முதல்வரின் நல்ல மனதிற்கு துணை நிற்கும் இயற்கை ஏன் கர்நாடகத்தில் மழை பெய்து நிற்கனும்.. அவர் இருக்கும் தமிழ்நாட்டில் மழை பெய்தே நிற்கலாமே!
ஊதுங்கடா அளவா ஊதுங்கடா…
தமிழ் இனத்திற்கு இவரை விட்டால் இப்பொழுது யாரும் இல்லை என்பதால்
முன்னை வீட கூடுதலான நேசிப்பில்..
உறுதியாக எப்போதும் கரம் பற்றி நிற்பேன்...
அண்ணனே..
@Seeman4TN
படித்துவிட்டு தகுதியான வேலைக்காக ஆயிரக்கணக்கில் நேற்று லயோலா கல்லூரியில் இளைஞர்கள் கூடிய ஊரில் தான் தகுதியே இல்லாத லயோலா மணிக்கு அந்த படிப்பிற்கே பாட நூல் உருவாக்கும் துறையில் பதவி கிடைக்கிறது..
துக்ளக் 'விஜய்' தர்பார்!!
ஜெகதீஷ் பழனிச்சாமி முதல்வரின் தனிச்செயலராக அறிவிக்கப்பட்ட அரசாணையின் எண் - 674
ரத்தன் பண்டிட் சிறப்பு அதிகாரியாக அமர்த்தப்பட்டதற்கான அரசாணையின் எண் - 675
இரண்டு அரசாணைகளும் ஒரே தேதியில் அடுத்தடுத்த எண்களில் இருக்கின்றன.
இதில் ஜெகதீஷ் பழனிச்சாமி நியமிக்கப்பட்டதற்கான அரசாணை மட்டும் வெளியிடாது மறைக்கப்பட்டு, ஏறக்குறைய 40 நாட்கள் கழித்து, ஜெகதீஷ் பழனிச்சாமியின் ட்விட்டால் வேறுவழியின்றி இப்போது வெளியிடப்பட்டு இருக்கிறது.
முதல்வரின் தனிச்செயலர் நியமனத்தை எதற்கு மறைக்க வேண்டும்? இதுதான் வெளிப்படையான நிர்வாகமா?
What Bro? @CMOTamilnadu@TVKVijayHQ
ராவுத்தர் பாய் பேசியதற்கு fire விடுகிற தற்குறிகளே! அடுத்து நடந்த அகோரத்து பார்த்து கண்டுக்களியுங்கள் 👇😅
...................................................................
🔹இனி எந்த மேடைலயும் வாய திறக்க மாட்டாரு இந்த பாய் 😂 சும்மா இருந்தவரை trigger பண்ணி விட்ட பாய் 😆
🔹முக்கியமா "தற்குறிப்பேற்ற அணி" உதாரணமா எடுத்து வச்சி செஞ்சி விட்டாப்ல 🔥அவதூறுக்கு மிக சரியான எதிர்வினை 👌
🔹அடுத்து CBI Pongal🤣வேற லெவல் ...
'
'
@Saattaidurai சாட்டை 🔥🔥
நாம் தமிழர் கட்சி - கடலூர் சிதம்பரம் மண்டலத்தைச் சேர்ந்த இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி செ.தமிழ் மற்றும் அன்புத்தம்பி செ.தமிழரசன் ஆகியோரின் தாயார் அம்மா திருஞானசுந்தரி அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
ஆருயிர் அன்னையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிகளுக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்
அம்மா திருஞானசுந்தரி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!
2026 நாம் தமிழர் கட்சிக்கு ஒரு போர் முழக்கம்தான். எங்கள் உழைப்பும் நம்பிக்கையும் வேரூன்றி வளரப்போகும் ஆண்டாக இருக்கப் போகிறது...
அறுவடைக் காலமிது.
KEEP CALM,
WORK HARD and TRUST the PROCESS!