⚠️Whoever appeared in this Video is a Pedophile by default.
NO MORE SUGARCOATING.
You don't dine with Satan and claim you was clean!
And Whoever says it's Ai , you are just an enabler of Pedophiles. https://t.co/g7VcAeAbn1
@BJP4TamilNadu@NainarBJP பல வருடம்
மததுவேச கருத்துக்களை,
பேசியே மக்களை ஒரு சமுகத்திற்கெதிராய் திருப்பிருக்கிறார்கள்.
ஆனால்,தன் வாழ்வில், சொந்த சமுகப்பெண்களையே போகத்திற்காக பயன்படுத்தி, வெளியே 'பாரதமாதா'வை தூக்கிப்பிடித்து நடிக்கிறார்கள்.
இத்தகையோர்களின் உண்மை முகத்தினை பாருங்கள்.; தெளிவடையுங்கள்.
தமிழ்நாடு பாஜக OBC பிரிவு செயலாளர் திவ்யா சேஷாத்ரி, பாஜக பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் மீது புகார் கடிதம்.
திருமணம் செய்வதாக உறுதியளித்தது முதல், துன்புறுத்தல், மிரட்டல், கருக்கலைப்புக்கு கட்டாயப்படுத்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் அந்தப் புகாரில் உள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட உதவுவதாக உறுதியளித்ததாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.
நல்ல கட்சி..🙏🏼