நாம் கேட்டுக்கொண்டிருக்கும் இசைஞானியின் பெரும்பான்மை பாடல்களும், தமிழிசையே! இது ஒரு சிறு பட்டியல், அடிப்படைகளை அறிந்துகொள்ள மிகவும் உதவும்! மேலும் இசைஞானியின் பாடல்களில் உள்ள தமிழிசை, மேற்கிசை பற்றி அறிய, Join today's Spaces https://t.co/K04lB047zQ My Speech around 10.30 PM IST
#PaadumParavaigal space #35 'பாடும் பறவைகள்' குழுமத்தின் முதலாம் ஆண்டு நிறைவைக் கொண்டாட வாருங்கள்! 🥳🎉🎊
🎶இந்திய நேரம் 26-8-2023 சனிக்கிழமை இரவு 8.45 மணி முதல்🎶
With co-hosts
🐦@venkkiram & @musicthamizh🐦
சிறப்புரை:
🎙@emmariyappan
&
🎙@tekvijay
https://t.co/g4ocntYglO
தமிழ் ஞானம் புலவரிடம் மட்டுமின்றி பாமரரிடமும் இருக்கும். தமிழ் என்பது மொழி மட்டுமல்ல. அது ஒருவித வாழ்வியல் முறை.
Tamil is also the Language of Simpletons, Tamil Genius belongs to both Learned Elite and Simpletons. Tamil is not just a Language, it is a Living Ethos in many forms.
தமிழ் மொழி நம்முடைய இறை, வணிக, அற வாழ்வியல், பண்பாட்டு, இசை, அறிவியல், கணித, நவீன, இலக்கிய செம்மொழி.Tamil is Godly, Divine, Trade, Virtuous, Cultural, Musical, Scientific, Mathematical, Modern, Literary Classical Language, all at once.
சூத்திர பெரியாரிஸ்டுகள் என்ற அடைமொழியின் மீது எனக்கு விமர்சனம் உண்டு ஆனால் அந்த விமர்சனத்துக்கு வலுசேர்ப்பது போல தான் இவர்களின் செயல்பாடுகளும் செயல்படாத் தன்மைலயும் உள்ளன...
கல்யாண மண்டபமாகவும், பிரிண்டிங் பிரெஸ்ஸாகவும் மாறிய பெரியார் மடம் - A THREAD 🧵 (1/n)
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.
//This kind of wisdom is scattered throughout Tamil literature, and it’s a testament to the scientific curiosity of its authors//
The thirukural verse about loading a cart with feathers until it breaks is a brilliant illustration of a scientific concept: weight and load-bearing capacity.
It shows that even something as light as feathers can become overwhelmingly heavy when accumulated in large quantities.
This isn’t just a poetic metaphor—it’s a practical lesson in physics, reflecting a deep understanding of how the natural world works.
This kind of wisdom is scattered throughout Tamil literature, and it’s a testament to the scientific curiosity of its authors.
சலங்கை ஒலி ரிலீஸாகி பட்டைய கிளப்பிட்டு ஓடுனப்ப இதெல்லாம் ஒரு படமா எங்க தலைவர் நடிச்ச பாட்டும் பரதமும் படத்துக்கு ஈடாகுமான்னு சண்டை போட்டவங்க தான் சிவாஜி ஃபேன்ஸ்
சில எம்மெஸ்வி ஃபேன்ஸ் ராஜா மேல constant வன்மம் கக்கும்ங்க, இப்ப சிம்பனி வரைக்கும் அதே வன்மம் தான்.
#BREAKING | ஒன்றிய அரசிடம் இருந்து தமிழ்நாட்டுக்கு சுமார் ரூ.2.63 லட்சம் கோடி வராமல் உள்ளது - வானதி ஸ்ரீனிவாசனுக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதில்
#SunNews | #TNAssembly | #BJP | @TThenarasu
Sorry for my whataboutery but some people get a free pass when it comes to these kind of issues. Kamal and Raaja are questioned even now for Thevar Magan. But from Gujarat Garvi Song in 2010, until Chhava, he never gets questioned. It’s always about who does it. Privilege?!
தமிழிசை ஞானி உலகளாவ போற்றப்படுகிறார்! மகிழ்ச்சி! அவர் உலகுக்கே சொந்தமானவர் தான் என்றாலும் அவர் ஒரு தமிழர் & தமிழரின் சொத்து என்பது மாற்றமுடியாதது. இதே அவையில் தான் தமிழுக்கும் தமிழர் வளர்ச்சி/பண்பாட்டுக்கும் எதிரான வன்மங்கள் பீசப்பியால் தினம்தினம் அரங்கேறுகிறது என்பதும் உண்மை.
