திமுக-வை எதிர்ப்பதை மட்டுமே அரசியல் என்றும், திமுக மீது பழி போடுவதை மட்டுமே ஆட்சி என்றும் நினைத்துக் கொண்டிருக்கும் விஜய்யை மக்களே தோலுரித்துக் காட்ட ஆரம்பித்து விட��டனர்!
��துக்கு பேர்தாண்டா காலம் பேசுறது...
2 கோடி செலவு பன்னி ஒரு வாரமா லண்டல்ல Race , அஜித்-விஜய் கலந்துக்குறாங்கனு நீங்க நடத்துன விளம்பர நாடகத்தையெலாம் 4 மணி நேரத்துல விஜய் சேதுபதி முடிச்சிவிட்டு போய்டாரு... மொத்த சோசியல் மீடியாலையும் இப்ப ட்ரென்டிங் தல விஜய் சேதுபதிதான் 🔥
ஏண்டா ரெண்டு நாளாச்சு இன்னும் ஊருக்கு போகலடா.
போய் ஜிஎஸ்டி ரோட்டை மறிச்சு TVK TVK னு ��த்தல😀😀
ஸ்டாலின் தான் ஊருக்கு போக விடமா சதி பன்னுறாறுனு யூடியூப் சேனல் பேட்டி எடுக்கல...😀😀
இன்னும் தீபாவளி பொங்கல் எல்லாம் இருக்கு மூனு நாள் லீவுக்கே இந்த நிலைமை...
"உண்மையான நண்பர்கள் யார் என்பதை வார்த்தைகள் அல்ல...
சில நேரங்களில் ஒரு சிறிய காட்சி கூட உணர்த்திவிடும்.
Love Oh Love படத்தின் இந்தக் காட்சி அப்படிப்பட்டது."