சிவசிவ
தில்லை நடராஜர் கோயில் தெற்கு கோபுர வாயில் அருகே நடைபெறும் நித்ய அன்னதானம் அரசாங்கம் 144 ஆனைக்கு இனங்க கடந்த ஒரு மாதமாக தினமும் ஒரு கிராமம் விதம் தேர்ந்தெடுக்கப்பட்டு ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் சாம்பார் சாதம், தயிர்சாதம் வழங்கப்பட்டது.
நன்றி பிரம்மஸ்ரீ இராஜா தீக்ஷிதர்
#Chidambaram#Nataraja#Temple Margazhi Aruthra Darshan will begin with the flag hoisting on December 25th. Everyone is welcome.
#சிதம்பரம்#நடராஜர்#கோயில் மார்கழி ஆருத்ரா தரிசனம் வரும் டிசம்பர் 25 கொடியேற்றத்துடன் ஆரம்பம் அனைவரும் வாரீர்
#சிதம்பரம்#நடராஜர் கோவிலில் வீற்றிருக்கும் #தில்லை கோவிந்தராஜர் மஹா கும்பாபிஷேகம் முன்னிட்டு தெற்கு கோபுரம் அருகில் அமைந்துள்ள அன்னம்பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் அன்னசாலை மண்டபத்தில் பிரம்ம ஸ்ரீ இராஜா தீக்ஷிதர் ஏற்பாட்டில் #அன்னதானம் வழங்கப்பட்டது
#சிதம்பரம்#நடராஜர்#கோயில் தெற்கு கோபுரம் அருகே அமைந்துள்ள அன்னம்பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் அன்னதான கூடத்தில் #சரஸ்வதிபூஜை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது
ஶ்ரீ சோபகிருது வருட ஆவணி சதுர்த்தசி மஹாபிஷேகம் முன்னிட்டு காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு கால பூஜைகள் 8 மணிக்குள் நிறைவடையும் தொடர்ந்து எம்பெருமான் ஶ்ரீ சிவகாமசுந்தரி ஸமேத ஶ்ரீமந் ஆனந்த நடராஜராஜ மூர்த்தி சிற்சபையில் இருந்து கனகசபை எழுந்தருள்வார், தொடர்ந்து லட்சார்ச்சனை நடைபெறும்