This is the story of a call driver who was hired by my ex-boss (now retired). His name is Tirimalairajan, but what is exceptional is that he is a M.phil and Doctorate in English literature and the thesis was on 'Black humour in Indo-Anglian writing". He has also done his B. Ed and Diploma in Education.
It was heartbreakng to know that he was working as an Asst. Professor in Namakkal where is salary was only 20k. He now works in Chennai at Presidency College as a contract lecturer and earns only 30k. He works as a call driver to augment his income as his family is in Namakkal and he has two school going children.
This is the state of our well-educated people in academics in our country who are paid poorly by the private colleges, leading to a severe under-employment. They don't have any prescribed minimum pay, even with respect to their qualifications. If there's anyone who can help him get a better academic assignment, please message me! #academics #underemployment
விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்வதாக தேர்தல் வாக்குறுதி கொடுத்துவிட்டு
இப்போது சிறு , குறு என பிரிப்பது நியாயமா மாண்புமிகு முதல்வரே? @CMOTamilnadu
முழுக்காணொளி :
https://t.co/hyhMAuIS7A
70 ஆண்டுகால ஆட்சியில் இல்லாத கடனை வாங்கிக் குவித்து, ஆயிரம் ஆண்டுகள் நின்று பேசும் ஒரு சாதனையை (?) நிகழ்த்தியுள்ளது ஸ்டாலின் ம��டல் அரசு.
To Mr. #RaghuramRajan, Mrs. #EstherDuflo , Mr. #AravindSubramanian, Mr. #JeanDreze and Mr. #SNarayanan,
உங்கள் பெயரை சொல்லி தான் பொருளாதார கமிட்டி என்று ஒன்றை அமைத்தார் தமிழ்நாட்டின் பொம்மை முதல்வர். அவருக்கு நீங்கள் என்னென்ன ஆலோசனை கொடுத்தீர்கள்? 70 ஆண்டுகளில் இல்லாத அளவு கடன் வாங்கிக் குவிக்க வேண்டும் என்று நீங்கள் ஏதேனும் ஆலோசனை சொன்னீர்களா?
தமிழ்நாட்டு மக்களின் வரிப்ப��த்தில் அமைக்கப்பட்ட குழுவின் உறுப்பினர்களாக, Transparency and Accountability பொருட்டு, நீங்கள் அளித்த ஆலோசனைகள் குறித்த விளக்கத்தை மக்களுக்கு உங்களால் அளிக்க முடியுமா?
பொருளாதாரத்தையே தான் தான் கண்டுபிடித்தது போல, அஇஅதிமுக ஆட்சியில் வாய்வாள் சுழற்றிக் கொண்டிருந்த @DrJeyaranjan அவர்களே....
மாநில திட்டக் குழு துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நீங்கள், இந்த ஐந்தாண்டுகளில் கிழித்தது என்ன? திமுக அரசு கடன் வாங்குவதை ஊக்குவிக்கும் "Agent"-ஆக தான் இருந்தீர்களா நீங்கள்? இந்த 10.62 லட்சம் கோடியை துணை முதல்வர் உதயநிதி கேட்டதுபோல, "உங்கள் அப்பா வீட்டு காசை" கொடுத்து அடைக்கப் போகிறீர்களா?
ஒவ்வொரு தமிழக மக்கள் தலையிலும் 1,32,000 ரூபாய் கடன் சுமையை ஏற்றிவிட்டு, உங்கள் குடும்பம் மட்டும் துபாய், ஆம்ஸ்டர்டாம் என "தொழில்" சுற்றுலாவில் திள���த்துக் கொள்வது தான் உங்கள் "பொருளாதார மாடலா" ஸ்டாலின் அவர்களே?
#மாபெரும்_காதுகுத்தும்_விழா
#DMKFailsTN
தமிழக அரசியல் வரலாற்றின்
பொற்கால அத்தியாயம்…
வறியவர்களின் வேதனையைத் தன் வேதனையாகக் கொண்டு,
அன்பையும் , அருளையும் அரசியலாக்கிய
மக்கள் திலகம்,
நம் இயக்கத்தை மட்டுமல்ல,
ஒரு தலைமுறையின் கனவுகளையும்
உருவாக்கிச் சென்ற
நமது வாழ்நாள் வழிகாட்டி,
தமிழ்நாட்டின் சமூகநீதி, கல்வி, மருத்துவம், வர்த்தகம் என எந்தத் துறையை எடுத்தால���ம், அவற்றின் வரலாற்றைச் செதுக்கிய சிற்பியாகத் திகழ்ந்த ஒப்பாரும் மிக்காருமற்ற முதலமைச்சர்,
திராவிட இயக்கத்தின் திரைமுகமாய்,
எளிய மக்களிடம் இயக்கக் கொள்கைகளைக் கொண்டு சேர்த்தப் பேராளுமை,
பேரறிஞர் அண்ணாவின் வழிமறந்து தமிழகத்தை ஒரு குடும்பம் தன் கொள்ளைக் காடாக மாற்றத் துடித்த போது, @AIADMKOfficial எனும் மக்களாட்சி விழுமியங்களைக் காத்து நிற்கும் அண்ணா வழிப் பேரியக்கத்தைக் கண்ட நம�� கழகத்தின் நிறுவனத் தலைவர்,
��ன்றும், இன்றும், என்றும்
#எங்கள்_வாத்தியார்_MGR
மாண்புமிகு "பாரத ரத்னா" இதயதெய்வம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் நினைவு நாளான இன்று, நம் உயிர்நிகர் தலைவர் அவர்களை வணங்குகிறேன்.
