என் புருஷன் பெரிய லாயர் !
அவர் அண்ணாமலை யூனிவர்சிட்டி ல ரெகுலர்ல MBA பிடிச்சார்
அப்புறம் லா பிடிச்சார்....
அவரோட சுச்சுவ குடிங்கடா !
மணல்மேடு ...சங்கர் எவ்வளோ பெரிய ஆள் தெரியுமா !?
நான் அமெரிக்கா போயிட்டு வந்து அரசியல் பேசிகிட்டு இருக்கேன் !
Cockroach அபிஜித் எல்லாம் ஒரு ஆளா!?
போங்கடா டேய் லவாடாஸ் !
@gayathrivivek20 உண்மை, அவங்கனு இல்ல, இங்க நினைக்குற மாதிரி டிவிட்டர்ல ரொம்ப பேரு இல்ல. இது ஒரு வகை மக்களுக்கு மட்டும் தான். அதனால் இங்க பேசுறதுதான் உலகம்னு நினைச்சு எழுதுவதே தப்புனு தோணும் பல சமயம்.
எதிர்க்கட்சி தலைவர் @Udhaystalin அவர்களுக்கு, தேவை இல்லாமல் பேசி ஆளும் கட்சியினர் தங்களை எதிர்க்கட்சி பணியை செய்ய விடாமல் தடுக்க உங்கள் வாயில் இருந்து வார்த்தையை புடுங்கிறார்கள். அந்த சமயத்தில் மக்கள் பிரச்சனை பற்றி பாமக உறுப்பினர்கள் பேசுகிறார்கள். Be on focus for people issues.
நாளை மிக முக்கியமான நாள். அனைத்தும் சிறப்பாக அமைய அனைவரின் வாழ்த்துக்களை எதிர்பார்க்கிறேன் ♥️🧿🙏🏼
9 வருட உழைப்பு, 6 வருட கனவு பயணம் நாளை முதல் தொடங்குகிறது🥳🚀
அனைவரும் Google மீட்டில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன்♥️🙏🏼
உங்கள் ஹரி ♥️
@HSTwealth@mehandran@Imdenesh@Karvendhan_HST@NalaiyaVivasayi