நம்மவர் படிப்பகங்கள் மூலம் கோடை விடுமுறையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆங்கிலப் பேச்சு பயிற்சி முகாம்.
எதிர்காலத் தலைமுறையின் நலன்களை முன்னிறுத்திச் செயல்பட்டு வரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள், பள்ளி மாணவ, மாணவிகளின் திறன் மேம்பாட்டை வளர்ப்பதில் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறார். இதன் ஒரு பகுதியாக தற்போது நம்மவர் படிப்பகங்களில் கோடைகால இலவச ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது.
ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு முன்னரே தனது ரசிகர் மன்றங்களை, நற்பணி இயக்கமாக மாற்றி, இரத்த தானம், உடல் தான முகாம்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் என தொடர்ந்து மக்களுக்குப் பயனளிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார் திரு. கமல் ஹாசன் அவர்கள்.
அதேபோல, மாணவர்கள், இளைஞர்களின் திறன்களை மேம்படுத்த வேண்டுமென்ற உன்னத லட்சியத்துடன் நம்மவர் படிப்பகங்களைத் தொடங்கி வருகிறார். தற்போது மதுரை, அருப்புக்கோட்டை, பரமக்குடி ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் நம்மவர் படிப்பகங்கள் மூலம் குழந்தைகள், மாணவ, மாணவிகள், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்கள் என ஏராளமானோர் பெரிதும் பயனடைந்து வருகின்றனர். கமல் பண்பாட்டு மையம் சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் நம்மவர் படிப்பகங்களில் புத்தகங்களுடன், இலவச WIFI வசதியுடன் கூடிய கணினிகளும் நிறுவப்பட்டுள்ளதால், தினமும் நூற்றுக்கணக்கானோர் இங்கு வருகை புரிகின்றனர்.
இந்தப் பணியை ஒருங்கிணைக்கும் வட அமெரிக்க கமல் ஹாசன் நற்பணி இயக்கம், தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை வலுப்படுத்தி, மாணவர்களின் பாதுகாப்புக்கான விஷயங்களை முன்னெடுத்து வருகிறது. அமெரிக்க அரசின் சிறந்த சமூகத் தொண்டுக்கான விருதுச் சான்றிதழ் தரத்தைப் பெற்றுள்ள இவ்வமைப்பு, மதுரை மாவட்டம் துவரிமான் கிராமத்தில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான பள்ளிக் கட்டிடத்தைப் புதுப்பித்துக் கொடுத்துள்ளது. அதேபோல, பல்வேறு மாவட்டங்களில் 15 பள்ளிகளில் 185 கழிப்பறைகளைக் கட்டிக் கொடுத்துள்ளது.
“திறன் மேம்பாடுதான் இந்தியாவின் அடுத்த சத்தியாகிரகம்” என்று திரு. கமல் ஹாசன் அவர்கள் கூறுவார். நாட்டின் கடைக்கோடி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதன் மூலம், அவர்களது பொருளாதாரத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தி, வறுமைக்கோட்டை அழித்து, செழுமைக்கோடாக மாற்ற முடியும். கிராமப்புற இளைஞர்களை தொழில்முனைவோராக உருவாக்கி, நகரங்கள் மற்றும் கிராமங்களிடையே இணைப்புப் பாலமாக மாற்றுவது அவசியமாகும். அதற்கு தரமான கல்வியும், வேலைவாய்ப்பை வழங்குவதும் முக்கியம்.
அமெரிக்காவில் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் மூலம் செயல்படும் லீப் (Language Education and Proficiency) என்ற அமைப்பு, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு ஆங்கிலப் பேச்சுப் பயிற்சியை அளித்து வருகிறது. இந்நிறுவனத்துடன் இணைந்து நம்மவர் படிப்பகங்களில் கோடை விடுமுறையில் ஆங்கிலப் பேச்சு பயிற்சி முகாம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் வாயிலாக இலவச ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி முகாம் ஏப்ரல் முதல் ஜூன் வரை 6 வாரங்களுக்கு நடத்தப்பட உள்ளது.
