A strong step towards transparent governance. The Hon'ble Chief Minister's initiative to ensure anti-bribery notices are displayed prominently across government offices sends a clear message that corruption has no place in public service. Every effort that empowers citizens to report corruption and strengthens accountability deserves appreciation. This is the kind of governance people expect. 👏
#Transparency #GoodGovernance #AntiCorruption #TamilNadu
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் @RameshOffcl அவர்கள் மீது சட்ட விரோதமாக சொத்து பதிவு குற்றச்சாட்டு எழுந்து வந்த நிலையில் அதை மருத்துள்ளார்.
இதில் எனக்கு எல்லளவும் சம்பந்தம் இல்லை.
எனக்கு அது போல் எந்த ஒரு உறவினர்களும் இல்லை என மருத்துள்ளார்.
@Udhaystalin அரசியலை அறிக்கையில் நடத்தாமல் களத்தில் நடத்துங்கள் சின்னவரே..
முதல்வர் மக்களோடு மக்களாய் களத்தில் இருக்கிறார், எதிர் கட்சி தலைவர் எதுக்கு எடுத்தாலும் tweet மட்டும் தானா..?
லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) இயக்குநராக பணியாற்றி வந்த அருண், ஐபிஎஸ் அவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அவர், ஊனமச்சேரியில் அமைந்துள்ள தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Chief Minister #JosephVijay will chair a review meeting on Monday with officials to discuss development projects in the Perambur Assembly constituency.
During his visit, he will also inspect a PDS shop and an MTC electric bus charging depot.
#TVKVijay