ஹெல்ப் பண்ண வரவங்க
அப்படியெல்லாம் செய்ய மாட்டாங்கனு நினைச்சி இருப்பார் அந்த மனுஷன்.
அடிப்பட்டவன் பாவம்டா, எந்த மாதிரியான நேரத்தில் இந்த வேலையை செய்றாங்க பாருங்க 😱
இறந்த மகளின் இதயத் துடிப்பை மீண்டும் கேட்ட யுக்ரேன் தாய்
யுக்ரேனில் வெற்றிகரமாக இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட 12 வயது சிறுவனை, இதயத்தை தானமாக வழங்கிய சிறுமியின் தாய் சந்தித்தார்.
தனது மகளின் இதயம் தற்போது அந்தச் சிறுவனின் மார்பில் துடிப்பதைக் கேட்ட அந்த தாய் நெகிழ்ச்சியடைந்தார்.
#Ukraine
தனுஷ் இப்படி பண்ணலாமா? வைரலாகும் அரசியல் மீம்ஸ்.. மேடையில் பேசியது காப்பியா? அலப்பறை செய்யும் நெட்டிசன்கள்!
#Dhanush | #Politics | #Memes | #PolimerNews
கேரளாவைச் சேர்ந்த இந்தச் சிறுவன் லெவின் பாலோஸ் ஒரு ஜீனியஸ்! அவரது கண்டுபிடிப்புகள் உண்மையிலேயே அசத்தலாக இருக்கின்றன
தனது அம்மாவுக்கு ஆட்டோமேஷன் தொழில்நுட்பத்தின் மூலம் உதவி செய்யும் அவரைப் பார்ப்பது மிகவும் நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது.
தமிழக மக்களே உஷார்🚨
இன்னும் 5 நாள் மட்டுமே TIME
உடனே இந்த இரண்டு
வேலையை முடியுங்கள்✅
இல்லையெனில் சிக்கல்❌
ஜூலை 31 கடைசி தேதி
உடனே கட்டாயம் பாருங்கள் மக்களே🔥
#Vijay#tvk#ration#tnration#Census2027
துபாய்க்கு சென்று கருவின் பாலினம் பார்த்து யூடியூபர் இர்ஃபான் வீடியோ வெளியிட்ட வழக்கு. 8 வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலி
யூடியூபர் இர்ஃபான் பைலை மீண்டும் தூசி தட்டும் மருத்துவத்துறை அதிகாரிகள். இர்ஃபானுக்கு மீண்டும் சம்மன் அனுப்ப மருத்துவத்துறை முடிவு
#irfan #youtuber #gender #thanthitv