அமெரிக்காவில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் அமெரிக்க மற்றும் இந்திய மாணவர்கள், ஆன்லைன் வாயிலாக நம்மவர் படிப்பகங்களில் பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆங்கிலப் பேச்சு பயிற்சி அளிக்க உள்ளனர். ஆங்கிலத்தில் பேசுவதற்கு உள்ள தயக்கத்தைப் போக்கி, மாணவ, மாணவிகள் சரளமாக ஆங்கிலத்தில் பேசுவதற்கு இந்தப் பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களது தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய சிந்தனைகளுக்கு, இப்பயிற்சி முகாம் செயல்வடிவம் கொடுப்பதாக அமையும். குறிப்பாக, கிராமப்புற மாணவர்களின் தகுதியை மேம்படுத்தி, அவர்களது திறனை வளர்த்துக் கொள்ள உதவும். மாணவர்கள், மகளிர் ஆகியோரது மேம்பாட்டுக்கானப் பணிகளில் மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து ஈடுபடும். சமத்துவச் சமுதாயத்தை உருவாக்கி, கல்வியும், திறன்மேம்பாடும் அனைத்துத் தரப்பு மாணவர்களுக்கும் கிடைக்கச் செய்வதே மக்கள் நீதி மய்யத்தின் பிரதான நோக்கமாகும்.
@ikamalhaasan@KHWelfareNA@kamalpanpattu
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#நம்மவர்_படிப்பகம்
ஸ்டாலின் சீமான் உதய் விஜய் ரெட்டெலை இளையராஜா ரஹ்மான், அனைத்துத் தமிழர்கள் என நம் **எல்லார்** தலை மீதும் காலாகாலமாக ஏறி ஆப்பவன் தான் பிராமணன், இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளும் சூடு சொரணை நம் "எல்லாருக்குமே" வந்தால்தான் அடுத்தகட்டம் பத்தி யோசிக்கக் கூட முடியும்.
எச்.ராஜா பார்ப்பானர் என்பதால் தமிழ்நாடு அவரையும் அவரது கருத்தையும் அடித்து விரட்டியது.
பார்ப்பனியத்தையும் அதன் செயல் திட்டத்தையும் மக்களிடம் கொண்டு சேர்க்க அவர்களுக்கு தமிழ் சாதியில் ஒரு அடியாள் தேவைப்பட்டிருக்கிறா. “அது தான் சீமான்” இதை
சீமானை மேடையில் வைத்துக்கொண்டே சொல்கிறார் ரங்கராஜ்.
இவர்கள் எவ்வளவு கொடூரமானவர்கள் எனப்பாருங்கள்…
“எச்.ராஜா பேசியதை தான் சீமான் பேசுகிறார்” என சொன்ன பிறகும்
வெட்கமே இல்லாமல் பல் இளித்துக்கொண்டு மேடையில் புகழ்ந்தும் பேசி இருகிறார் சீமான்.
பார்ப்பனிய வேட்டை நாய் சீமான்
“For him, music is not work. It is not an industry, a transaction, or a means to an end. Music is life itself. Or perhaps, it is the other way around.”
Wrote a column about #Ilaiyaraaja, in the aftermath of his latest achievement, a symphony.
https://t.co/Eqjm6ZTKd8
Must Read & Share...
உண்மையை தைரியமாக உலகிற்கு சொன்ன NDTV யை அதானி விலைக்குவாங்கி முடக்கினார்
தற்போது விஜய் டிவியை அம்பானி வாங்கி தமிழ்நாட்டு மக்களின் குரலாக இருந்த நீயா நானாவை முடக்கிவிட்டனர்.
1
உண்மையை தைரியமாக உலகிற்கு சொன்ன NDTVயை அதானி விலைக்கு வாங்கி முடக்கினார்
தற்போது விஜய் டிவியை அம்பானி வாங்கி தமிழ்நாட்டு மக்களின் குரலாக இருந்த நீயா நானா நிகழ்ச்சியை முடக்கி விட்டுள்ளனர்.
மும்மொழிக்கொள்கை என்ற பெயரில் பாஜக சங்கிகள் பரப்பி வந்த பொய்யை ஆனந்தன் அய்யாசாமி போன்ற பாஜகவினரை அழைத்து வைத்தே வெட்ட வெளிச்சம் ஆக்கியது நீயா நானா..
அதனால் இந்த நிகழ்ச்சி மட்டும் வெளிவந்தால் அவர்களின் பொய் அம்பலமாகிவிடும் என பாஜகவின் மத்திய இணை அமைச்சர் முருகன் மூலம் நிகழ்ச்சி வெளிவருவதை தடுத்துவிட்டனர்.
கருத்து சுதந்திரம் , ஊடக அறம் பற்றி எல்லாம் பேசும் நடுநிலை மூத்த பத்திரிகையாளர்கள் இதுபற்றி தைரியமாக பேசுவார்களா.?😡😡