Met the Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay @CMOTamilnadu , and joined Tamilaga Vetri Kalagam @TVKVijayHQ in his presence. I seek your support and blessings. 🙏
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு C. ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்து, அவரது முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தேன். உங்கள் ஆதரவையும் ஆசிகளையும் வேண்டுகிறேன். 🙏
மாண்புமிகு முதலமைச்சர் அன்பு அண்ணன் திரு. ஜோசப் விஜய் அவர்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
அவரது நல்லாட்சி தொடர வாழ்த்துக்கள். @CMOTamilnadu@TVKVijayHQ@actorvijay
தலைவா முதலமைச்சர் விஜய் அவர்களே இதை மட்டும் நீங்க பண்ணிட்டீங்க எங்க வீட்டுல இருக்குற பெரியார் சிலைக்கு பக்கத்துல உங்க சிலையையும் நிறுவி வச்சிருவேன்
இதை மட்டும் செய்து விட்டீர்கள் என்றால் காலாகாலமாக உங்க பெயர் வரலாற்றில் பதிந்து விடும் @TVKVijayHQ 💪
Great. Now tasmac goes online. All you need to do is click into the website https://t.co/IOrq0veCbM and once you prove you are above age of 21. You can book your liquor and pick it up from the shop of your choice.
You can even buy it online for somebody living in other parts of Tn and they can pick it up. Reduces the option of fleecing extra money.