@DrGanesh_Japan முறையான உயரம் வைத்து செல்ல வேண்டியது தான....
இத்தனை நாள் நீ என்ன பன்னிருந்தாலும் விட்ருப்பாங்க...
இனிமேல் அப்படி இருக்க கூடாதுனு தான் இந்த ஆட்சியை மக்கள் தேர்ந்தெடுத்தார்கள்.....
@Itsme__visali@TVKVijayHQ@CMOTamilnadu சரியான ஆட்சி வந்தால் அப்படி தான் நடக்கும்.... நீங்கள் சரியான உயரத்தை வைத்து செல்ல வேண்டியது தான.....
நீ தென்னை மரம் உயிரத்திற்கு வைத்து செல்வதற்கு தான் ஓட்டு போடீங்களா....? 🤣🤣🤣🤣🤣
@Suba_Vee நடிகர் எல்லோரும் முதலமைச்சர் ஆனா மாதிரி வயித்தெரிச்சல்ல பேசுற மாதிரி தெரியுது....
நீ மக்களுக்கு நல்லது பன்னிட்டு வா... உன்ன யாரும் வேணாம்னு சொன்னார்களா 🤔
@RLingusamy25071@egalitarian2897 நீங்கள் யோக்கியன் மாதிரி பேசாதீங்கடா..... கூட்டணி வைக்க நீங்கள் எவ்ளோ குடுத்தீங்கன்னு யாருக்கு தெரியல..... ஓசில கூட்டணி வந்தாங்கனு சொல்லுவயா....? 🤔🤔🤔
@LonelyZombi07@rajiv_dmk@TVKVijayHQ இனிமேல் இவன மாதிரி ஆளுக போஸ்ட்ட மதிக்க கூடாது நம்ம.... அவனுகளா கத்திட்டு கெடக்கட்டும்....
எமோஜி மட்டும் போட்டு விளையாடுங்க 🤣🤣🤣
@SiluvaM_@Udhaystalin தினந்தோறும் ஸ்டாலினுக்கும் உதயநிதிக்கு சொம்பு தூக்குவதற்கு விளம்பரம் செய்யறதுக்கு தான் இவனுங்களுக்கு வேலையே வேற ஒரு அரசியல் மயிரும் தெரியாது போல
@jaya2016maha நீங்கள் தனியா நின்றிருந்தால் நாங்கள் தனியா மெஜாரிட்டி காமிச்சு ஜெயிச்சுருப்போம் 🤣🤣🤣🤣
எங்கள் தலைவர் நிறைய தொகுதி பக்கம் போயிருந்தா மாஸ் பன்னிருப்போம்
@imohanmurugesan@Suresh_Ak13 அவங்க ஆட்சிலயே நீ உயிரோட இருக்குறதே பெரிய அதிசயம் தான்....
எங்க ஆட்சில சாக மாட்ட... உயிரோட தான் இருப்ப....
மக்கள் நல்லா தான் இருக்காங்க...
உன்ன மாதிரி ஆளுகளுக்கு gelusil டானிக் குடிச்சுட்டு வேலைய பாருங்க 👍