வடக்கே ஜெய்பீம்’க்கு பம்பிய சீமான் - தெற்கே சண்டியர், கொம்பனுக்கு மட்டும் திமிர் பேச்சா?
இந்த போலி தமிழ் தேசியத்தின் வால் ஒட்ட நறுக்கப்படும்!
@DrShyamKK@Seeman4TN
மாமன்னன் திரைப்படத்தில் வரும் முதல் காட்சியே கருணாநிதி அவர்களின் கதைதான்.!
இது உதயநிதிக்கு தெரியுமா என்றுதான் தெரியவில்லை.!
சரி இப்போ கேட்போம்.....இது தெரியுமா Mr Minister @Udhaystalin ..?
@DMKITwing என்ன பயமா?
அல்லக்கை கவர்னர் என்ற பதிவு டெலிட் செய்யப்பட்டு,
அரைவேக்காடு கவர்னராக மாறியுள்ளது?
ஆட்சியை இழப்பதற்குள் அடங்கி கொள்ளுங்கள் இதே போல.!
சண்டை வேற மாதிரி திசை திரும்பி விட்டது.
கர்ணன் படத்துல வருகின்ற கொடியன்குளம் கலவரம் தொடர்பான காட்சி அமைப்புகள் அதிமுக ஆட்சியில் தானே நடந்தது. அதுதான் அண்ணனுக்கு கான்டாகும் போல இப்போ,,,
@GowriSankarD_ ஏணே அப்படித்தானே
மொள்ளமாரி னு திட்டாதிங்க இன்னும் பெட்ரா,,
வீரன் சுந்தரலிங்க குடும்பன் பெயர்தாங்கிய பேருந்துகள் எங்கள் கிராமங்களுக்குள் நுழையக்கூடாது என்று பேருந்துகளுக்கு தீ வைத்து கலவரத்தை தொடங்கி வைத்தவர்கள் யார்...???
சமூக நல்லிணக்கத்தை விரும்பக்கூடிய ஒவ்வொருவரும் ஆத்ம சுத்தியோடு தங்களுக்கு தாங்களே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி
யாரென்று தெரிகிறதா,
நாங்கள் யாரென்று தெரிகிறதா,,
நாங்கள் தான் சமூக நீதி சமத்துவம் சுயமரியாதை பேசும் கட்சியுடன் கூட்டணி வைத்த கட்சிகள் 😍😃
நாங்கள் எதற்காக இன்று ஒன்றிணைந்தோம் என்று மட்டும் கேட்காதீர்கள் 😉
(2024 பாராளுமன்ற தேர்தலுக்கு வாக்கு கேட்டு வருவோம்,)
திராவிடம் நெஞ்சில் குத்துகிறது,
தேசியம் முதுகில் குத்துகிறது,,
எல்லோரும் என்பதற்கும்,
நாங்கள் மட்டுமே என்பதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது.
கருத்து சுதந்திரம்....?!?
பேச்சு மட்டும் பெரிய உத்தமன் மாதிரி பேசுறது, ஆனா பன்றது எல்லாமே களவாணித்தனம்!
சரக்கை சரியான விலைக்கு விற்க வேண்டும் என சும்மா வாய்ஜாலம் காட்டினால் போதுமா?
ஒட்டுமொத்த மக்களையும் குடிக்கு அடிமையாக்கி விட்டு, ₹10 கூடுதல் ஏன் என கேள்விகேட்டால் எகத்தாளம் பேசுவதா?
@V_Senthilbalaji
10 ரூ × 1 கோடி பாட்டில் = 10 கோடி,
10 கோடி × 30 நாட்கள்= 300 கோடி,
300கோடி × 12 மாதம்= 3600 கோடி.
டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்குவதில் மட்டும் தோராயமாக,
குறைத்து மதிப்பிட்டாலே ஆண்டொன்றுக்கு சுமார் 3600 கோடி மோசடி நடக்கிறது.!
இது ஊழல் இல்லையா @V_Senthilbalaji .?
10 ரூ × 1 கோடி பாட்டில் = 10 கோடி,
10 கோடி × 30 நாட்கள்= 300 கோடி,
300கோடி × 12 மாதம்= 3600 கோடி.
டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்குவதில் மட்டும் தோராயமாக,
குறைத்து மதிப்பிட்டாலே ஆண்டொன்றுக்கு சுமார் 3600 கோடி மோசடி நடக்கிறது.!
இது ஊழல் இல்லையா @V_Senthilbalaji .?
20 விநாடி பதில் தான்.
திமுகவின் கைத்தடி,
திருமாவளவனின் தில்லு முல்லு தோழமை சுட்டும் strategy யை தவிடு பொடி ஆக்கிவிட்டார் எங்கள் இளைஞரணி தலைவர் @DrShyamKK ...!
மறுப்பேதும் உண்டா..?
@thirumaofficial .
20 விநாடி பதில் தான்.
திமுகவின் கைத்தடி,
திருமாவளவனின் தில்லு முல்லு தோழமை சுட்டும் strategy யை தவிடு பொடி ஆக்கிவிட்டார் எங்கள் இளைஞரணி தலைவர் @DrShyamKK ...!
மறுப்பேதும் உண்டா..?
@thirumaofficial .