Our Next Piloted Film உன் கதை முடியும் நேரம் இது Musical Teaser is Out Pls do watch share
Pls use headphones to feel the BGM
#MusicalTeaser
https://t.co/NoIG9dg1o2
23.03.1999 அன்று, திமுக வின் சட்ட அமைச்சர் ஆலடி அருணா "முஸ்லிம் தீவிரவாதிகள்" என்று 5 இடத்தில் குறிப்பிட்டு பேசினார்!
அதற்கு அன்றைய முதலமைச்சர் கருணாநிதியோ, முஸ்லிம் லீக் உறுப்பினர்களோ, சபா நாயகரோ கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை!
(04.01.2026 அன்று தந்தி தொலைக்காட்சி விவாதம்)
Don’t think EPS is a clueless CM.
And when it comes to topics on agriculture and land/Sand matter you cannot fool him.
Reels content may fool the public, not a seasoned politician like EPS.
Try something better
சட்டமன்றம் ஆரம்பிச்சதுல இருந்து நம்ம பிரபு மிதி வாங்குறத பாக்க தான் ஆசையா இருந்தேன்… பேசுனா மிதி வாங்குவோம்னு தெரிஞ்சு வாயே விடாம இருந்தாரு
பாடுன வாயும்,ஆடுன காலும் சும்மா இருக்காதுனு ஊர்ல சொல்லுவாங்க.. அந்த மாதிரி மத்த அமைச்சர்கள் பேசி ரீல்ஸ் போடுறத பாத்து இன்னைக்கு வாய விட்டாரு😂😂
அதிமுகவின் ஓ எஸ் மணியன் எழுந்து குளம்,ஏரிகள்ல வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு பர்மிசன் தரலனு கேட்டாரு
செங்கோட்டையன் எழுந்து அதுல சில நடைமுறை சிக்கல் இருக்கு.. முதல்வர்கிட்ட கலந்து சீக்கிரம் நல்ல முடிவு எடுக்குறோம்னு சொன்னாரு
வேற ஒருத்தர் எழுந்து இதுல என்ன சிக்கல் இருக்க போகுது.. வண்டல் மண்ண எடுத்துகிட்டு பாகிஸ்தானா போயிட போறோம்னு கேக்க
வண்டல் மண்ணுனா என்னனு தெரியாம..
வண்டல் மண்ண என்ன பண்ணுவாங்கனு தெரியாம..
வண்டல் மண்ண எங்க எடுப்பாங்கனு தெரியாம
பொசுக்குனு எழுந்த ரீல்ஸ் புகழ் அமைச்சர் பிரபு “மண் மாபியாக்களை கட்டுப்படுத்த தான் இது”னு உளற
திமுகல எல்லாரும் சத்தம் போட குறுக்கால எழுந்த எடப்பாடி “அது எப்படி விவசாயிகளை மாபியானு சொல்லலாம்?”னு கேக்க
அதோடவாச்சும் உக்காந்தே இருந்துருக்கலாம்.. பாகிஸ்தான் வார்த்தைக்கு பஞ்ச் டயலாக் தோணி இருக்கும் போல.. டெலிவர் பண்ணியே ஆகணும்னு எழுந்து
நான் அவங்கள சொல்லல.. விவசாயினு பேர்ல அத எடுக்குறாங்க.. பாகிஸ்தான் இல்ல..பக்கத்து ஊருக்கு கூட விட மாட்டாரு எங்க அண்ணன்”னு பயர் விட்டு அப்பாடானு பெருமையா பீல் பண்ணி உக்காந்தாரு😂😂
எழுந்த எடப்பாடி தெரியாம பேசுறாரு அமைச்சர்.. வண்டல் மண்ண விவசாயத்த தவிர எதுவும் பயன்படுத்த முடியாதுனு சொல்ல
செங்கோட்டையனும்,சபாநாயகரும் குறுக்கால புகுந்து சமாளிக்க டரை பண்றாங்க.. திரும்ப பாயிண்ட் புடிச்ச மாதிரி பொசுக்குனு எழுந்து செங்கல் சூளைக்கு எடுத்து போறாங்கனு சொல்லிட்டாரு
எடப்பாடி உச்சகட்ட கடுப்பாகி ஏங்க என்ன பேசுறீங்க? செங்கல் களிமண்ல தான் செய்ய முடயும்னு சொல்ல உக்காந்துட்டாப்ள
எடப்பாடி,வேலு,பாமக,ஓ எஸ் மணியன் அதுக்குப்பறம் மாத்தி மாத்தி கேள்வி கேட்டப்பவும் நிமிந்து கூட பாக்கல😂😂
இப்ப பாத்தா மிதி வாங்குனத கட் பண்ணிட்டு பாகிஸ்தான்,பக்கத்து ஊரு contentஆ reel ஆக்கி பரப்பிட்டு இருக்கானுக😂😂
Literally the day made me happy prabu bro
-விஜயபாரதி
🔴மயிலாடுதுறையில் அரங்கேறிய ஆணவக் கொலை?
