ஆட்சிக்கு வருவதற்கு முன் எல்லாரையும் நிரந்தரமாக வாக்குறுதி கொடுத்தார்கள் ஆட்சிக்கு வந்தபின் கூடுதல் வருவாய் வேண்டுமென்றால் கூடுதலாக வேற வேலை செய்யுங்கள் ஆக்கப் பூர்வமான அறிவுரை வழங்கிய அமைச்சர் 🤧
'தமிழ்நாடு இனி இடது பக்கம்'
இடதுசாரி கருத்தியலை வலுவாக கொண்டு செல்வோம்!
'தமிழ்நாடு இனி இடது பக்கம்' என்ற முழக்கத்தை முன்வைத்து திருச்சியில் அக்டோபர் 15ஆம் தேதி இடதுசாரி கட்சிகள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் பேரணி நடைபெறும்.
#CPIM#Leftist#Trichy#Tamilnadu#LeftIdeology
தோழர் சண்முகம்,
சாதி ஆதிக்கத்திற்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பி& செயல்படும் தலைவர்.
CPIMகட்சி அலுவலங்களில் காதல் திருமணங்களை செய்வதை உறுதிப்படுத்தினார்.
சாதி ஆதிக்கத்தை திராவிட இயக்கங்கள் வீரியமாக எதிர்க்கவில்லை என்று திமுக ஆட்சியில் இருக்கும் போது விமர்சித்தார்.
பொலிவியா முன்னாள் ஜனாதிபதி தோழர் ஈவோ மொராலஸைக் கடத்துவதற்காக அந்நாட்டு காவல் துறை மற்றும் அரசாங்கத்தின் உதவியுடன் அமெரிக்க ராணுவம் திட்டமிட்டுள்ளது.
இந்த தகவல் கசிந்த நிலையில் ஈவோ மொராலஸை பாதுகாக்க ஆயிரக்கணக்கான பழங்குடி மக்கள் விவசாயிகள் தலைநகரில் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். விமான நிலையத்தை கைப்பற்றியுள்ளனர்.
அமெரிக்காவுக்கு ஆதரவாக செயல்படும் பொலிவிய ஜனாதிபதி ரோட்ரிகோ பாஸ் பதவி விலகக் கோரி, தலைநகரான லா பாஸின் தொழிலாளர் வர்க்க இரட்டை நகரமான எல் ஆல்டோவில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
#Boliva
திமுகவினர் குடிநீர் தொட்டியை உடைத்த குற்றவாளிகளை கைது செய்யாமல் பொதுமக்களுக்கு ஆதரவாக நின்று புகார் மனு கொடுத்த @tncpim கட்சியின் DYFI கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் தோழர் இளவரசன் அவர்கள் சட்டவிரோதமாக கைது.
கோழிக்கோட்டில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வருகை தந்த தோழர் பினராய் விஜயனுக்கு, விண்ணதிரும் கோஷங்களுடன் மக்கள் அளித்த உணர்ச்சிப்பூர்வமான மாபெரும் வரவேற்பு!
மக்கள் சக்தி என்றும் வெல்லும்! இன்குலாப் ஜிந்தாபாத்!
#PinarayiVijayan#Kozhikode#LDF#InquilabZindabad#Comrade Kerala
மார்க்சிஸ்ட்கள் & கம்யூனிஸ்ட்கள் இல்லாத சட்டசபை பூட்டு இல்லாத வீடு.
கம்யூனிஸ்ட்கள் மட்டுமே சாமானிய மக்கள் நலனுக்காக சட்டசபையில் குரல் எழுப்பி பேசுவார்கள், போராடுபவர்கள்.
கம்யூனிஸ்ட்களை தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம்.
🇧🇫 புர்கினா பாசோ : தாமஸ் சங்கரா பவுல்வர்டில் ஆயிரக்கணக்கான மக்கள், கேப்டன் இப்ராகீம் டிராவோரின் முற்போக்கு மக்கள் புரட்சி அறிவிப்பின் 1 வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறார்கள்!
#burkinafaso#revolution