யாரோட அப்பாவுக்குமெரினாவில் இடமில்லைனுசொன்னீங்களோ...யாருக்கு Y+ பாதுகாப்புஇல்லைன்னு சொன்னீங்களோ...யாருக்கு முதல்வர் ஆக யோகமில்லைன்னுசொன்னீங்களோ....யாருக்கு பேச தெரியாதுன்னு ஏளனம் பேசினீங்களோ....அவரேதான் வாராரு !கோட்டையிலே கொடி பறக்க !மத்தளங்கள் சத்தமிட !
@eswartpl இப்படி செய்திருக்கக் கூடாது தான். ஆனால் அதிமுகவும் இதை தான் செய்தது.
2011 தேர்தல் முடிவு அன்று, கோவை மேயர் அலுவலகத்தில் மேயருடன் பேசிக் கொண்டிருந்தேன். திடீரென அதிமுகவினர் கூட்டமாக உள்ளே வந்து கலைஞர், மன்மோகன் சிங் படங்களை கழட்டி வீசிவிட்டு, ஜெயலலிதா படத்தை மாட்டினாங்க.