It’s feeling really magical inside of Shopify right now. It’s clearly the greatest time in the history of tech industry right now. I hope it feels similar everywhere else.
major life update: i’ve moved on from building dashboards that provide deeper insights into critical business functions to building agentic workflows that automate critical business functions
In a country where shopkeepers put a “cooling charge” over & above the price of a cold drink, it’s naive to assume they won’t pass on the price to a consumer.
Proud of this moment, moment of a lifetime.
Vulcan, built by team @Razorpay, in India, shown to the Honourable Prime Minister of India, Shri Narendra Modi today.
A foundational model for payments, built in India, for the world. 🇮🇳
கோயில் உள்ளே ரீல்ஸ் எடுப்பது, செல்பி மோகத்தில் உண்மையான பக்தர்களுக்கு இடையூறாக இருப்பது போன்றனவெல்லாம் அதிகரித்ததால் தான் செல்போன் தடை என்பது புரிந்துக்கொள்ளக் கூடியது.
அதே சமயம் திருக்கோயில்களில் இந்த அறம் கெட்டத் துறை @tnhrcedept செய்த, செய்யும் அநியாயங்களை வெளிக்கொணர புகைப்படங்கள் பெரிதும் உதவுகின்றன -
இந்தத் துப்பு கெட்டத் துறை:
1 திருவொற்றியூர் கோயிலில் சோழர் கால கல்வெட்டுகளை உடைத்தது
2. கும்பகோணம் ஸ்ரீ நாகேஸ்வரர் திருக்கோயிலில் அற்புதமான இராமாயணப் படிவங்களைச் சிதைத்தது
3. காஞ்சி ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் கோவில் தூண்களை பாழ்படுத்தியது
4. பழவேற்காடு கோயில் கோபுரத்தை இடித்துத் தள்ளியது
5. மதுரைக் கோயில் யாளி மூக்கின் வழியாக கரண்ட் கனக்ஷன் கொடுத்தது
6. திருவொற்றியூர் கோயிலில் sand blasting செய்தது
7. ஸ்ரீரங்கம் கோயில் மண்டபத்தில் இணை ஆணையர் கார் பார்க்கிங்காக உபயோகித்தது- அங்கே அந்த காரோட்டி கால் நீட்டி படுத்து உறங்கியது
8. திருவெண்ணெய்நல்லூர் கோயில் பழமையான கோபுரத்தை இடித்துத் தள்ளியது
9. மதுரை ஸ்ரீ மீனாக்ஷி அம்மன் கோவில் வீர வசந்தராய மண்டபத்தைத் தீக்கிரை ஆக்கியது
10. கள்ளழகர் கோயில் புராதன கோட்டைச் சுவரை இடித்துத் தள்ளியது
போன்ற பல்வேறு அநியாயச் செயல்களை இந்த வெட்கம் கெட்டத் துறை செய்த போது பக்தர்கள் நீதிமன்றத்தை நாட, புகைப்படங்கள் உதவின.
அவற்றையெல்லாம் தடுப்பது தான் தற்சமயம் அறம் இல்லாதத் துறையின் நோக்கம்.
கோயில் கலைச் சிற்பங்கள், கல்வெட்டுக்களைப் புகைப்படம் எடுப்பது பக்தர்களின் அடிப்படை உரிமை.
**கோயிலுக்குள் செல் ஃபோன் தடை செய்யப்பட்ட நிலையில் எழுத்து மூலம் விண்ணப்பம் கொடுத்து, கட்டணம் செலுத்தி, ரீல்ஸ், செல்ஃபி, சன்னதிகளில் படம் எடுக்க மாட்டேன் என்று உத்திரவாதம் அளிக்கும் கோயில் ஆர்வலர்கள் காமிரா எடுத்து வர அனுமதி வேண்டும்**
இந்த ஒட்டுமொத்தச் செல்போன் தடை சட்ட விரோதமானது என்பதை அமைச்சர் @RameshOffcl அவர்கள் உண்மையான சட்ட நிபுணர்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டு கேமராக்களை உரிய அனுமதியுடன் எடுத்து வர வழி செய்ய வேண்டும்.
குறிப்பு: கோயில்களில் பணி செய்யும் துறை அலுவலர்கள் கோயில் ஊழியர்கள் உடனடியாக காமிரா இல்லாத மொபைல் போன்களுக்கு
மாற வேண்டும். அவர்களும் காமிரா செல்போன் எடுத்து வரக் கூடாது.
@ShalinSpeaks@RameshOffcl For eg, you go to thiruvannamalai or palani and stand in queues for 4hrs. Horrible decision this. Appoint more guards and security if you need monitoring. Taking away phones makes this worse for people visiting the temple. I know some temples already has this but bad decision.
@DravidaPenn i second this. Ever since covid, I have noticed lesser banners and cutouts but god, been noticing this culture back in the last few months. testing public's tolerance.
Sending lots of love to the Apple community on my last day as CEO. My title changes tomorrow, but the love I have for the Apple community never will. Thank you for being a constant source of inspiration. My gratitude is endless, and I’m excited for the next chapter!
Sri Lanka is to Tamils what Pakistan is to North Indians,
North Indians often don’t understand what Sri Lanka did to Tamils, just as Tamils don’t fully understand what Pakistan did to North Indians.