In connection with the POCSO case , T.R. Baalu has submitted a complaint to the SIT, urging it to summon and question CM Vijay and Ministers Aadhav, C.T.R. Nirmal Kumar, who have allegedly made false allegations against the DMK, and obtain the evidence in their possession
ஆஸ்பத்ரில ரத்தம் கொடுத்தவன் அயோக்யனாம்...
நம்பி வத்தவங்க செத்து போனப்போ விட்டுட்டு ஓடி ஒளிஞ்சவனுங்க உத்தமனுங்களாம்...
போன வருசம் இதே நாள் தவெக ஆதரவு Id கள் இந்நேரம் நவதுவாரத்தையும் பொத்திக்கிட்டு இருந்தானுங்க..
"The freemasons are funding a film with LGBTQ themes to turn Tamil Nadu gay" is one of the finest theories I have come across on this website that is famous for fine theories.
தான் பேசுறத முன்னாடி நின்னு கேக்குற எல்லாரும் முட்டாள்கள் நாம என்ன பேசுனாலும் கைதட்டுவாங்கனு நினைக்குறவங்களாலதான் ஸ்டாலினுக்கு 10,000 மத்திப்புக்குத்தான் சொத்து இருக்குனு அர்த்தம் வர மாதிரி பேச முடியும்.
அதை ஒரு முதலமைச்சரே பேசுறாருனு சொன்னதுக்கு பதில் கொடுக்குறதுக்கு நீங்க ஒரு விஷயத்தை எடுத்துட்டு வந்தீங்க பாத்தீங்களா, பிரமாதம்.
@polimernews "ஆம்புலன்ஸ் இன்னும் 5 நிமிடம் முன்னதாகவே வந்திருந்தால் அந்த உயிரைக் காப்பாற்றியிருக்கலாமே" என்று நினைத்திருக்கக்கூடிய ஒரு சூழலை, "ஆம்புலன்ஸ் எப்படி இவ்வளவு விரைவாக வந்தது?" என்று வியந்து கேட்கும் இது போன்ற தர்க்குரிஸ் இருக்கும் வரை,தமிழ்நாட்டில் உங்களை யாராலும் அசைக்க முடியாது.
சார் இன்னும் கொஞ்சம் முன்னாடி கூட்டிட்டு வந்திருந்தா காப்பாத்திருக்கலாம், ஆம்புலன்ஸ் சரியான நேரத்துல வந்திருந்தா காப்பாத்திருக்கலாம் இப்டி சொல்லி கேள்விபட்ருப்போம்.
ஏன் சரியான நேரத்துல வந்துச்சுனு சந்தேகப்படுற தற்குறி கூட்டத்த இப்ப தான் பாக்குறோம்.
முதல்ல வந்தது தவெக ஆம்புலன்ஸ்
நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்களில் யாரோ ஒருத்தர் தெளிவா கேட்குறாங்க. இங்கேயே பஸ்ஸை நிப்பாடிக்கலாமா.!? என்று.
அந்த இடத்திலேயே நின்றிருந்தால் கூட இத்தனை உயிர்கள் இப்போது நம்மை விட்டு சென்றிருக்காது.. 😢
#RIP41#karurstampid
எனக்கு விஜயவிட தற்குறிகள் மேல தான இன்னும் அவ்ளோ கோவம் & அருவருப்பு.
ஏன்னா அந்த கொடூர சாவுகள் நடந்தப்ப, ஒரு சாதாரண மனிதனா அதுக்கு துக்கப்பட கூட நமக்கு நேரம் கொடுக்காம, இறப்புகள் பத்தி செய்தி வர ஆரம்பித்த அடுத்த நிமிடம், "அட பாவி திமுக, எங்க அண்ணனை பழி வாங்க (எதுக்கு பழிவாங்க?) இப்படி அநியாயமா இத்தனை பேர கொன்னுட்டீங்களேடா"னு மொத்த SM முழுக்க ஈவு இரக்கம் இல்லாம திமுகவுக்கு எதிரா பொய் செய்திகள் பரப்பிவிட ஆரம்பிச்சது தான்.
We had exhausted ourselves fact checking and pointing out the obvious.
முதலில் 1000 பேர திமுக கத்தியோட அனுப்பி கொன்னுட்டாங்கனு பரப்பிட்டுதுங்க. அப்புறம் சுத்தி சுத்தி drone, cellphone , camera-ல பதிவாகி இருக்குனு தெரிஞ்சப்புறம், விஷ ஊசி போட்டு கொன்னுட்டாங்கனு பரப்பிவிட்டுதுங்க.
தேர்தல் முடிவுகள் வந்தப்புறம் ஒரு ரிப்போர்ட்டர் VoC , route பத்தி அவங்க கிட்டயே பேசி வெளியிட்ட கட்டுரைல சொன்னது தான் நாம தற்குறிகள்னு சொல்ற கொடூர கும்பல் மேல இன்னும் அருவருப்பு வர காரணம்.
அதுல: VoC , Route கும்பல் கூட விஜய்யோட அரசியல் வாழக்கை முடிஞ்சிடிச்சுனு நினைச்சப்ப, ரசிக கும்பல் முதல் நொடில இருந்தே சாவுகள் பத்தி கவலைபடாம, அவங்களாவே narrative-அ எப்படி திமுகவுக்கு எதிரா மாத்தினாங்கனு பார்த்து அசந்து போய், அதுக்கப்புறம் தான் official PR கும்பலே அதை பயன்படுத்த ஆரம்பிச்சாங்கனு விளக்கி இருந்தது.
So, while Vijay might be a psychopathic dummy utterly disinterested in everyday governance, his fanatical scumbags are the worst of the worst.
Their toxicity used to be contained to movie industry.
Now it has spilled in to the mainstream and the public, poisoning everything it touches.
இந்த நாள் பல வலிகளை நமக்கு கொடுத்து இருக்கும், ஆனால் இங்க இருக்கும் ஆளும் வர்க்கம் இதை வைத்து அரசியல் மட்டுமே செய்தது...
#KarurStampede பற்றி விஜயின் ஆஸ்தான ஜோசியர் சொல்லுவதை கேளுங்க...
#அறிவோம்_தவெக.