*குரங்கு கையில பூமாலை கொடுத்தா என்ன நடக்கும்னு தெரியாதா???*
*தாமரை��்கு ஓட்டுக் கேட்ட சில திருப்பூர் முதலாளிகளின் புலம்பல்...*
*மாசம் 25,00,000 த்துக்கு பனியன் அனுப்பி வியாபாரம் செய்தேன்... இப்ப 5,00,000 முதல் 10,00,000 தான் வியாபாரம் நடக்குது.*
*மாசம் 10,00,000 க்கு பனியன் வியாபாரம் நடந்தது.. இப்ப 3,00,000 முதல் 5,00,000 வரைதான் வியாபாரம் நடக்குது...*
*ஈரோடு வியாபாரமும் தடுமாறுது....*
*2014 இல் பிஜேபிக���கு ஓட்டுப் போட்டு அது ஜெயிச்சா அவங்களுக்கு பொருளாதாரமும் தெரியாது...*
*ஒரு வெங்காயமும் தெரியாதுன்னு சொன்னதுக்கு...*
*என் சொல்லை மதிக்காத நண்பர்கள் இப்ப சொல்லவும் முடியாம மெல்லவும் முடியாம தடுமாற்றத்தில் இருக்கின்றனர்...*
*ஆர்.எஸ்.எஸ், பிஜேபி நண்பர்கள் மதம் சாதி கடவுள் பற்றியே பேசி... கட்சி வளர்க்க நினைக்கறாங்க...*
*எனக்கும் பசிக்குது... எங்கிட்ட வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கும் ���சிக்குது...*
*அதுபற்றி காவிகள் பேசுவதே இல்லை... ஏன்?*
இராமன் கோவில் பேச��பொருள் ஆகி இருக்கும் நேரத்தில், அன்றே தமிழ்நாட்டில் கடவுள் காட்சி அளித்த பொழுது நடந்த உரையாடல், பக்தர்கள் கவனத்திற்காக பகிரப்படுகிறது:
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. அதாவது ‘இனிமேல் வழக்காடத் தொடங்கும் போது நீதிபதிகளைப் பார்த்து என் பிரபுவே என்று பொருள் படும்படியாக, மை லார்டு என்று அழைக்க வேண்டியதில்லை. அது ஆங்கிலேயன் காலத்தில்கொண்டுவர��்பட்டது. எனவே இனிமேல் நீதிபதிகளைப் பார்த்து சார் என்று அழைத்தாலே போதும்’ என்றொரு கருத்து முன்வைக்கப்படுகிறது. அனைவரும் அதனை ஏற்றுக்கொள்கின்றனர்.
அப்போது அக்கூட்டத்தில் கலந்து கொண்ட வழக்கறிஞர் அருள்மொழி எழுந்து, “ஒரு சின்ன திருத்தம். மை லார்டு என்று அழைப்பதை உடனேநிறுத்த வேண்டாம். இன்னும் கொஞ்ச காலத்திற்கு நீதிபதிகளை மை லார்டு என்றே அழைக்கலாம்” என்று சொல்ல, அதைக் கேட்ட மற்���வர்கள் ஆச்சரியத்துடன், *"சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த நீங்கள் எப்படி அந்த அடிமை முறை தொடரவேண்டும் என்று சொல்கிறீர்கள்?”* என்று கேட்டனர். அதற்கு வழக்கறிஞர்அருள்மொழி அவர்கள் சொன்ன விடை பார்ப்பனீய சூழ்ச்சியின் உச்சத்தைத் தொட்டுக்காட்டியது.
“வேறொன்றுமில்லை, விடுதலைக்கு முன்பு ஆங்கிலேயர்கள் மட்டுமே நீதிபதிகளாக இருந்தார்கள். அப்போது அவர்களை ‘மை லார்டு’ என்று வழக்கறிஞர்கள் அழைத்தனர். அதற்குப்பிறகு ஒரு குறிப்பிட்ட மேல்தட்டுவகுப்பினர் மட்டுமே நீதிபதிகளாக இருந்துவந்தனர். அவர்களையும் ‘மை லார்டு’ என்று அழைத்தோம். அப்போதெல்லாம் உறுத்தாத அடிமைத்தனம், பிற்படுத்தப்பட்டவர்களும், தாழ்த்தப்பட்டவர்களும் நீதிபதிகள் ஆகியுள்ள இக்காலத்தில் மட்டும் ஏன் உறுத்துகிறது?
