@DinakaranNews பர்வேசின் எதிர்காலம் காலி.... விசயபாஸ்கரின் நரித்தந்திர அரசியல் நகர்வுகள் முன் பர்வேஸ் காணாமல் போய்விடுவார்.,. ஆழ்ந்த அனுதாபங்கள் பர்வேஸ் அவர்களே
@muthuhere3 அம்மையார் இருந்திருந்தா.. இவன��க tvk கு ஆதரவு தெரிவிச்சிருப்பானுகளா?
ஜெ சமாதியில் வணக்கம் செய்துவிட்டு அரசியல் நாடகம் நடத்திட ops ,sasikala தற்போதைய நிலை என்னவாயிற்று என்பதை ஊரறியும்
ஒருகாலத்தில் தமிழ்தேசியத்தின் unofficial IT wing தீவிரமாக களமாடியது. இணையத்தையே முழு ஆக்கிரமிப்பு செய்திருந்தது. அதன்பின் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களின் உள்ளடி வேலையால்,. கரைந்தே போனது