இதெல்லாம் இவர் எங்களுக்காக் தான் பன்றார்
தயவு செய்து இதுமாதிரி ரிஸ்க் இனி வேணாம் அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻 நீங்கள் நலமுடன் வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறோம்
இப்படிக்கு உங்கள் அன்பு தம்பிகள்
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
#Ajith#Valimai
மாண்புமிகு டாய்லெட் அமைச்சர்னு உங்களை ஏன் சொல்றாங்க !
மின்கட்டணம் குறித்தும்
மின்தட்டுப்பாடு குறித்தும் பேச வக்கற்ற அமைச்சருக்கு நக்கல் நைய்யாண்டி தேவையா?
@CTR_Nirmalkumar
மக்களே என்ன மாதிரி ஒரு ஆள தேர்வு செய்து அனுப்பி வைத்துள்ளீர் பாருங்க... தொகுதி உருப்பட்ட மாதிரி தான்..
நீயெல்லாம் எதுக்கு சட்டபேரவைக்கு வர மேன்! பேசாம டீவில விஜய் படம் பார்த்துட்டு வாழ்ந்து காலத்தை முடிக்க வேண்டி தானே...
தண்ட கருமம்..
மக்கள் பணத்துல 5.5 கோடி செலவுல இவருக்கு Interior Decoration கேக்குது...
சாட்டை மாதிரி ஒருத்தர் இல்லைன்னா இவனுக பண்ணுற அட்டூழியங்கள் லாம் வெளியே தெரியாமலே போயிருக்கும்...
“டேபிள் முன்பு இருக்கும் ஃபைல்களை திறந்து பார்க்க வைத்துவிடாதீர்கள் என முதல்வர் பேசியிருந்தார்; அதை திறந்து பார்த்து, நடவடிக்கை வேண்டும். ஜோசியக்காரன் சொன்னால்தான் அதனை திறந்து பார்ப்பீர்களா?”
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி🔥
வந்ததும் ஆரம்பிச்சுட்டாரு.😂