“இந்த ஒற்றை முகம் போதும்…
ஒரு நூற்றாண்டை வழிநடத்தும்!” என்ற
அ��ைக்க முடியாத நம்பிக்கையோடு,
கணிப்புகளை,
விமர்சனங்களை வென்று,
தமிழ்நாட்டின் அரசியலில் புதிய அத்தியாயத்தை எழுதிக்கொண்டிருக்கும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மக்கள் போற்றிடும் மாண்புமிகு முதல்வர் @TVKVijayHQ அவர்களை நேரில் சந்தித்து,
இடைத்தேர்தலின் இணையற்ற
வெற்றிக்கும்,
இனி பெறவிருக்கின்ற
இமாலய வெற்றிக்கும் அன்பிற்கினிய வாழ்த்துகளை பகிர்ந்தேன்! நெகிழ்ந்தேன்!
One leader. One wave. A new chapter!
🙏🔥
#CMJosephVijay
#தமிழகவெற்றிக்கழகம்
#TVK
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (12.10.2026) தலைமைச் செயலகத்தில், த��ராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்ட திருமதி பொ.சத்தியபாமா அவர்கள் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay was called on by Tmt.P. Sathya Bama to receive his wishes, after being sworn in as Member of the Legislative Assembly, following her victory in the Dharapuram Assembly Constituency bye-election, at the Secretariat today (12.10.2026).
#CMJosephVijay
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 'Men's Cricket' பிரிவில், தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய அணிக்கும், அணியில் இடம்பெற்றுச் சிறப்பான பங்களிப்பை வழங்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் வாஷிங்டன் சுந்தர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வெல்பவர்களுக்குத் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் வழங்கப்படும் ரூ.75 லட்சம் உயரிய ஊக்கத் தொகையினை (High Cash Incentive) பெறும் வாஷிங்டன் சுந்தர் அவர்கள், தனது சாதனைகளின் மூலம் இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் மேலும் பெருமை சேர்த்திட எனது பாராட்டுகள்.
உலக அரங்கில் இந்தியாவின் வெற்றியில் தமிழக வீரர் - வீராங்கனையர்கள் தங்கள் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறார்கள். இது, விளையாட்டில் சாதிக்கத் துடிக்கும் இளம் தலைமுறையினருக்குச் சிற��்த உத்வேகத்தை அளிக்கிறது. உங்களின் அனைவரின் லட்சியத்தோடும் தமிழ்நாடு அரசு உடன் நிற்கும்.
ஜப்பானில் நடைபெற்றுவரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ஆடவர் கிரிக்கெட் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய ஆடவர் அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் அவர்களின் சாதனையை���் பாராட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக ரூ.75 இலட்சம் வழங்கப்படும். அவரது வெற்றி இளைய தலைமுறையினருக்கு புதிய உத்வேகத்தையும், நம்பிக்கையையும் அளிக்கும்.
வாஷிங்டன் சுந்தர் அவர்கள் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்!
#CMJosephVijay
#AsianGames2026
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலந்துகொள்ளும், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி நாளை (25.09.2026, வெள்ளிக்கிழமை), செங்கல்பட்டு ம��வட்டம், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே மாலை 3.00 மணி அளவில் நடைபெற உள்ளது.
காவல் துறை அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க, அனுமதி பெற்றவர்களுக்கான நிகழ்ச்சியாக மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 5000 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொ���்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது.
QR குறியீடு அனுமதிச் சீட்டானது, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பாதுகாப்புக் கருதி, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டவர்களுக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான QR குறி���ீடு அனுமதிச் சீட்டு வழங்கப்படவில்லை. எனவே இவர்கள் யாரும் கண்டிப்பாக வர வேண்டாம்.
QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு, நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளவர்களுக்குத் தேவையான குடிநீர், ம��ுத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அனுமதிச் சீட்டு இல்லாத கழகத் தோழர்களும் பொதுமக்களும் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே அவர்கள் இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி, சமூக வலைத்தள நேரலைகளில் கண்டு, QR குறியீடு அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
என்.ஆனந்த���,
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்
பொதுச் செயலாளர்,
தலைமை நிலையச் செயலகம்
(Party Headquarters Secretariat),
தமிழக வெற்றிக் கழகம்
.@Atlee_dir about @SaiAbhyankkar:
I was in confusion to go with Ani or GV for RAAKA, Raaka was Sai's first film. You are a God's child raaa Sai. 🥹❤️
In the era of Ilaiyaraaja sir, Harris sir, Yuvan sir, ARR sir & Ani, Sai's music will also stays for more.
भारत के यशस्वी प्रधानमंत्री श्री @narendramodi को जन्मदिन की ढेरों बधाई। स्वस्थ रहिए, मस्त रहिए, व्यस्त रहिए और जबरदस्त रहिए।
मगर भारत के युवा आज बेरोज़गार दिवस क्यों मना रहे हैं?
#बेरोजगार_दिवस
வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த���துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் நீடுழி வாழ உளமார வாழ்த்துகிறேன்.
I extend my heartfelt birthday wishes to the Hon’ble Prime Minister of India Thiru. Narendra Modi avargal, who leads with dedication towards building a strong India.
I wholeheartedly wish you a long life filled with good health.
#CMJosephVijay
Last Saturday, Hon. Chief Minister of Tamil Nadu, C. Joseph Vijay, flagged off the racing event at the iconic Silverstone Circuit, UK, and extended his heartfelt wishes to Ajith Kumar and the entire team. 🏁🇮🇳🏎️ @CMOTamilnadu@Akracingoffl@SureshChandraa#AjithKumar #JosephVijay #AjithKumarRacing #AK