ராஜா பரோன் அவர் சார்ந்த பிரச்சனைக்கு பேசியதை, NTK மேல பலி போடுறானுங்க
மரியவில்சன் எனும் மானஸ்தனை வேட்பாளராக அறிவிச்ச மக்கு விஜயின் தற்குறி fans 😄😄😄
அவதூறு வெட்டி கழகம் 👍🏼
பதிவை நீக்கிட்டு மன்னிப்பு கேளுடா எச்ச நாயே...
நாம் தமிழர் கட்சி பற்றி அங்கே ஒரு வார்த்தை கூட பேசப்படல முழுக்க முழுக்க தங்களோட தொழில் பற்றி மட்டும்தான் பேசிருக்காங்க...
உண்மையிலேயே நீ நேராமையான ஆளாக இருந்தால் பதிவை நீக்கிட்டு மறுபதிவு செய்யணும்...
இல்லன்னா இருக்கு 😏
அடி வாங்கியது இதுக்கு தான் 👇
அவர் தொழில் பத்தி தப்பா பேசிருக்கான் அதனால் அடி வாங்கிருக்கான் 💯
மிக முக்கியமா இவன்(நெல்சன்) எது பேசினாலும் சரியான ஆதாரம் போடமாட்டான் பிறகு பின்விளைவுகளை face பண்ணி தான் ஆகணும்...
@polimernews டேய் டேய் உன்னைய மாதிரி லைவ்கு இத்தன லட்சம் வாங்கிட்டு என்னதானாலும் போட்டா வாழுறாரு, உழைச்சு வரி கட்டி வாழுற தன்னலமற்ற மனிதன் நீ மூடிட்டு மொத உருப்படியான செய்தி போடு
இந்த பிரச்சனை அவன் நாதக மீது அவதூறு பேசியதற்க்கு அல்...
ராஜா பாரன் விக்கிற யானை கவளம் product சம்மந்த பட்டது...
இப்படியும் அவதூறு பரப்பலாம் என்று அதிமுக காரன் கிட்ட தான் கத்துக்கணும் 😂😂