குடும்பப் பின்புலத்தை வச்சி மட்டுமே வச்சு தலைமுறை தலைமுறையா வர்றவங்க மத்தியில் குடும்ப பின்புலம் பயன்படுத்தாமல் தனக்கான ஒரு அடையாளத்தை தன் தனி முயற்சிகள் மூலம் அடைய நினைக்கும் விதம் 👌🏻
Maturity 📈 @official_jsj 💥
இத்தன நாளா வீரமணி விஷயத்த,
ஸ்டாலின் பேசாத அளவுக்கு Off பண்ண முடிஞ்சது,
எடப்பாடி பேசாத அளவுக்கு Off பண்ண முடிஞ்சது,
சீமான், நயினார் பேசாத அளவுக்கு Off பண்ண முடிஞ்சது,
ஆனா விஜய்ய மட்டும் Off பண்ண முடியல,
ஏன்னா, அந்த விஷயத்த ON பண்ணதே விஜய் தான்.
விஜய்க்கு பணம் தேவையில்லை அவர் பெண்கள் & குழந்தைகள் பாதுகாப்பு மீது அதிக கவனம் செலுத்தி வருகிறார்
100 கோடி கொடுத்தல் FIR இல்லாமல் போகிற நிலைமை இந்த விஜய் அரசுக்கு இல்லை
அவருக்கு பணம் தேவையில்லை
யாரும் செய்யாத ஒன்றை விஜய் சாதித்து விட்டார் - பழ கருப்பையா
நடைபெற இருக்கின்ற #மதுராந்தகம் , #தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக்கழகத்தின் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக்கூட்டணிக்கு #தமிழ்மாநிலகாங்கிரஸ் ஆதரவு.
60 ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்து துறைகளிலும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கிற அரசாக புதிய #தவெக அரசு விளங்குகிறது.
திமுக செல்லும் பொய்களை உடைத்து, மக்களுக்கு உண்மைய சொல்ல வேண்டி இருக்கு. அதனால் தான் சட்டமன்றத்தில் அழுத்தி பேச வேண்டி உள்ளது. -அமைச்சர் @CTR_Nirmalkumar 💥💥
🔴சட்டமன்றத்தில் மாண்புமிகு அமைச்சர் @AadhavArjuna அவர்கள் திமுகவை தாக்கும் போது 🔥 அவர் பேச்சை கொண்டு போய் சேர்த்த virtual warriors ஆகிய நாம்,
பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரியிடம் ஒரு மணி நேரம் நிர்வாக ரீதியான எதிர்கால திட்டமிடல் சார்ந்து பல விஷயங்களை ஊடங்களை அழைத்து நேரடியாக பேசி இருக்கிறார்.
மிக மிக ஆழமான நேர்த்தியான உரையாடல்.
ஆனால்,இது கிட்டத்தட்ட ஆறு மணி நேரத்துக்குள் வெறும் பத்தாயிரம் பேர் தான் பார்த்திருக்கிறார்கள்.
//இங்குதான் தடுமாறுகிறோம்.//
இந்த உரையாடல் தான் பொதுமக்களிடம் முழுமையாக போய் சேர்ந்திருக்க வேண்டும்.
பாருங்கள் புரியும்:
https://t.co/ycFzoDm8lT
திமுக ஆட்சியில் காப்பாற்றப்பட்ட பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணியால் பாதிக்கப்பட்ட
7 சிறுமிகள் நீதிபதி முன்பு ஆஜராகி தங்களுக்கு நேர்ந்த கொடுமையை குறித்து வாக்குமூலம்
Case போடாம வீரமணி காப்பாற்றியது திமுக அரசு
இதுல திமுக முட்டு கொடுக்க ஜெயலலிதா ஆட்சி வரைக்கும் போய் பேசிட்டு இருக்காப்ல இதெல்லாம் என்ன வகை முட்டு அப்டினே தெரியல @Shanmugamcpim சொல்லிட்டு போங்க 😡😡😡
MGR மறைவுக்கு பின்னர் கருணாநிதி ஆட்சிக்கு வந்த காலத்தில் இருந்து நடந்து வந்த குற்றம்.
வெறும் 100 நாள் ஆட்சி புரிந்த கட்சியின் ஆட்சியில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
@CMOTamilnadu 🔥💥