மாண்புமிகு முதல்வர் - கழகத்தின் வெற்றித் தலைவர் அவர்களின் வெற்றிப் பயணத்திற்கு துணையாகவும், கழக கட்டமைப்பின் தூணாகவும், இன்று சிறப்பான மக்கள் சேவகராகவும் செயல்பட்டு வரும் மாண்புமிகு நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், கழகப் பொதுச்செயலாளர், பாசத்திற்குரிய அண்ணன் திரு. என். ஆனந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
2 திராவிட கட்சிகள் ஆண்டு கிழிச்ச லட்சணம்.. மக்களுக்கான அடிப்படை தேவைகள் கூட பூர்த்தி செய்ய துப்பில்ல இதுல ஏன் தோக்கடிச்சாங்கன்னு ஆய்வு கூந்தல் வேற😡
@CMOTamilnadu இந்த மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் 🙏🏻
When was the last time a CM listened to students issues like this ? Can they even go near to them ? The Real Change is what we are witnessing now 🙏
The Game Changer @CMOTamilnadu
அவரு CM மே ஆகிட்டாரு
இவனுக Coolie opening Karuppu closing னு பேசிட்டு இருக்கானுக 😹
They were the ones who said they will make TVK lose, Jananayagan flop & ruin Vijay's farewell in 2026
Thalapathy Vijay gets a grand retirement from Cinema as the Chief Minister of Tamilnadu 😎
CM Vijay is winning hearts beyond borders, #Karnataka included.. ☺️
Saw folks at traffic lights treating a car with a TVK flag like royalty—touching and saluting it!! 🔥
My eyes are still in shock.. 😎
- Tamil guy from #Bengaluru#CMJosephVijay | @TVKVijayHQ
“லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட வீராசாமி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தவறு யார் செய்தாலும் அது TVK-வில் மறைக்கப்படாது. கட்சியின் ஒழுக்கமும், மக்களின் நம்பிக்கையும் எங்களுக்கு முதன்மை. TVK-வில் பதவி பெரியது அல்ல; நேர்மையே பெரியது.”
Custody death? Immediate arrests. Bribery by their own party member? Immediate action.
No cover-ups. No favoritism. Just swift action. That's the TVK government.
Manufacturing date April 2025 னு போட்ருக்கு
அப்போ இருந்த அமைச்சர் மா சுப்பிரமணியன் அவன் மேல தான் கேஸ் போடனும்,
@CMOTamilnadu pls take legal action against ex health minister M Subramani and file a defamation against this BJP p!mp for spreading slander against our govt