சுபயோக முகூர்த்த நாளான வெள்ளிக்கிழமை (20.11.2026) ஏகாதசி திதியில், எமகண்ட நேரம் மாலை (03:00-04:30) க்குள் காலில் செருப்பில்லாமல் இறந்த உடலை சுமந்து செல்வது எதற்கான பரிகாரம் என ஜோதிட ஆர்வலர்கள் சொன்னால் பயனுள்ளதாக இருக்கும்.
திருப்பத்தூர் மாவட்டம் தோரணம்பதி அருகே பட்டப்பகலில் இரட்டைக்கொலை நடந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
பல்லாவரத்தில் ஆகாஷ் எனும் இளைஞர் நேற்றிரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
இதற்கும் போலீஸ் DGP-ஐ விட்டு புள்ளிவிவரங்களைச் சொல்ல வைத்து சமாளிக்கப் போகிறாரா Dummy CM?
ஆட்சிக்கு வந்த நாள் முதல் சட்டம் ஒழுங்கிற்கு சவக்குழி வெட்டும் வேலையை மட்டுமே இந்த சோப்ளாங்கி அரசு செய்து கொண்டிருக்கிறது.
இனியாவது, பழிபோடும் Tactics-ஐயும், Reels Optics-ஐயும் விட்டு விட்டு, சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட இந்த Dummy முதலமைச்சர் முன் வர வேண்டும்.
நூலகங்கள் எதுக்கு கட்டிறீங்க நூலகங்களே வேண்டாம் - #நான்_தற்குறி Dr.shalini 🔥
பெரிய பெரிய building கட்டிட்டு அதுக்கு முன்னடி ஒரு பொம்மைய (பெரியாரை) வச்சிட்ட அறிவு வளர்ந்துடுமா அப்படினு அறிவுக்குறி Dr.shalini ஆச்சர்யக்குறி தற்குறியாக மாறிய தருணம் 🤦♀️🤦♀️
கள்ளக்குறிச்சி MLA விவகாரம் தேசிய அளவில் பிரச்சனை ஆனபோது அதனை திசைதிருப்ப கள்ளக்குறிச்சி திமுக நிர்வாகி செய்த வேலை என ப்ரோக்கர் ஊடகங்கள் பரப்பியது..
ஆனால் நடந்ததை சாட்டை பேசறான்.
2016ல் மதுரை திருப்பரங்குன்ற எம்எல்ஏ சீனிவேலுவின் மறைவு தேதி எப்படி குழப்பமான ஒன்றாக இருந்ததோ, அதேபோல் அப்போதைய முதலமைச்சரின் மறைவு தேதியும் இப்போது வரை சர்ச்சையாகவே நீடிக்கிறது.
சொந்தக்கட்சிகாரன் பிணத்தை அரசியல் காரணங்களுக்காக, கேக்கும் கையுமாக சுமந்து திரிபவர்கள் எல்லாம் இப்போது அறம் பாடுகிறார்கள். 41 பேரைக் கொன்னுட்டு தலைமறைவா திரிஞ்சவங்கல்லாம் எனக்கு பாடம் நடத்தாதீங்க.
அவன் ஏற்கனவே செத்துட்டான்டா' is no more a Cinema Dialog in TN.
2016 - எம்எல்ஏ சீனிவேலு
2016 - முதலமைச்சர் ஜெயலலிதா
2026 - எம்எல்ஏ விஎஸ் பாபு
Thats History to remember.
தற்போது எழுதிக் கொண்டிருக்கும் 'வெற்றி ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம்' நாவலிலிருந்து ஒரு பகுதி.
சினிமாவில் விஜயை எதிர்த்த போட்டியாளர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் சமூக வலைதளங்களில் ஆபாசமாகத் தாக்கிய விஜயின் பிளாக் டிக்கெட் கும்பல், இன்று அரசியலில் எதிர்க்கட்சியினர், அவர்களது குடும்பங்கள் மற்றும் சொந்த கட்சியில் இறந்தவர்களையும் விட்டுவைக்கவில்லை.
தலைவரிடம் பொறுப்புணர்வு இல்லை; தொண்டர்களிடம் அரசியல் நாகரிகம் இல்லை. துக்கத்தையும் அரசியல் ஆயுதமாக்கும் இந்தக் கும்பல்.
சில ஆண்டுகளுக்கு முன் மூத்த திமுக தலைவரும் முன்னாள் அமைச்சருமான பரிதி இளம்வழுதி அதிமுகவில் இணைந்த பின் மறைந்தபோதும், அரசியல் வேறுபாடுகளைக் கடந்து திமுகவினர் அவரது இறுதிச் சடங்கு வரை உடனிருந்து மரியாதை செலுத்தினர்.
தற்குறி கும்பல் இறந்த வி.எஸ் பாபுவிற்கு இரங்கலோ அவரது குடும்பத்திற்கு ஆறுதலோ தெரிவிக்காமல், தவெகவில் பொறுப்பில் இருப்பவர்கள் மரணத்திற்குக் காரணம் மலையாள மாந்திரீகம் என்று வதந்திகளை பரப்புகின்றனர்.