புரட்சித்தலைவரின் பெரும் புகழையும், சரித்திர சாதனைகளையும் ஏந்தி நிற்கும்
நம் உயிருக்கு ஒப்பான நம் கழகம்,
புரட்சித்தலைவர் இந்த இயக்கத்தைக் கண்டெடுத்த நோக்கத்தை, தலைவர் எப்படி நிறைவேற்றிக் கா��்டினாரோ, அதேபோல் மீண்டும் நிறைவேற்றி, மக்களைக் காத்து, தமிழகத்தை மீட்க வேண்டிய கடமை இன்றைக்கு நமக்கு இருப்பதை உணர்ந்து,
தீயசக்தி திமுக-வின் மக்கள் விரோத விடியா ஆட்சிக்கு தமிழக மக்கள் துணையோடு முடிவுரை எழுதிட உறுதியேற்போம்!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
நாற்று நட்ட கைகளில், மழையில் நனைந்து முளைத்திருந்த நெல்லைப் பிடித்த போது, விவசாயிகளின் விவரிக்க முடியாத வேதனையை உணர்ந்தேன்.
ஆனால், இந்த நெல்லைப் பிடித்திருக்க வேண்டிய முதல்வர் @mkstalin-ன் கை, படக்குழுவினரின் கைகளைப் பற்றிக் கொண்டிருக்கிறது.
திரைப்படங்களை பார்ப்பதிலோ, திறமையான திரைப்பட குழுவினரை பாராட்டுவதிலோ எந்த தவறும் இல்��ை,
ஆனால் தான் எதற்கு முதல்வர் ஆன���ம்? என்பதையே மறந்துவிட்டு, முழுநேர சினிமா விமர்சகராக மாறிவிட்டார் இன்றைய பொம்மை முதல்வர் என்பதுதான் கவலை அளிக்கிறது,
#ஜெய்பீம் படம் பார்த்து உள்ளம் உலுக்கிப் போனவர், தன் ஆட்சியில் தொடர்கதையாக உள்ள அஜித்குமார் போன்ற லாக்கப் மரணங்களைத் தடுப்பதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுத்தாரா?
ஜெய்பீம் முதல் கூலி, பைசன் வரை, சினிமாக்களைப் பார்க்க, ரசிக்க, கருத்து தெரிவிக்க தான் இன்றைய முதல்வருக்கு நேரம் இருக்கிறது.
தென் தமிழகம் மழையில் மிதந்த போது, கூட்டணி பேச்சுவார்த்தைக்கு டெல்லி பறந்தவர் தானே நீங்கள்?
தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தின் போது கூலி திரைப்படம் பார்த்தவர் தானே நீங்கள்?
அதே போலத் தான், இப்போதும் மழையால் நெல் முளைத்துப் போய், தாங்கள் உழைத்து பயிரிட்ட விவசாயிகளின் துயரங்கள் பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமல், பைசன் படம் பார்க்க மணிக்கணக்கில் நேரம் செலவழித்துக் கொண்டு இருக்கிறீர்கள்.
இதுவரை 31 உயிர்கள் பருவமழையால் இழந்திருக்க, மழை மற்றும் புயல் காலத்தில் மக்களைக் காப்பதற்கான உரிய நெறிமுறைகளை வகுப்பது பற்றி யோசிக்க நேரம் இருந்ததா?
அது சரி, விவசாயிகளை, ஏழை எளிய மக்களைப் பார்க்க, அவர்களின் வேதனைகளைக் கேட்டறிய உங்களுக்கு நேரம் இருக்காது தான்.
விவசாயிகளின், மக்களின் கண்ணீரை உணராத இந்த குடும்ப மன்னராட்சியாளர்களுக்கு, மக்களாட்சியின் சக்தியை உணர்த்தப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை!
#ByeByeStalin @AIADMKOfficial
#திருச்செங்கோடு தொகுதி மக்கள் எழுச்சியுற அளித்த வரவேற்பிற்கு இடையே உரையாற்றினேன்.
"செயலாட்சி" என்று சொல்லும் பொம்மை முதல்வரின் செயல்கள் இரண்டே இரண்டு தான்-
ஒன்று, பெயர் வைப்பது.
மற்றொன்று பெயரை மாற்றுவது.
தயவுசெய்து, பெற்றோரை அன்போடு அழைக்கும் "அப்பா- அம்மா" ஆகிய சொற்களை மாற்றிவிட வேண்டாம் என பொம்மை முதல்வரை கேட்டுக்கொள்கிறேன்.
செயலில் ஒன்றுமே இல்லாமல், வெறும் விளம்பர அறிவிப்புகளால் மட்டுமே நிறைந்துள்ள Failure மாடல் ஆட்சியை வீழ்த்தி, தமிழக மக்கள் 2026-ல் @AIADMKOfficial ஆட்சியை மலரச் செய்யப் போவது திண்ணம்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#ByeByeStalin
அஇஅதிமுக உறவுகளே 🌱✌️♥️
தேர்தல் நெருங்குகிறது… களத்துல இறங்கி எதிரி பயந்து நடுங்கும் அளவுக்கு சண்டை செய்யணும்
இந்த நேரத்தில் நம்மை இணையத்தில் பலப்படுத்திக் கொள்ளும் தருணம் இது 💪🌱
✅ ஒருவரை யொருவர் பின்தொடர்ந்து நம்மை வலு���்படுத்துவோம்
✅ #EPSfor2026CM என்று சொல்லிட்டு இந்த போஸ்ட்டை #Repost பண்ணுங்க
✅ நான் உங்களை #Follow பண்ணுறேன், நீங்களும் #Follow_back செய்யுங்க ✨
👉 திமுகவுக்கு எதிரான நம் குரல் வலுவாக கேட்க வேண்டுமா? அப்படியானால் இது தான் சரியான வழி! 🔥 #எங்கள்_உயிர்_அதிமுக