👮 Former Minister Thiru. Anbil Mahesh Poyyamozhi Arrested by CCB in Financial Fraud Case ⚖️
🏫 தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் அரசு அனுமதி பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது.
🏫 Former Minister Thiru. Anbil Mahesh Poyyamozhi has been arrested by the Central Crime Branch of the Greater Chennai Police in connection with a case of financial fraud involving private school administrators, allegedly on the pretext of securing government approvals for them.
#ChennaiPolice #CentralCrimeBranch #Investigation #SwiftAction
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (26.10.2026) காஞ்சிபுரம் மாவட்டம், செம்பரம்பாக்கம் ஏரியின் மதகுநீர்த் திறப்புகள், நீரெடுப்புக் கோபுரம், உபரிநீர்போக்கி மற்றும் கரைப் பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
The Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru.C.Joseph Vijay, today (26.10.2026), inspected the sluice gates, intake tower, surplus weir and bund areas of Chembarambakkam Lake in Kancheepuram District.
#CMJosephVijay
ஆட்சிக்கு வந்ததும் நடவடிக்கை எடுப்போம் என்று சொல்லி வந்த திமுக அமைதியாக5Years ஓட்டியதைப் போல இந்த தவெக அரசு ஓட்டாது என்பதை உபிக்கள் புரிந்து கொண்டிருப்பார்கள்.. Tough days ahead..😎 ஆனால் தவறு செய்தவர்கள் தண்டிக்ககப்பட வேண்டும்..இச்செயல் தவெகவின் செல்வாக்கை பலமடங்கு உயர்த்தும்..
குழந்தைங்க பாதுகாப்பில் சின்ன பிரச்சனை வந்தா கூட கனிமொழி மேடம் கண்டனம் வருமே.
பள்ளி குழந்தைகள் பாதுகாப்பை வைத்து பலாயிரம் கோடி ஊழல் செய்த வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கப் சிப் ?? @KanimozhiDMK
துப்பில்லாத ஸ்டாலின் சார்...
ஆட்சியில் இருந்தபோது தூங்கினீர்களா?.
உங்கள் மந்திரிகள் இத்தனை ஊழல் வழக்கு வாங்கிக்கொண்டு இருக்கும்போது வாய் மட்டும் ஏன் சார் இப்படி வங்காள விரிகுடா அளவுக்கு பேசுறீங்க?.
one of my most fav interludes of yuvan.. you dont have to know the context of the song, the lyrics, the story.. just the music will make you shed tears..
BREAKING Justice V. Lakshminarayanan of #MadrasHighCourt denies anticipatory bail to former DMK Minister Anbil Mahesh Poyyamozhi in a case booked against him for having allegedly collected over ₹100 crore in the guise of 'party fund' from private school managements during his stint as School Education Minister for granting various approvals. @THChennai Backgrounder👇https://t.co/BopABrpRkC
#MadrasHighCourt DISMISSES a review petition filed by former Minister #KNNehru to review an earlier order directing registration of FIR in corruption case
BREAKING #MadrasHighCourt Chief Justice Sushrut Arvind Dharmadhikari and Justice G. Arul Murugan dismiss a review application filed by former DMK Minister K.N. Nehru in the cash for jobs scam case. The Bench refuses to make any changes to the direction issued by the court to the DVAC on Feburary 20, 2026 to register a FIR forthwith regarding alleged corruption to the tune of several crores of rupees in recruiting 2,538 Assistant Engineers, Junior Engineers and Town Planning Officers in the Municipal Administration and Water Supply department on receipt of bribe amount of ₹25 lakh to ₹35 lakh per person. Pending the hearing on the review application, the DVAC had already registered a FIR on June 5, 2026 @THChennai Backgrounder👇https://t.co/qnOku1SIHP