@__premkumar__ Confirm ma corruption free is a major reason
New plans new
Investment is one more reason
IAS advise is good, it’s easy now to run the system
All is well and perfect
Last but not least
Oorukay theriyum kajana gaaleee nu
Ok va mr fake premSumar
நான் பேசும்போது
1. யாரும் இடைமறிக்க கூடாது.
2. யாரும் எழுந்து நிற்க கூடாது.
3. என்னுடன் eye contact வைக்க கூடாது.
4. என்னை பார்த்து சிரிக்க கூடாது.
5. நான் பேசி முடித்ததும் பதில் கேள்வி கேட்க கூடாது.
6. நான் பேசி முடித்துவிட்டு ஓடும் போது குற��க்கே நிற்க கூடாது.
Ignore everything for costar like Vivek with whom he acted so many movies and his comedies helped for success did this selfish guy ever released statement for his demise.. he was hiding somewhere and now for his useless sport this guy comes up with stupid thing… worst
இங்க நன்றி சொன்னதெல்லாம் பிரச்சனையில்ல
தன்னோட ரசிகர்களுக்காக எதுவுமே பண்ணாம ரேசிங்காக கேம்பா,Realtor மாதிரி Ad பண்ணிட்டு இப்ப வரவே போறதில்லாத ஒரு விஷயத்துக்கு லெட்டர் பேட் விடுறாரு அதான் பிரச்சனையே
சினிமால இந்த ஆர்வம் காட்டிட்டு ரேசிங்க்லையும் காட்டினா இந்த மாதிரி பேசமாட்டாங்க
BJP opposed - faced it alone
PMK opposed - faced it alone
Route mafia ran a negative campaign - dealt with it with his left hand 🥱🔥
Never bootlicked anyone for support or popularity. Always faced everything alone & that’s why we call him THE ONE 🛐🔥
Our mistake. அத்தன வருஷம் விளம்பரத்தில நடிக்காம திடீர் னு ஒரு நாள் காலையில கையில கூல் டிரிங்க்ஸ் வச்சு நிக்கும்போது புரிஞ்சு இருக்க வேண்டியது நம்ம, அந்த ஆளு race காக எந்த extent வேணாலும் போவான் னு. Ultimate star ஆம்..ultimately selfish னு வச்சுக்க யா.
ஒரு மனிதர் மீது இருக்கும் வெறுப்பு நமக்கு மிகவும் பிடித்த நபரின் மீது இருக்கும் அன்பைவிட உயர்ந்ததா ?
விஜய்ய வெறுக்குறதுக்குனே அஜித் ஃபேனா மாறுனவன் மட்டும் தான் இழவு விழுந்த மாதிரி அழுதுட்டு இருக்கான்👌