"இந்தி எழுத்துகளை அழித்தால் வடமாநிலப் பயணிகள் எப்படி ஊர்ப் பெயர்களை அறிந்துகொள்வார்கள்?" என்று 'அறிவுப்பூர்வமான' வினாவை எழுப்பி, தங்கள் இந்தி விசுவாசத்தைக் காட்டுகிறார்கள் இங்குள்ள பா.ஜ.க.வினர்!
தமிழர்கள் வடமாநிலங்களுக்குச் செல்லும்போது எப்படி அறிந்துகொள்கிறார்களோ அப்படியே அறிந்துகொள்ளட்டும்!
#தமிழ்_வாழ்க!
#StopHindiImposition
#LetterToBrethren
நரகாசுரன் கொல்லப்பட்ட நாளாக கொண்டாடப்படுவது தென்னிந்திய தீபாவளி.
இராமனும் சீதையும் இராவணனை வதம் செய்து விட்டு அயோத்தி திரும்பிய நாளாக கொண்டாடப்படுவது வட இந்திய தீபாவளி.
மகாவீரர் வீடுபேறு அடைந்த நாளாகக் கடைபிடிப்பது
சமணர்களின் தீபாவளி.
அசோகர் பௌத்தம் தழுவிய நாளாக கொண்டாடுவது பவுத்த தீபாவளி.
குரு ஹர்கோவிந்த் சிறையில் இருந்து விடுதலையான நாளாகக் கொண்டாடுவது சீக்கியத் தீபாவளி.
விஷ்ணு நரகாசூரனைக் கொன்றது பார்ப்பனியம் கட்டிய கதைதான்.
நரகாசூர வாரிசுகள் அனைவரும்
விஷ்ணுவின் ஆடு மாடுகளை அடித்துக் கொன்று உண்கின்றனரே ஏன்?
எதிர்ப்பை பதிவு செய்யும் ஏற்பாடா?
அதிகாரம் சொன்ன ���தைக்கு
எதிர்க்கதை எப்போதும் உண்டு.
அது அமைதியான அறிகுறியாய் இருக்கும்.
மாமிசக் கடைகளின் முன்னே
மாபெரும் மக்கள் அணிவகுப்பால்
பார்ப்பனியக் கதை ஒன்று
பல்லிளித்து நிற்கிறது.
#பண்பாட்டின்அரசியல்
இனி பட்டா மாறுதல் ரொம்ப ஈசி! தாசில்தார் ஆபிஸுக்கு போகவே தேவையில்லை.. தமிழக அரசின் அசத்தல் செயலி
https://t.co/DpEKDXsexz
#APP#Patta#Land#TNGovt#தாசில்தார்
கள்ளச்சாராய மரணத்திற்கு ஆட்சியை கலைக்க சொன்ன எந்த நாயும், பாஜக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ரயில்வே துறையின் மெத்தனத்தால் 288 பேர் சாவுக்கு பொறுப்பேற்று பாஜக பதவி விலக வேண்டும்-னு கேக்காது..
~பிண அரசியல் பாஜக பொறுக்கிகளின் கேடுகெட்ட அரசியலை உடனுக்குடன் அம்பலப்படுத்துகிறது காலம்😓