நம்மளதான் கல்யாணம் முடிப்பான்னு நினைச்சி, மொத்த பாசம் வச்சு லவ் பண்ணிருப்போம். கடைசியில வீட்டு சூழ்நிலைடா ன்னு சொல்லி வேற ஒருத்தன கல்யாணம் முடிச்சு செட்டில் ஆயிறது, 3 மாசம் கழிச்சு "இன்னும் உன் நினைப்பாவே இருக்குடா"ன்னு நமக்கு மெஸேஜ் பண்ணி நமக்குனு ஒரு வாழ்க்கையை அமைய விடாம கெடுத்துட்டு இருப்பாங்க.
அதோட அரசியல் வெர்ஷன்தான் இவரு.
English பேச்சாளர் ரீல்ஸ் கீர்த்தனா
@Keerthana4VNR Fulla தப்பு தப்பா பேசி வச்சிருக்கீங்க 😂
உனக்கே English தெரியல இதில Govt school சின்ன பசங்க போய் பீலா விட்டிட்டு இருக்க 🤡🤡
தற் குறி
பிரதீப் ரங்கநாதன் தயாரிப்பாளராக களமிறங்க
அஸ்வத் மாரிமுத்து நடிகராக களமிறங்க
மமிதா லீட் ரோலில் நடிக்க
சுவாசிகா கூட நடிக்க
சாய் அபயங்கர் இசையமைக்க
புதுசா ஒரு படம் ரெடி ஆகுது மக்கா ✌️
கதை பிரதீப் ரங்கநாதன் தான் 🙌