ரஜினி சாப் பத்தி தெரியலை அந்த ஆளு வயசாகிடுச்சு அமைதியா இருக்காருனு பல்லுபுடுச்சு பார்க்கிறான் நெட்டைகாலன் அந்த ஆளு போன் பன்ன இந்தியால எப்படியபட்ட லாபியும் செய்வாரு .
அந்த ஆளு நைட் ஒரு பெக் போட்டுட்டு ஒரு போன் கால் போதும் சில மணி நேரத்துல விஜயை நாளைக்கு காலையிலே கட்சியை கலைக்க வைச்சிடுவான் don't underestimate #rajinikanth .
தன்னை நம்பிய ரசிகர்களை மனதில் வைத்து அரசியல் பிரவேசத்தில் இருந்து விலகுவதாக ரஜினிகாந்த் அவர்கள் அறிவித்தார் என்பது அனைவரும் அறிந்ததே!
அப்பாவி ரசிகர்களை ஏமாற்றி அவர்களை அரசியல்படுத்தாமல் இரத்தம் உறிஞ்சும் அட்டை போலப் பயன்படுத்தும் பக்காமாஸ் கும்பலுக்கு ரஜினிகாந்தைப் பற்றிப் பேச எந்தத் தகுதியும் இல்லை.
தன்னுடைய ரஜினிகாந்த் வெறுப்பை ஆதவ் அர்ஜுனாவை வைத்துப் பேச வைத்திருக்கிறார் பக்காமாஸ்.
ரஜினிகாந்த் அரசியல் வருகையை நாங்கள் கடுமையாக எதிர்த்தோம். இப்போதும் அவர் அரசியல் நிலைப்பாடுகள் மீது முரண்கள் உண்டு; ஆனால் தன் கருத்தைச் சொல்வதில் துணிச்சலானவர் ரஜினிகாந்த்.
ஜெயலலிதா அம்மையார் உச்சத்தில் இருந்தபோதே எதிர்த்துப் பேசிய துணிச்சல்காரர். உங்களைப் போல ஒரு படத்துக்காகக் கைகட்டி அணிலாக மாறிய கோழை அல்ல.
அவர் எப்போதுமே துணிச்சலான கழுகு; நீங்களோ களவாணிக் காக்கா."
@rajinikanth@AadhavArjuna
அடிக்கடி நைட்ல தனியா பார்க்கிற படங்களில் இதுவும் ஒன்னு.
அதுவும் பெரிய பாயோட BGM மனசை உலுக்கி போட்ரும்.
அஜித்-தின் அந்த காலகட்ட படங்கள் எல்லாமே ❤️. அதுவும் அவரோட லுக் 😍
வசனமே இல்லாம வலியைக் கடத்துற ஒரு சீன் இருக்கே. மனுசன் கொன்னுட்டாப்ல ❤️
வாய்ப்பிருந்தா நைட்ல தனியா மீண்டும் ஒருமுறை பாருங்க மக்கா ✌️
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.
- திருக்குறள் 969.
முடியை இழந்தால் கவரிமா என்ற இமயமலையில் வாழும் உயிரினம் #கடுங்குளிர் பனியில் உயிர் வாழ முடியாது.
Excellent.Mind blowing explanation.
👏👌🔥
மறைமலையடிகளார் பேத்தி
#சித்ரா_கணபதி 🔥
#சுயமரியாதையே இல்லாத தெலுங்கு திராவிட கும்பல் நீங்க எல்லாம் எங்களுக்கு வகுப்பெடுக்காதீங்கடா மானங்கெட்டவனுங்களா.
😂😂
#சங்க_இலக்கியங்கள் 🔥
அண்ணன் இசக்கிராஜா அவர்களிடம் எனக்கு விமர்சனம் இருந்தாலும் தேவர் சமூக இளைஞர்களை ரவுடிகளாகவும் கொலைகாரர்களாகவும் சித்தரிக்கும் போக்கை கண்டித்து படித்து முன்னேற வேண்டும் என்கிற இந்த முற்போக்கான பேச்சை நான் ஆதரிக்கிறேன்.. வரவேற்கிறேன்..
வாழ்த்துகள்