Dear @dominos_india kindly give the correct store number for your Madurai managiri branch.. I ordered food from your outlet.. But you delivered which I was not ordered one. Even your delivery person and store landline number also not working.
@dominos#scam#FoodSafety#foodscam
@karupalaniappan "இந்து என்றால் திருடன்" என பேசி திடீரென சர்ச்சையை ஏற்படுத்தினார் கருணாநிதி.
எவனோ ஒருத்தன் இதுக்காக வழக்கு போட்டுட்டான்.
'திருடன்' என நான் அந்த அர்த்தத்துல சொல்லலை. 'உள்ளம் கவர்ந்த திருடன்' என்ற அர்த்தத்தில் சொன்னேன் என சொல்லி படார்ன்னு பல்டி அடிச்சி எஸ்கேப் ஆகிட்டாரு... ❤️
River zambezi யை கடந்தது.. ❤❤
Zambia நிலப்பரப்பை பிளந்தது போல 3 கிமீ அகலம் கொண்ட உலகின் மீக அகலமான நதி... தோனியில ஒரு நபரோட கடந்து.. அந்த பக்கம் இருந்த மக்கள் இந்தியர்களை பார்த்ததே இல்லைனு சுத்தி நின்னு விசாரிச்சாங்க... ❤❤
இரவு நேரத்துல ஒளி மாசு இல்லாத வானம்.. ❤❤❤
இந்த ரோடு போட கிட்டதட்ட இரண்டு வருடங்கள் மேல ஆச்சு... கொரோணா காலத்துக்கு பிறகு நம்ம முதல்வர் திறந்துவச்சு 5 மாதங்கள் கூட ஆகல... மதுரை மாநகராட்சில இருந்து தோண்டி போட்டு போய்ட்டாங்க..
இடம்: மதுரை குருவிக்காரன் சாலை, மதுரை தெற்கு தொகுதி
@maduraicity@city_madurai@Boominathan_MLA
மதுரை வக்கீல் புதுத்தெருவில் No Parking Areaவில் கர்நாடக பக்தர்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு போக்குவரத்து இடையூற்றை உள்ளாக்கியுள்ளனர்
@Mdu_CityPolice kindly do the needful ❤❤ நேரம் 8.10pm
@Mrsnandhini அரை நிர்வாணமா ஐயருங்க பூஜிக்கிறாங்கனு எழுதனும்.. அதென்ன பூசாரிகள்?? 😀
அவங்களை அப்படி பூசை செய்ய வைக்கிறதே தான் உயர்ந்தவன்ற கர்வம் இருக்க கூடாதுனுதான்.. அதையும் அரை நிர்வாணம்னு இரசிச்சு எழுதி இருக்கிங்க.. 😑😑
இது தமிழ்நாடு சம்பவம்தான்.. ஐயா @thirumaofficial .. சின்ன எதிர்ப்பாவது தெரிவியுங்க... உங்களை நம்பி இருக்க அத்தனை தம்பிகளையும் கொஞ்சம் நினைச்சு பாருங்க.. 😢
மணல் திருட்டு கூடாதுனு சொன்னா கொலைவெறி தாக்குதல்தான் பதிலா வருது...
தமிழ்நாடு தான்...
@9tR2YjtEVdVbj0Q