ஏற்கனவே அந்த குடும்பத்தினர் வெளிமாநிலத்தில் இருந்து வந்து தங்கள் குழந்தையை பறிகொடுத்து துக்கத்தில் இருக்கிறார்கள்...
அவர்களிடம் சென்று விஜய் கட்சியை சேர்ந்த கும்மிடிப்பூண்டி ��ட்டமன்ற உறுப்பினர் அவரது அடியாட்களை வைத்து மிரட்டியதாக தகவல்...
இதெல்லா��் எப்படிப்பட்ட ஒரு கேவலமான செயல் விஜய் அவர்களே?
அதிமுக கட்சி இல்லை அது கலைந்து விட்டது கரைந்து விட்டது என்று கதறிக் கொண்டிருக்கும் நீ இன்று அதிமுகவை மட்டுமே பேசிக்கொண்டு இருக்கும் காரணம் என்ன
இந்த பிழைப்பு மண்ணும் புல்லும் புலும் பிழைக்குமா
குழந்தைகள் பெண்கள் வாழ தகுதியற்ற மாநிலமாக மாறி வருகிறது தமிழ்நாடு..?
தமிழகத்தில் எங்கே இருக்கிறது பெண்கள் பாதுகாப்பு..?
என்ன தான் செய்கிறது காவல்துறை..?
எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை..?
#ADMK_VNR#பாதுகாப்பில்லா_தமிழகம்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தை
கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, முட்புதரில் வீசப்பட்டு
கொலை செய்யப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
தமிழகத்தில்
எங்கே இருக்கிறது பெண்கள் பாதுகாப்பு?
என்ன தான் செய்கிறது காவல்துறை?
எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர்* @EPSTamilNadu அவர்கள்
#பொய்க்கால்_குதிரை_அரசு