🟥மயிலாடுதுறை மாவட்டம் சாத்தக்குடி கிராமத்தில் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞர்-சிறுமி காதலித்து வந்த நிலையில் இருவரும் தூக்கில் தொங்கியபடி இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்
#Mayiladuthurai#HonorKilling#CrimeNews#SPARK
DISGUSTING EXPOSED! Vijay n his dirty Route Mafia are the real criminals who leaked their own movie for cheap sympathy votes!
What a shameless fraud manufacturing fake victim drama just to snatch power.
This liar has zero ethics. Pure mafia tactics🤬
“Crowdfunding”ன்னா modern.
“People-funded movement”ன்னா democratic.
“Public contribution”ன்னா inspiring.
ஆனால் அதையே தமிழில் “திரள் நிதி”ன்னு சொன்னவுடன் சிலர் கேலி செய்கிறார்கள். 🙂
உண்மையில் மாறியது நிதி இல்லை…
அதை பார்க்கும் மனநிலைதான்.
ஒரு Corporate ₹100 கோடி கொடுத்தால் அதை “Power” என்று சொல்கிறார்கள்.
ஆயிரக்கணக்கான சாதாரண மக்கள் தலா ₹100 கொடுத்தால்,
அதுதான் உண்மையான மக்கள் சக்தி. 🔥
Corporate நிதி செல்வாக்கை உருவாக்கலாம்.
மக்கள் பங்களிப்பே பொறுப்புணர்வை உருவாக்கும்.
அதனால்தான் உலகம் முழுவதும் மக்கள் ஆதரவால் இயங்கும் இயக்கங்கள், “People-funded” என்பதைக் பெருமையாகச் சொல்கின்றன.
ஆம் — நாம் தமிழர் கட்சியும் மக்களின் பங்களிப்பால், திரள் நிதியால் இயங்குகிறது.
அது பலவீனம் அல்ல.
ஒரு இயக்கத்தின் மிகப் பெரிய அரசியல் சுதந்திரம் என்பது, அதன் நிதி மக்களிடமிருந்து வருவதுதான்.
மக்கள் பணத்தில் இயங்கும் இயக்கத்தை வாங்க முடியாது… மக்களின் நம்பிக்கையால் மட்டுமே வளர்க்க முடியும்…
பங்களிக்க: 👉 https://t.co/J3ylbRjDQH
#திரள்நிதி #Crowdfunding #NaamTamilarKatchi #Seeman #NTK
இந்த தாவேக் அமைச்சர்கள்ஐ பாருங்களேன் 😭
கோவை சம்பவம் குறித்து ஒரு பெண்ணாக நீங்க என்ன சொல்ல விரும்புறீங்க?”ன்னு கேட்டா…
பதில்: என் தலைவர் என்ன முடிவு எடுத்தாலும் அது சரிதான் இருக்கும்🤡
இதுவரைக்கும் திமுக ஆட்சியில எந்த அமைச்சர் கிட்ட கேள்வி கேட்டாலும், சம்பவத்துக்கு பதில் சொல்லுவாங்க… அடுத்த கட்ட நடவடிக்கை என்னன்னும் சொல்லுவாங்க…
ஆனா இங்க? தலைவர் என்ன சொல்றாரோ அதுதான் reply 🥹
மாற்றம் வேண்டும்னு ஆசைப்பட்டவர்கள்… இப்போ இந்த மாற்றத்தைநல்லா அனுபவிங்க யா 🤮🚶♂️
டாஸ்மாக் பாட்டிலுக்கு 10ரூபாய் மேல் வாங்குவதை ??
உடனடியாக சினிமாவை போல சரியை செய்ய முடியாது 👍
அதற்காக Sticker ஒட்டும் புதிய திட்டத்தை செயல்படுத்தி பிறகு கொண்டு வருவோம் அதுவரை 10 ரூபாய் பாட்டிலுக்கு அதிகம் வாங்குவதில் சட்டம் சிக்கல் உள்ளது அதற்கு சில ஆண்டுகள் ஆகும்
- Tasmac Minister
உடனடியாக செய்வோம்னு இவர்கள் சொன்னதை ஒன்னு கூட செய்ய முடியலன்றது இவர்களே ஒத்துகிட்டாலும் தற்குறிகள் ஒத்துக்கமாட்டாங்க ..!!