இன்று 20.09.2026 , #தேனி_மாவட்டம், உத்தமபாளையம் நகரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) சார்பில், ஹாஜி கருத்த இராவுத்தர் திடலில் நடைபெற்ற சமூக நல்லிணக்கம், சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தும் மாபெரும் சமூக நல்லிணக்க மீலாது பெருவிழாவில் கலந்து கொண்டார் மாண்புமிகு அமைச்சர் மற்றும் எங்களது தென்மண்டல பொறுப்பாளர் அன்பு அண்ணன் @CTR_Nirmalkumar
நாடக கம்பெனி திமுக!
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து சென்றதை விமர்சிக்கும் உத்தம சிகாமணிகளே!
2022-ல் அரசு செலவில் துபாய் சென்றபோது, கொளத்தூர் கொத்து பரோட்டா தனது குடும்பத்துடன் இன்பச் சுற்றுலா சென்றதை மட்டும் வசதியாக மறைக்கும் இந்த வெட்கங்கெட்டத்தனம் எதற்கு?
துபாய்க்கு அரசுமுறைப் பயணமா? குடும்பச் சுற்றுலாவா? என்று பயணத்தின் நிகழ்ச்சி நிரலைப் பார்த்தால் இயல்பாகவே இந்தக் கேள்வி எழும்.
அரசுப் பணத்தில் குடும்பமே சொகுசு சுற்றுலாச் சென்று குதூகலித்து விட்டு, தனி விமானப் பயணம் வேறு!
பயணச் செலவு மற்றும் விவரங்கள் குறித்து RTI மூலம் கேட்கப்பட்டபோது, எங்கே உண்மைகள் அம்பலமாகிவிடுமோ என்ற பயத்தில் பதிலளிக்க மறுத்து ஓட்டம் பிடித்த வீர(ண)ர்களே!
Photoshoot நடத்துவதும், sunrise பார்ப்பதுமாக இருந்துவிட்டு, “ஈர்த்த முதலீடுகள் எங்கே? உருவான வேலைவாய்ப்புகள் எங்கே?” என்று கேட்டால் வெற்று வெள்ளைத்தாளைத் தூக்கிக் காண்பிக்கும் அறிவு இருக்கிறதே… அடடா! அடடா!
சரி…
வெளிநாடு முதலீடா?
இல்லை… வெளிநாட்டில் முதலீடா?
கட்டுமரக் கதைகளைக் கட்டாமல், உண்மையைச் சொல்லத் திராணி இருக்கிறதா?
எல்லோரும் பொதுவாய் Sundayக்காக காத்திருப்பாங்க.. எங்க தலைமுறையில் முதல் முறையாக ஒரு Mondayக்காக ஆவலோடு காத்திருக்கிறோம்.. #cmvijay@CMOTamilnadu@TVKVijayHQ
இதே தமிமுன் அன்சாரி கடந்த விடியல் திமுக ஆட்சியில் இதுபோல் கருப்பு டி-ஷர்ட் அணிந்து வந்து நீட் தேர்வுக்கு விலக்கு கேட்காதது எதற்காக என மக்கள் கேள்வி ❓
ஏன் ❓ டா நாடகம் நடத்துகிறீர்கள் என சாமானிய மக்கள் நகைச்சுவையாக கேள்வி ❓
G Square-க்கும் Sabarisan-க்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்று சொல்கிறார்கள்.
ஆனால் ஆவணங்களில் இருக்கும் corporate connection-ஐ பாருங்கள்
G Square-ன் Ramajayam, Lotus Horizon Developers LLP-ல் Prashanth Reddy Tadisina-வுடன் Partner.
அதே Prashanth Reddy Tadisina, Lotus Bhevin Developers LLP-ல் Vedamurthy Sabarisan-உடன் Partner.
அந்த Vedamurthy Sabarisan தான் Max Space Realty LLP-ன் Designated Partner.
அதாவது:
G Square – Ramajayam
↓ Partner
Lotus Horizon Developers – Prashanth Reddy
↓ Partner
Lotus Bhevin Developers – Sabarisan
↓ Designated Partner
Max Space Realty
இது நேரடி ownership என்று சொல்லவில்லை. ஆனால் “G Square-க்கும் Sabarisan-க்கும் தொடர்பே இல்லை” என்று சொல்லிவிட்டு, இந்த documented corporate links-க்கு என்ன விளக்கம்?
₹5,000 கோடி சவால் விடும் G Square தரப்பு, இந்த link-க்கும் ஒரு தெளிவான விளக்கம் கொடுக்குமா?
#GSquare
@SuVe4Madurai@CMOTamilnadu@Collector_MDU@mdu_corp
மதுரை மஹபூப்பாளையம் ESI MAIN ROAD ஜின்னா திடல் பகுதியில் இரவு நேரங்களில் வெளிச்சம் இல்லாத சூழல் உள்ளதால்,மிக முக்கிய சாலை மற்றும் மக்கள் செல்லும் பகுதியாக உள்ளதால் HIGH LAMP FOCUS LIGHT அமைத்து தரும் மாறு கேட்டு கொள்கின்றோம்