@polimernews ChatGPT-இடம் திட்டமிட்டு துண்டித்துக் கேட்ட கேள்விகளை வைத்து, அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் பேச்சை திரித்து அவதூறு பரப்பியுள்ளனர்.
✅ IAS எண்ணிக்கை
✅ ஹூண்டாய் ஏற்றுமதி
✅ வட இந்தியர் புள்ளிவிவரம்
மூன்று "அவதூறு"களுக்கும் முழுமையான பேச்சு, சூழல், ஆதாரம் இணைத்து பதில் அளித்துள்ளோம்.
காணொளியையும் செய்தி ஆதாரத்தையும் நேரடியாக QR குறியீட்டில் ஸ்கேன் செய்து சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
சொற்களை வெட்டி ஒட்டி அவதூறு பரப்புவது ஊடக நேர்மை அல்ல.
#NTK #Seeman #PolimerNews #FactCheck #TamilNadu
கள்ளச்சந்தையில் உச்சத்தை விட்டுட்டு வந்தவர் இன்று முதல்வராக இருக்கிறார் என்று அண்ணன் சீமான் சொல்கிறார்!
தேர்தலுக்கு பெரிய முதலாளிகள் மற்றும் கார்ப்ரேட்டுகளிடம் இருந்து 178 கோடி வாங்கிட்டு திரள் நிதி என கிண்டல் செய்யும் தவெக தற்குறிகள்!
திரள்நிதி பற்றிய விளக்கமும் அதை கேலி செய்யும் கூட்டத்துக்கு செருப்படியும் 😃😃🥳🥳
178 கோடி திரள்நிதி வாங்கிய தமிழக வெற்றிக் கழகம் 🤡🤡🤡
திரள்நிதி பிச்சை எடுத்து தான் கட்சி நடத்தனுமா டா. உங்க அண்ணன் சொந்த காசு இல்லையா 😂😂😂
அமைச்சர் வன்னியரசு அவர்களே!
@VanniTamizhVCK
நீங்கள் உருட்டிய உருட்டை விடவா நாங்கள் உருட்டிவிட்டோம்!
எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் பேசியது உண்மையா, இல்லையா என்பதைப் பிறகு சோதித்துக்கொள்ளலாம்.
முதலில், படிக்கும் மாணவனின் உதவித்தொகையை நிறுத்தி வைப்பது எந்த விதத்தில் நியாயம்?
தேர்தலுக்குத் தேர்தல் தாவும் பழக்கமோ, பொய் பேசும் பழக்கமோ எங்களிடம் கிடையாது!
எங்களைத் தேர்தல் களத்தில் இருந்து வேட்புமனுவைத் திரும்பப் பெற வேண்டும் என்று சொல்வதற்கு நீங்கள் யார்?
உங்களுக்கு தைரியம் இருந்தால், அனைத்து இடைத்தேர்தல் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு பாருங்கள்!
#ntk
#seeman
#vck
#byelection2026