அரச மரத்தை சுற்றிவிட்டு அடிவயிற்றைத் தொட்டுப்பார்த்தாள் :அரச மரம் சூலகத்தை சீராக்கும். சூலகத்தில் உண்டான நோய்களை போக்கும் . அரச மரத்தின் காற்று கருப்பை கோளாறுகளை போக்கும் தன்மையுடையது. அதுபோல் மூளையின் செயல்பாடுகளை தூண்டி, மன அமைதியைக் கொடுக்கும் குணமும் இதற்கு உண்டு.#SiddhaDay
நித்திய கல்யாணி (Madagascar periwinkle)
உலக அளவில் புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தி வருகின்றனர்.இதன் வேர்,இலைகளில் vincristene vinblastine போன்ற ஆல்கலாய்டுகள் அமைந்துள்ளது. இது மலவாய் மற்றும் குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும்.
சித்த மருத்துவம் மருந்து, வாதம், யோகம், ஞானம் என்னும் நான்கு நிலைகளைக் கொண்டது.இவை மரணமில்லா பெருவாழ்வைப் பெறுவதற்கான முறைகளாகவும் ஒழுக்கச் செயல்களாகவும் கருதுவர்.
வாழ்�� சித்த மருத்துவம் ✨
#siddhaday #AYUSH #6thsiddhaday #siddhaday2023 #siddha
Siddha medicine system follows the principle that aims to cure diseases by not only addressing physical symptoms but also treating your soul and mind. It is also believed in siddha that lifestyle and diet play a vital role for good health and also treating ailments #siddhaday
Siddhars who are spiritual masters laid the foundation for siddha medicine .
Saint Agasthiyar is thought to be the founder of ancient Indian traditional siddha medicine #SiddhaDay
Siddha medicine is a form of traditional medicine originating in southern India. It is one of the oldest systems of medicine in India. In rural India siddhars have learned methods traditionally through master-disciple relationships to become local healers. #SiddhaDay
The 6th Siddha Day 2023 celebrations is to be held on January 9 .It marks the “birthday” of sage 𝘼𝙜𝙖𝙨𝙩𝙝𝙞𝙖𝙧, With this year’s theme being 𝙎𝙞𝙙𝙙𝙝𝙖 𝙙𝙞𝙚𝙩 𝙖𝙣𝙙 𝙣𝙪𝙩𝙧����𝙩𝙞𝙤𝙣 𝙛𝙤𝙧 𝙃𝙚𝙖𝙡𝙩𝙝𝙮 𝙇𝙞𝙛𝙚.
#𝘼𝙔𝙐𝙎𝙃
#𝙎𝙃
#6𝙩𝙝𝙎𝙞𝙙𝙙𝙝𝙖𝙙𝙖𝙮 https:/
Ficus religiosa -அரசு
"அரச மரத்தைச் சுற்றி விட்டு அடிவயிற்றைத் தொட்டுப்பார்த்தாள்"என்பதால்
அரச இலைக்கு சூலகத்திலுண்டாகும் கோளாறுகளைப் போக்கும் தன்மையுடையது என அறிகிறோம்.
#SiddhaDay