இந்தியாவிலேயே அதிக மழை பெய்யும் பகுதியான மேகாலயா மாநிலம் சிரபுஞ்சியில் ஒரு நாளில் பெய்த அதிகபட்ச மழை 103.6 செ.மீட்டர்தான். கடந்த 1876ம் ஆண்டு ஜூன் மாதம் இந்த மழை ���ளவு பதிவாகியிருக்கிறது. அது மலைப்பிரதேசம். ஆனால் ஒரு சமவெளி��் பகுதியில் 95 செ.மீட்டர் மழை பதிவாவது இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு நிகழ்வு.
நேற்று காலை 6 மணியிலிருந்து இன்று காலை 6 மணிக்குள் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 95 செ.மீட்டர் மழை பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
@Strike1AndOut@imfemalecricket Here the best player are not we don't mind that... Her attitude is worst.. look at Sachin Tendulkar why all the players and Fans like him because of his attitude..
Celebration of #AzadiKaAmritMahotsav begins at #MMRC with employees and their families participating in live performances like patriotic singing, dancing and dressing up as freedom fighters. Tricolour distribution was also done to encourage #HarGharTiranga#aqualine#Metro3
@Ravischowdhary2@TheOfficialSBI@DFS_India@challasetty@RBI S. SBI is the one and only worst and Fraud Bank. Every time withdrawal it will take 23 rupees to their pockets for their expenses. All the staffs are behave like Bill gates grandson and give no respect or response. Simply they Come, sleep, eat, and Go. Irresponsible idiots...