கூட்டணிக் கட்சிகளுக்கு உரிய மரியாதை கொடுத்த பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சியை கொடுக்கும் முதலமைச்சர் விஜய்க்கு நன்றி - தாரகை கத்பட்
#TNAssembly | #TharahaiCuthbert | #CMVijay | #Congress | #TVK | #PolimerNews
எனக்கும் அப்படித்தான் தோணுது. ஒருவேளை இது நம்ம சேனலா, அதாவது நம்ம TVK-வோட சேனலா இருந்தா, உண்மைகளை உடனுக்குடன் மக்களிடம் கொண்டு சேர்க்கலாம்🔥🔥🔥
வெயிட் பண்ணி பாக்கலாம் 😍😍
Chief Minister Joseph Vijay inaugurated buildings constructed for devotees at a cost of ₹23 crore at the Irukkankudi Mariamman Temple in Virudhunagar district.
VCK Alliance With TVK Confirmed!
Thol. Thirumavalavan Makes A Major Announcement At The Party’s Rally.
A New Political Alliance Equation Takes Shape In Tamil Nadu Under #CMJosephVijay. 🔥
நேஷனல் ஹைவேஸ்ல 100 km-க்கு மேல ஸ்பீட் போகக்கூடாது, ஸ்டேட் ஹைவேஸ்ல 80 km-க்கு மேல ஸ்பீட்ல போகக்கூடாது - இதுதான் சட்டம்.
இந்த சட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் கடுமையாக அமல்படுத்த சொல்லியிருக்கிறார்.
@TVKVijayHQ 🙏🏻
ஊழல் குறித்து பேச த.வெ.கவுக்கு எந்த அருகதையும் இல்லை..! பல்வேறு ஊழல் வழக்குகள் உள்ள 2 முன்னாள் அமைச்சர்களை உங்கள் கட்சியில் சேர்த்தது ஏன்..? ஓ.எஸ்.மணியன் அடுக்கடுக்கான கேள்வி
அவர்கள் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு சொல்லிவிட்டதா நீதிமன்றம்..? அவங்கள வாங்கனு நாங்களா கூப்பிட்டோம்..? அவங்களுக்கு உங்ககிட்ட இருக்க புடிக்காதனால தான் இங்க வந்தாங்க சார்.. ஓ.எஸ்.மணியன் பேச்சால் கொந்தளித்த அமைச்சர் ஆனந்த்..
நல்லா மனப்பாடமா சொல்றீங்களே என ஓ.எஸ்.மணியனை வைத்து இடையில் சபாநாயகர் சொன்ன காமெடியால் சிரிப்பலையான சட்டப்பேரவை..!
#TNAssembly | #CMVijay | #JCDPrabhakar | #TVK | #DMK | #ADMK | #PolimerNews
அண்ணன் இருக்கேன் அழுகாதமா... நான் பாத்துக்குறேன்... பட்டாசு வெடிவிபத்தில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் அடிப்படை தேவைகள் மற்றும் கல்விச்செலவை கட்சி சார்பாக தாமே ஏற்றுக் கொள்வதாக நம்பிக்கை அளித்து பேசிய விருதுநகர் எம்.எல்.ஏ செல்வம்
#Virudhunagar | #Sivakasi | #FireWorks | #TVK | #MLA | #MLASelvam | #Childrans | #CMVijay | #PolimerNewsUpdates | #PolimerNews