இவர் : TVK உயர் கல்வி துறை அமைச்சர்
இந்த ஆளு ஆடும் பாடல் :
வாடி வாடி வாடி கைப்படாத CD
இடம் : மதுரை அரசு பள்ளி
விஜய் பிறந்த நாளைக்கு மொத்த தமிழகத்தின் பள்ளிகளையும் இப்படி தான் இந்��� TVK கும்பல் தயார் செய்கிறது!
அதான்டா பரதேசி.. மேட்டிமை மனப்பான்மையாக மாறிய சீமான் @Seeman4TN இனப்படுகொலையாளன் ராஜபக்கே வீட்டின் நிகழ்வில் ஏன்போகக்கூடாது? போகும்காலம் வெகுதூரமல்ல...அதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்
அடுத்த 4 ஆண்டுகளில் பள்ளி முடித்து வெளியே வரும் குழந்தைகளை சுமார் 80,00,00 பேர். இவர்களை தன் வாக்குவங்கியாக மாற்றுவதற்கு - பள்ளிகளில் குழந்தைகளை மூளை சலவை செய்யும் வேலையை தீவிரமாக தொடங்கியுள்ளது விஜய் ரூட் மாபியா கும்பல்..
பள்ளிகளில் அரசியல் ஆதாயம் தேடும் விஜய் தரப்பை ஒவ்வொரு குடும்பமும் முன் வந்து எதிர்க்க வேண்டியது அவசியம். இல்லை குழந்தை எதிர்காலம் திரிஷாவாக இருக்கும்.
தமிழ்நாட்டுக்கு வர்ற முதலீடு எல்லாம் எப்படிடா ஆந்திராவுக்கு போகும்?
70 வருடமா இருக்கிற (Royal Enfield) எப்படி உங்க ஆட்சியில் வேறு மாநிலத்துக்கு போகுது?
திராவிட லாபி கீர்த்தனாவை பற்றி உண்மையை உடைக்கும் மாரிதாசு..
#ஆந்திரா_வெற்றிக்_கழகம்
திமுக தமிழ்நாட்டிலுள்ள #தெலுங்கர்களின் ஆதிக்கத்துக்காக வேலை செய்வானுங்க. தமிழர்கள் கோமாளிகளாக தற்குறியாக இருக்கும் வரை தெலுங்கர்களின் காட்டில் அடை மழை தான் 🤡
@Settai_R இதுவரை 16 வருடங்களாக ஆதரித்துவந்த, ஆதரித்துவரும் #நாம்தமிழர் கட்சியை தேர்தல் நேர களமாடியபின், தற்குறிமாக்கள் எங்க��ிடம் சொன்ன ஒரே சொல், நீங்கள் திருட்டு #திமுக வை எதிர்க்காமல் தவுக்கனை ஏன் எதிர்க்கிறீங்க, திமுக விடம் விலைபோய்விட்டீர்கள் என்றனர். கட்சியை அழித்தது @Seeman4TN ++
இது தமிழகம் முழுவதும் நடக்கிறது:
அனைத்து பள்ளிகள் , கல்லூரிகள் முன்பு விஜய் பேனர்கள் வைப்பது - அரசு பள்ளி என்றால் வகுப்புகளில் விஜய் படத்தை வைப்பது என மட்டமான அருவருப்பான அரசியலை தினமும் செய்ய தூண்டுவது விஜய் தரப்பு தான்.
குழந்தைகள் பள்ளிகளில் இருந்து மூளை சலவை செய்தால் தான் அடுத்து தேர்தலுக்கு இவர்களை தயார் செய்ய முடியும் என்ற மகா மட்டமான யுக்தியை கையில் எடுத்து செய்கிறார் விஜய். இன்ஸ்டா வச்சு ஆட்சிக்கு வந்த கும்பல் அடுத்த இழிவான பாதையை தேடுகிறார்கள்.
குழந்தைகளை தான் அரசியலுக்கு பயன்படுத்த துடிக்கும் இந்த TVK கும்பலை ஒவ்வொரு குடும்பமும் எதிர்க்க வேண்டியது அவசியம்.. இல்லை காந���தி , அப்துல்கலாம் என தலைவர்களை தங்கள் ரோல்மாடலாக கருதாமல் இப்படி விஜய், நடிகைகள் என ரோல்மாடலாக திணிக்கப்படும் அபாயம் குடும்பத்தின் எதிர்காலத்தை நாசம் செய்யும்.