இந்த நீதிபதிகளையும், சிலகாலம் ‘மை லார்டு’ என்றுஅழைக்கலாம். தங்களை மேல்சாதியினர் என்று கருதிக் கொண்டிருக்கும் வழக்குரைஞர்கள், வெள்ளைக்காரர்களை ம�� லார்டு என்று அழைத்த நாவால், மற்றவர்களையும் சில காலம் அழைக்கட்டுமே!” என்று விளக்கமாக விடைசொன்னபோது, மெல்ல மெல்லக் கரவொலி, கூட்ட அரங்கை நிறைத்தது !
-இரா .உமா அவர்களின் பதிவில்
இந்தியாவில் வெளியிலேயே தெரியாமல் பெரும் போராட்டம் நடந்த�� வருகிறது
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கிரிமினல் சட்டத்தை எதிர்த்து லாரி ஓட்டுனர்கள்
மத்திய பிரதேசம் ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் போராடி வருகின்றனர்
மத்திய பிரதேசத்தில் பள்ளிகளு��்கு விடுமுறை விடும் அளவிற்கு நிலைமை மோசமாக உள்ளது. போபாலில் மட்டும் பேருந்து சேவைகள் முடக்கப்பட்டுள்ளதால் 5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், பெட்ரோல் பால் உள்ளிட்ட பொருள்கள் கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனர்
ஒரு துறையில் உள்ள ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே நடத்தும் போராட்டமே இவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
இன்னும் எத்தனை எத்தனையோ உள்ளது?
கலைஞர் திருட்டு ரயில் ஏறி வந்தார் என்று பொய்யான பிரச்சாரத்தை பண்ணும் எதிர்க்கட்சிகளுக்கு ஒரு உண்மையை சொல்லுகிறேன் நடிகர் சிவாஜி அவர்களுக்கு விழா எடுத்த நேரத்தில் சிவாஜி அவர்க ள் கூறியது என்ன கலைஞர் கையில் இருந்த மோதிரத்தை அடமானம் வைத்து நாங்கள் சென்னைக்கு வந்தோம் என்பது
உண்மை..
போடு மனிஷன் ரொம்ப தெளிவா நச்சுனு சொல்லிட்டாப்ல..
அதாவது சமத்த��வத்துக்கு எதிராக எவன் இருந்தாலும் எவராக இருந்தாலும் அதை எதிர்த்து நிற்பதே என்னோட நிலைப்பாடு 💪💪💥💥
#VetriMaaran
The news is factually incomplete and twisted. The truth is as follows -
It has been repeatedly directed by various Honble High Courts, NGT & CPCB that idols made for Vinayak Chaturthi shall be strictly made of biodegradable items. Materials like POP are strictly forbidden.
The amount of religious political pandering by the Tamil Nadu BJP and K.Annamalai is disturbing. Annamalai is creating a communal issue yet again by stoking religious sentiments.
Revenue Officers in Karur sealed the workshop that made Lord Ganesh statues because of a complaint they received stating that they have used banned items for making the idols. According to the DRO, Karur, the complaint was given by local pottery makers as the usage of banned items are affecting their livelihood. Along with it, there are various banned items including the Plaster of Paris according to the High Court order as well as the Guidelines by the State and Union Governments’ Pollution Control Boards. Following the complaint, officials from Pollution Control Board inspected the site where they found usage of banned substances. Hence the site was sealed by the Revenue Officers.
News reports confirm similar ban in Pondicherry, Maharashtra, Orissa as well. Even in the previous ADMK administration, similar seizures of Ganesh idols using banned substances have happened.
7.5 லட்சம் கோடி மெகா ஊழலை மறைக்க சனாதனத்தை கையில் எடுத்துள்ளது பாஜக. நாம் அவர்கள் விரிக்கும் வலையில் விழாமல் 7.5 லட்சம் கோடி மெகா ஊழலை பேசுபொருளாக்குவோம். இந்த கருத்தில் உடன்படும் தோழர்கள் #Scam_King_Modi#ஊழல்_மன்னன்_மோடி என்ற ஹேஸ்டேக்கை டிரெண்ட் செய்வோம்.@Udhaystalin@DMKITwing
கருப்பு பணத்தை ஒழிப்போம் என்று சொல்லிவிட்டு, 1000 ரூபாய் நோட்டுகளை ஒழித்தார்கள்!
இந்தியாவை மாற்றிக் காட்டுகிறோம் என்று சொல்லிவிட்டு, இந்தியா என்னும் பெயரை மாற்றுகிறார்கள்!
பாஜகவின் ஏமாற்று அரசியலுக்கு முடிவு கட்டும் வகையில், 2024-���ல் மக்கள் பாஜக ஆட்சியை மாற்றுவார்கள்!
#Bharat