#WATCH | “மருத்துவரை கத்தியால் குத்தியவர் 6 மாதங்களாக இங்குதான் தாயை சிகிச்சைக்கு அழைத்து வந்துள்ளார்.. தனியார் மருத்துவமனையில் மருத்துவர் ஒருவர் சொன்னதை கேட்டு இந்த செயலில் ஈடுபட்டுள்ளார்”
-துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின�� பேட்டி
#SunNews | #UdhayanidhiStalin | #Guindy
தேர்ந்தெடுத்த ஹரியானா மக்களுக்கு பாஜகாக்கே உண்டான புல்டோஸர் போன்று லாரியில் symbol 🕉️ இட்ட குறியு���ன் உடன் வந்து வாக்களித்த மக்களுக்கு வாழ்த்துக்களை கூறிய பாஜக.💥
இதானே வேணும்னு கேட்டிங்க!? வாங்கிக்கோங்க ...👏
https://t.co/DmEgJ0veC3
@SM_Offl@Seeman4TN Bro bro this is not decent attack decent approach
தமிழக வெற்றி கழகம் எனும் கட்சி பெயரை வைத்துக் கொண்டு, அனைவரையும் சண்டைக்கு இழுக்கிறீர்களே வாக்குகளை சேகரிக்க வா அல்லது ச���தைக்கவா? #actorVijay tvk உங்கள் கட்சியின் பெயரை சூட்டிக்கொண்டு பலரை சண்டைக்கு இழுக்கும் இவன் யார்?
@NewsTamilTV24x7 https://t.co/SkRhkTLi7Y
சார் உங்கள் நக்க��் நையாண்டி இவைகளை ஓரங்கட்டி மக்களுடைய அடிப்படை பிரச்சனைகளைப் பற்றி பேசுங்கள் சார், அவைகளுக்கு தீர்வு கொண்டு வாருங்கள்.
நீ எல்லாம் மனுஷன் இல்ல தெரியுமா நீதான் கும்பிடப்பட வேண்டிய தெய்வம்.
திருவள்ளூர் மாவட்ட காவல் உதவி ஆய்வாளர் அவர்கள்💥💥
இவருக்கு வாழ்த்தூக்கள் சொல்லுங்கள்!!💕💕🙏🙏🙏🙏