#RaviMohan - நீதி வென்றது 🙏🙏
👏, மாதம் ₹40 லட்சம் கேட்ட மனைவியின் வேண்டுகோளை நீதிமன்றம் ரத்து செய்து மாதம் ₹3 லட்சம் மட்டுமே கொடுக்கப்படும்ங்ற தீர்ப்பு வயவேற்க்கத்தக்கது.
👏, அதேப்போல... ஆர்த்தி தனது பிள்ளைகளை அப்பாவை பார்க்க அனுமதிக்காமலே இருந்துருக்காங்க இப்ப நீதி மன்றமும் அதை ரத்து செய்து தனது பிள்ளைகளை ரவி மோகன் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
😂 ஜப்பானில் வளர்ச்சி எந்த அளவுக்கு போயிருக்கிறது பாருங்க…
திரையரங்கில் படம் பார்ப்பது மட்டும் இல்லை; படத்தில் நடப்பதை நாமே நேரில் இருப்பது போல உணர வைக்கும் அனுபவம்! 🎬🤯🔥
#Japan#FutureTechnology#Cinema#VijayMannai
Un video así, me salvo de partir el vidrio de mi carro, cuando dejé las llaves dentro en un lugar lejos de la cuidad.
Te recomiendo que lo guardes 😉😉😉😉
16:9 Aspect Ratio,110 Inches Diagonal
Projector Curtain
நிறைய பேர் இந்த வீடியோ ல tag செஞ்சிருந்தீங்க.
வீட்ல தியேட்டர் Experience வேணும்னு ஆசைப்பட்டு Projector வாங்கிடுவோம். ஆனா அதில் Play செய்ய ஒன்னு வெள்ளை சுவரைத் தேடுவோம், இல்லனா பெட்ஷீட்டைத் தொங்கவிடுவோம். சுவத்துல சின்ன சின்ன மேடு பள்ளம் இருந்தாலும் சரி, இல்ல சுவரோட கலர் மாறுபட்டாலும் சரி... எவ்வளவு costly Projector வச்சிருந்தாலும் அந்த 4K/HD கிளாரிட்டி கிடைக்கவே கிடைக்காது.
வீட்லயே ஒரு பக்காவான மினி தியேட்டர் செட்டப் உருவாக்க நினைக்கிறவங்களுக்கு உதவக்கூடிய ஒரு செம useful gadget தான் இந்த '110 inch Foldable Anti Crease Projector Screen
True Cinema Experience (110 Inches & 16:9 Aspect Ratio)
இது 96x54 இன்ச் அளவில், கச்சிதமான 16:9 சினிமா Ratio ல வருது. 110 இன்ச் பெரிய ஸ்கிரீன் என்பதால், வீட்டின் ஹால் அல்லது மொட்டை மாடியில பிரண்ட்ஸோட சேர்ந்து மேட்ச் பார்க்கவோ அல்லது சினிமா பார்க்கவோ கிராண்டான feel தரும்.
4K Support & Black Back Coating
இது சாதாரண துணி கிடையாது; 1.2 Gain சப்போர்ட் கொண்ட special material. இதோட பின்புறம் பிளாக் கோடிங் (Black Coated) கொடுத்திருக்காங்க. இதனால ப்ரொஜெக்டர் லைட் பின்னாடி ஊடுருவி வீணாகாம, கலர்ஸ் மற்றும் பிரைட்னஸ் 4K அளவுக்கு செம Sharp ஆகவும் துல்லியமாகவும் கண்ணுக்குத் தெரியும்.
Anti-Crease & Foldable (மடிச்சு வச்சா சுருக்கம் விழாது)
பொதுவா துணியை மடிச்சு வச்சா சுருக்கம் (Crease) விழுந்து படம் பார்க்கும்போது கோடு கோடா தெரியும். ஆனா இது ஆன்டி-க்ரீஸ் மெட்டீரியல் என்பதால், எவ்வளவு நாள் மடிச்சு பேக்ல வச்சு எடுத்து விரிச்சாலும் சுருக்கம் எதுவும் இல்லாம ஸ்மூத்தா இருக்கும்.
Eyelets Type & Easy Setup
சுவத்துல மாட்ட வசதியா ஓரங்கள்ல ஐலெட்ஸ் (Eyelets/Rings) கொடுத்திருக்காங்க. இதனால கயிறு, Hook அல்லது டபுள் சைட் டேப் வச்சு ரொம்ப சுலபமா சுவத்துல மாட்டிடலாம். டிராவல் பண்ணும்போது கூட கைக்குள்ள மடிச்சு எடுத்துட்டு போய்க்கலாம்.
💡 Quick Tip: இதை சுவத்துல மாட்டும்போது நாலு பக்கமும் நல்லா இழுத்து டைட்டா (Tightly stretched) மாட்டுங்க. எவ்வளவு தூரம் screen டைட்டா இருக்கோ, அவ்வளவு தூரம் ப்ரொஜெக்டர் பிக்சர் கிளாரிட்டி செம Blurriness இல்லாம, தியேட்டர் screen மாதிரியே கச்சிதமா இருக்கும்!
வீட்ல Movie Lovers யாராச்சும் இருந்தா கண்டிப்பா Try பண்ணி பாருங்க. அதிக காசு கொடுத்து home cinema செய்ய முடியாதவங்க இந்த Budget screen முயற்சி செய்யலாம். தேவைப்படும் நண்பர்கள் Bookmark செஞ்சு வெச்சுக்கங்க.
* To Buy this Product in INDIA *
Price : ₹. 1102
Reviews : 4.0* | 64 Ratings
Get it Here : https://t.co/AWHhZvkMfB
* To Get this Product in USA *
Price: $. 14.99
Reviews : 4.3* | 1511 Ratings
Get it Here : https://t.co/0oXE4YBkIJ
شيء خيالي
في اليابان شاهدو الى أين وصلوا في التطور .. يجعلونك تعيش المتعه الحقيقه وانت تشاهد الافلام المعروضة في السينما كأنك موجود وحاضر في تلك الاحداث ...
"டிஸ்மிஸ் பண்ணிட்டாங்கள.. நீ எப்படி வேலை பாக்குற?” - தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரால் பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர் மீண்டும் பணியாற்றியதால் ஊழியர்கள் அதிர்ச்சி..
#Tanjavur | #BDO | #Collector | #Viral