7 ஆண்டுகள் கழித்து தம்பதிக்கு பிறந்த இரட்டை குழந்தைகள்.. மு.க.ஸ்டாலின் தான் பெயர் வைக்க வேண்டும் என ஆசைப்பட்டதை கேள்விபட்டு நேரில் அழைத்து குழந்தைகளுக்கு பெயர் வைத்த மு.க.ஸ்டாலின்.. அண்ணா அறிவாலயத்தில் பேட்டி
#DMK | #MKStalin | #PolimerNews
#BREAKING | “திமுக ஆட்சியில் ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தின் அறிக்கையைப் பெற்று, தவெக அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும்” -ஆளுர் ஷா நவாஸ்
#SunNews | #AloorShaNavas | #TVKVijay | #VCK
அட அறபோதை..
ஆட்சியில் இப்போ பங்கு வாங்கி புடுங்கி தள்ளிருவோம்னு வீர பேசுநிங்களே இப்போ என்ன டா பண்ணிட்டு இருக்கார் டோக்கன் அமைச்சர் வன்னிஅரசு??
திருமா மாதிரி டான்ஸ் ஆடாமல்
அதுக்கு பதில் சொல்லு டா..
திமிரி எழு ஷோபாவில் படு மோட்ல இருக்காரா??
குட்கா மன்னன் தவெக நிர்வாகி கைது.
என்னடா இது வீடு முழுக்க தடை செய்யப்பட்ட குட்கா பொருளை கடத்தி வெச்சிருக்கான் 😱
ஊருல இருக்க அத்தனை திருட்டு நாய்களும் தவெகல தான் இருக்கு.
"எங்களை ஏமாத்திட்டாங்க ஐயா.. முதலமைச்சர் தான் எங்க பணத்தை மீட்டு கொடுக்கணும்.."
- த.வெ.க நிர்வாகியின் புகைப்படத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார்
#Nagapattinam | #PolimerNews
பெருசா நான் தற்குறித்தனமா பேசக்கூடிய ஆட்களுக்கு advice பண்றது இல்ல...
ஏன்னா கேட்கிற mindset-ஏ அவங்களுக்கு இருக்காது.
ஆனா உனக்கு ஒரே ஒரு advice..@imKBRshanthnu
நீ யாருக்கு வேணா support பண்ணு. அது உன்னோட personal choice. அதுக்காக திமுக தொண்டர்களை "கொத்தடிமை", "200"ன்னு சொல்லுறதை இத்தோட stop பண்ணிக்கோ.
உன் வீட்டு துக்கத்தில் எங்க தலைவர் @mkstalin கலந்து கொண்டது உனக்கு எவ்வளவு ஆறுதலும் gratitudeம் கொடுத்திருக்குமோ,
அதே மாதிரி தமிழ்நாட்டுக்காக, இந்த சமுதாயத்துக்காக, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, பெண்களுக்காக, திருநங்கைகள், திருநம்பியர்களுக்காக, education, economy, state rights, state developmentகாக திமுக போராடி, பல schemesம் lawsம் கொண்டு வந்ததுக்கான gratitudeலதான் இங்க ஒவ்வொரு திமுக தொண்டனும் இருக்கான்.
உனக்கு என்ன feeling இருக்கோ, அதே feeling தான் எங்களுக்கும் இருக்கு அதனால திமுக தொண்டர்கள insult பண்றதை இன்னையோட நிறுத்திக்கோ 🤗
வட இந்தியாவில் ஆர்எஸ்எஸ்க்கு பாபா ராம்தேவ் என்ன வேலை பார்த்தாரோ அதே வேலையை தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பெற்ற குழந்தையான தவெகவுக்கு திருமாவளவன் பார்க்கிறார்! திருமாவளவன் தமிழ்நாட்டின் பாபா ராம்தேவ்!
Watch | "ஒரே ஒரு வாரம் கூட டைம் கொடுக்கல.. இப்போ தெருவுல நிக்கிறோம்..”
சென்னையை அடுத்த பூந்தமல்லி பகுதியில் நீர்நிலைப் பகுதியை ஆக்கிரமித்திருந்த 10க்கும் மேற்பட்ட வீடுகள் இடிப்பு. போதிய அவகாசம் அளிக்கவில்லை என பெண்கள் புகார்
#SunNews | #Chennai | #Encroachment
"என்னப்பா அமைச்சர் உடைச்சா மட்டும் உடனே தூள் தூளாகிடுது.. நம்ம அரை மணி நேரமா உடைக்கிறோம்.. ஆனால் உடையவே மாட்டேங்குது.."
அமைச்சர் சரத்குமாரை கண்டித்து அவர் செய்தது போலவே செல்போன் மேல் மாத்திரையை வைத்து ஏடிஎம் கார்டால் உடைத்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்த தி.மு.கவினர்
#DMK | #TVK | #Sarathkumar | #PolimerNews