முதல்வர் விஜயிடம் இருந்து நான் ஐம்பது கோடி பெற்றதாக திமுக குற்றம்சாட்டுகிறது -வைகோ
//
தான் எதிர்பார்ப்பதை மறைமுக���ாக சம்பந்தபட்டவரிடம் சொல்வதில் கில்லாடி ஐயா வைகோ
புதிய காவிரி நடுவர் மன்றம் ,கர்நாடகத்தை சேர்ந்த வெங்கட் நாராயணா தமிழ்நாட்டுக்கான டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமனம் என எவ்வளவு அலட்சியமாக திரு.விஜய் நடந்துக்கொள்கிறார்.
தமிழே தெரியாத ஒருவர் தமிழ்நாட்டிற்கான பிரதிநிதியா ?
ஜனநாயகன் படத்தை தயாரித்தார் என்பதை தாண்டி தமிழ்நாட்டிற்கு அவர் ஆற்றிய பணி என்ன ?
காவிரி விவகாரத்தில் அவரின் நி���ைப்பாடு என்ன ?
கடந்த காலங்களில்
என். தளவாய் சுந்தரம் ,ஏ. கே. எஸ். விஜயன் போன்ற அனுபவம் கொண்டவர்கள் செயல்பட்ட பதவியில் இப்போது......