திராணி இருந்தால் தவெகவின் வெற்றி ஜோதிடர் ரத்தன் பண்டிட்டை அழைத்து இதைப்பற்றி பத்திரிகையாளர் சந்திப்பு கொடுக்கச் சொல்லலாமே. இந்த low life தற்குறிகள் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான சாத்தியக்கூறுகளே இல்லை. இவர்களது குடும்பத்தினர் இந்தக் கும்பலிடமிருந்து தள்ளி இருப்பதே நல்லது.
"We are not allowing, we will face the consequences"
அதற்கெல்லாம் திராணி வேண்டும் 🖤❤
அதற்கெல்லாம் நெஞ்சுரம் வேண்டும் 🖤❤
ஆமான்டா திமுக தான் டா சிறுபான்மையினரின் அரண் 🔥🔥
@mkstalin
அப்துல் மஜித்க்கு குமாரசாமி தான்டா முதல் ஆளா வந்து நிப்பான் 😎
ஒரு Collectorக்கே ஆபாச மெசேஜ் அனுப்பிட்டு இவ்வளவு தென்னாவட்டா இருக்க முடியுது தான் இந்த மாதிரி முட்டு கொடுக்க தற்குறி சுபேர் மாதிரி ஆட்கள் இருக்காங்கனு தைரியம் தான்🤦♀️
ஆனா நெறியாளர் 🔥 விட்ற மாதிரி தெரியல
குறுவை போச்சு! சம்பாவும் கருகுது! Survival Mode-இல் தவிக்கும் விவசாயிகளுக்கு, Silent Mode-இல் உள்ள CM-இன் பதில் என்ன?
காவிரியில் 11 TMC தண்ணீர் கேட்ட தவெக அரசின் இரண்டு மனுக்களும் தள்ளுபடி! நாகையில் குறுவை சாகுபடிப் பரப்பு சுமார் 94% சரிவு! இன்று சம்பா பயிரைக் காப்பாற்ற விவசாயிகள் தண்ணீரையே விலைக்கு வாங்கும் அவலம்!
🌾 காவிரி நீருரிமையை நிலைநாட்ட என்ன செய்தீர்கள்?
🌾 பயிர்களைக் காப்பாற்ற என்ன திட்டம்?
🌾 பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் எப்போது?
🌾 விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி எப்போது?
முதலமைச்சர் அவர்களே…
அனைத்துக்கட்சிக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டுங்கள்! தீர்மானங்களை நிறைவேற்றி, பிரதமரைச் சந்தித்து முறையிடுவோம்!
விவசாயிகளின் கண்ணீரைவிட உங்களது Ego பெரிதல்ல. பொறுப்புகளைத் தாரைவார்த்துவிட்டு Zero Accountability-யுடன் சொகுசாக இருக்கலாம் என்று எண்ணாமல், விவசாயிகளின் கண்ணீருக்குப் பதில் சொல்லுங்கள்!
#Cauvery #DeltaFarmers #TVKfails
பாஜகவில் இருக்கும்போது நிர்மல்குமார் ராகுல்காந்தியை அவரின் சகோதரியின் மகளையும் சேர்த்து வைத்து பேசியதற்கும்
இப்ப காங்கிரஸ்காரர்கள் கள்ளக்குறிச்சி MLAவிற்கு ஆதரவாக பேசுவதற்கும் வித்தியாசம் இல்லை🤦♀️
ஆனா காங்கிரஸ்காரருக்கு செருப்படி கொடுத்த அந்த நேயருக்கு நன்றி 🔥🔥
சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் நீண்ட நாள் சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்தார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
திரு.பாபு அவர்களின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் - நண்பர்கள் - அவர் சார்ந்துள்ள இயக்கத்தினர் அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நோட்டீஸ் அனுப்பி வழக்கு போடுவேனு சொன்னா பயந்திடுவேன், பிரஸ் மீட் பண்ணமாட்டேன்னு நினைக்கிறீங்களா மாண்புமிகு @AadhavArjuna அவர்களே!
வழக்கெல்லாம் வழக்கம்போல நாங்க நீதிமன்றத்துல சந்திப்போம்.
பிரச்சனைக்கு பதில் சொல்லாம நோட்டீஸ் விடுரது கேஸ் போட்டுடு வேன்னு மிரட்ரது இப்படி பண்ணா எனக்கு உங்கள, உங்க கட்சியை, உங்க ஆட்சியை பார்த்தா சிரிப்பு தான் வருது.
எனக்கு இந்த நேரத்துல ஒரு Dialogue தான் நினைவுக்கு வருது..
என்ன நீங்க பயந்துட்டீங்களா குமாரு?
@arivalayam@DMKITwing@dmk_youthwing@DMKWomensWing@DMKNRIWing