எண்பது ஆண்டுகாலப் பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரர்!
அரைநூற்றாண்டு காலம் ஒரு பேரியக்கத்தின் தலைவர்!
ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சர்!
13 முறை சட்டமன்ற உறுப்பினர்!
தமிழ்நாட்டின் முதலமைச்சராக அதிக ஆண்டுகள் பணியாற்றியவர்!
அரசின் எண்ணற்ற கோப்புகளில் கையெழுத்திட்டு, தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றியவர்!
நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி!
அரசியலும் ஆட்சியும்,
கலையும் இலக்கியமும்,
திரையும் நாடகமும்,
சின்னத்திரையும்
சமூக வலைத்தளமும் என
அனைத்துத் தளங்களிலும் கோலோச்சிய நிரந்தரத் தமிழ் ஆளுமை!
கருப்புக் கண்ணாடியும் கரகரத்த குரலுமாய் நம் நினைவுகளில் நிலைத்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்கள், உடலால் விலகி நம் உள்ளங்களில் நிரந்தரமென நிறைந்த நாள் இன்று!
அவர்தான் நமக்கு எல்லாம்!
அவரின்றி நாம் இல்லை!
#KalaignarForever
Puducherry Workers’ Martyrs’ Day!
Honoring the 12 mill workers who sacrificed their lives in 1936 to secure the 8-hour workday across South Asia! ✊
Join CITU's Rally & Tribute:
🗓 Today, July 30, 2026 | 9:30 AM
📍 Near Swadeshi Mill, Puducherry
#Puducherry#CITU#LaborRights
நீட்டுக்கு எதிராக டெல்லியில் போராடும் மாணவர்களை கொடுரமாகத் தாக்கும் #பஜக அரசை கண்டிக்க திரைக்கவர்ச்சி முதலவர் @TVKVijayHQ க்கும் தமிழ்த்திரையுலகின் ஆகச்சிறந்த வீராதி வீரர் @rajinikanth க்கும் ஏன் தைரியம் இல்லை..? திரையில் டாப்புகள்.. நிஜத்தில் டூப்புகள்..
தமிழ்நாடு அரசின் நிதி மேலாண்மை மீதான “வெள்ளை” அறிக்கை: பிரச்சனைகளை மட்டுமல்ல தீர்வுகளையும் பேச வேண்டும்! நிதிக் கூட்டாட்சியை சிதைக்கும் ஒன்றிய அரசுக்கு எதிராக மக்கள் கருத்தை திரட்ட வேண்டும்!!