விஜயதசமி திருநாளான இந்நன்னாளில், நமது We The Leaders அமைப்பின் நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தவும், நிதி நிர்வாகத்தைச் சிறப்பாக ஒருங்கிணைக்கவும், திரு. பாலாஜி உத்தம ராமசாமி அவர்கள், மாநிலப் பொருளாளராக நியமிக்கப்படுகிறார்.
விஜயதசமி நன்னாளில் தொடங்கும் இந்தப் புதிய பொறுப்பு, நமது We The Leaders அமைப்பின் வளர்ச்சிக்கும், வலிமைக்கும் மேலும் துணைபுரியட்டும்.
@WTLFoundation@balaji_utham
We The Leaders அமைப்பின் நிதி நிர்வாகத்தைச் சிறப்பாக ஒருங்கிணைக்க, திரு. பாலாஜி உத்தம ராமசாமி அவர்கள், மாநிலப் பொருளாளராக மரியாதைக்குரிய நமது தலைவர் திரு. கே. அண்ணாமலை @annamalai_k அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்
அவருக்கு மகிழ்வான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்...
Thank you, my dear leaders of @WTLFoundation and respected dignitaries, for making this day memorable!
Today, with the inauguration of the Dr APJ Abdul Kalam Centre for Ethics and Politics, we have begun our pursuit of creating righteous leaders who will nurture change at the grassroots level.
Here’s a glimpse of today’s event.
நமது @WTLFoundation அமைப்பு அரசியல் இயக்கமாக மாறும்போது, இது போன்ற கட்சி நமக்கு வேண்டும் என்று மக்கள் கூறும்படி, நமது கட்சி உருவாக வேண்டும். தமிழகத்தில் உள்ள 12,525 பஞ்சாயத்துகளில் உள்ள, சுமார் 8 லட்சம் பஞ்சாயத்து உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும்.
உள்ளாட்சித் தேர்தலில் நாம் முதலில் போட்டியிடுவோம். அதன் பின்னர் வருகின்ற சட்டமன்றத் தேர்தலிலும், நமது அரசியல் இயக்கம் போட்டியிடும். ஒரு வலிமையான அரசியல் இயக்கமாக உருவாகும் அடிப்படைப் பணிகள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன.
இன்றைய தினம் காலை, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தலையாமங்கலத்தில், நமது @WTLFoundation சார்பில், 11 ஏக்கர் பரப்பளவில் ‘திருவனம்’ எனும் 15,000 மரக்கன்றுகளை நடும் மாபெரும் விழாவில் பங்கேற்று, இந்தப் பசுமைப் பயணத்தில் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.
மரங்களை நடுவது என்பது சுற்றுச்சூழல் பாதுகாப்பு மட்டுமல்ல, எதிர்காலத் தலைமுறைகளுக்கான நமது கடமையும் கூட. மண்ணின் வளத்தைப் பாதுகாப்பது, பசுமைப் பரப்பை அதிகரிப்பது, இயற்கை வளங்களை அடுத்த தலைமுறைக்காகப் பாதுகாப்பது ஆகியவை நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
கடந்த மாதங்களில், தமிழகம் முழுவதும் நமது @WTLFoundation முன்னெடுத்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளின் மூலம் 2,700-க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் நடத்தப்பட்டு, 13 லட்சத்திற்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இந்த மக்கள் இயக்கம் தொடரட்டும். மரங்களை வளர்ப்போம், மண்ணைக் காப்போம், பசுமையான, வளமான தமிழ்நாட்டை உருவாக்குவோம்.
Heartiest congratulations to our Men’s Hockey Team on a sensational and dominant victory to clinch successive Gold Medals at the Asian Games.
This confirms our direct entry for the LA 2028 Olympics.
Wishing the team continued success as they bring more glory to the nation.
Heartiest congratulations to Indian Men’s Cricket Team on defeating Pakistan by 19 runs to win Gold at the #AsianGames2026!
A magnificent performance to defend our Asian Games title and bring home back-to-back gold medals!
Showing remarkable composure and impressive skill, our players have made the entire nation proud. Kudos to captain @ShreyasIyer15 and the entire Indian team for historic triumph!
#AsianGames #INDvsPAK
உலக நாடுகளே நம்ம விமானியை கொண்டாடும் போது, அது என்ன உள்நாட்டு I.N.D.I கூட்டணி கட்சிகள் மற்றும் CJP பசங்க யாரும் வாய் திறக்கல. இவர்கள் எல்லோரும் எந்த நோக்கில் நம் நாட்டை ஆள துடிக்கிறாங்கனே தெரியலையே!
ஆனாரப்பட்ட துபாய் இளவரசரே, முத்தமிட்டு அன்பை பொழிந்து இருக்கார்… இங்க என்னடான்னா….
A pleasant surprise meeting @rajinikanth Sir in the flight from Bangalore to Chennai and exchanging our work schedules at mysore and on arrival Chennai taking pictures with fans and admirers, the people who are the reasons for who we are today and what we are today, this sure was an enjoyable cherished moment that we shared.
#Chennai #MeetUp #RajinikanthSir