தாள் மலர் தண்டை தாங்க
கை மலர் கூர்வேல் ஏந்த
தோள் மலர் கடம்பம் காந்த
வாய் மலர் முருவல் சிந்த
கண் மலர் மலர்ந்து கந்த, எந்தன் கரு மலம் எரித்துக் காப்பாய்!!!
🌙 வளர்பிறை வழிபாடா? தேய்பிறை வழிபாடா? இரண்டில் எது சிறந்தது? காஞ்சி மகாபெரியவா கூறிய அரிய விளக்கம்! 🌙
சஷ்டி, பிரதோஷம், ஏகாதசி, சங்கடஹர சதுர்த்தி, அஷ்டமி, பஞ்சமி போன்ற திதிகளில் விரதம் இருப்பது மிகவும் சிறப்பானது என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.
ஆனால் இந்த திதிகள் அனைத்தும் வளர்பிறையிலும் வருகின்றன. தேய்பிறையிலும் வருகின்றன.
அப்படியானால்...
வளர்பிறையில் செய்யும் வழிபாடு சிறந்ததா? அல்லது தேய்பிறையில் செய்யும் வழிபாடு அதிக பலன் தரும்?
இந்த சந்தேகம் ஒருமுறை ஒரு பக்தருக்கும் ஏற்பட்டது.
அவர் நேரடியாக காஞ்சி மகாபெரியவாவிடம் இதே கேள்வியைக் கேட்டார்.
அதற்கு மகாபெரியவா அளித்த பதில் இன்றுவரை ஆன்மிக உலகில் மிகவும் மதிக்கப்படும் ஒரு அரிய விளக்கமாகக் கருதப்படுகிறது.
🌕 வளர்பிறை என்றால் என்ன?
அமாவாசைக்குப் பிறகு சந்திரன் நாளுக்கு நாள் ஒளி பெருகி வளர்ந்து பௌர்ணமி வரை செல்லும் காலமே வளர்பிறை.
இயற்கையிலேயே "வளர்ச்சி" என்ற தத்துவத்தை உணர்த்தும் காலம் இது.
சிறிய பிறையாகத் தோன்றும் சந்திரன் நாள்தோறும் வளர்ந்து முழுநிலவாக மாறுவது போல, நம் வாழ்க்கையிலும் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காக இந்த காலத்தில் பலர் வழிபாடு செய்கின்றனர்.
🌑 தேய்பிறை என்றால் என்ன?
பௌர்ணமிக்குப் பிறகு சந்திரனின் ஒளி படிப்படியாகக் குறைந்து அமாவாசையை நோக்கிச் செல்லும் காலமே தேய்பிறை.
இதன் அடிப்படை தத்துவம் "குறைதல்".
ஆனால் அது அழிவு அல்ல.
தேவையற்றவற்றை நீக்குதல்.
தடைகளை அகற்றுதல்.
பாவங்களைப் போக்குதல்.
கர்ம சுமைகளை குறைத்தல்.
என்பதே தேய்பிறையின் ஆன்மிகப் பொருள்.
🕉️ மகாபெரியவா கூறிய பதில்
அந்த பக்தரின் கேள்விக்கு மகாபெரியவா மிகவும் எளிமையாகவும் ஆழமாகவும் பதிலளித்தார்.
அவர் கூறியதாவது:
"வளர்பிறையில் செய்யப்படும் வழிபாடு வளர்ச்சியைத் தரும்.
தேய்பிறையில் செய்யப்படும் வழிபாடு தடைகளையும் துன்பங்களையும் நீக்கும்."
எவ்வளவு எளிமையான பதில்!
ஆனால் அதன் பின்னால் மிகப் பெரிய ஆன்மிக உண்மை மறைந்துள்ளது.
🌿 வளர்பிறை வழிபாட்டின் மகிமை
வளர்பிறை நாட்களில் செய்யப்படும் வழிபாடுகள்:
✅ குடும்ப வளர்ச்சியை அதிகரிக்கும்.
✅ செல்வ வளத்தை மேம்படுத்தும்.
✅ கல்வியில் முன்னேற்றம் தரும்.
✅ தொழில் மற்றும் வியாபார வளர்ச்சிக்கு உதவும்.
✅ மன உறுதியை வளர்க்கும்.
✅ நல்ல எண்ணங்களை பெருக்கும்.
✅ ஆன்மிக முன்னேற்றத்திற்கு வழிகாட்டும்.
சந்திரன் மனதின் அதிபதி என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
அதனால் சந்திர ஒளி அதிகரிக்கும் வளர்பிறையில் மன ஒருமைப்பாடு அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.
🔥 தேய்பிறை வழிபாட்டின் மகிமை
தேய்பிறையில் செய்யப்படும் வழிபாடுகள்:
✅ தடைகளை நீக்கும்.
✅ மனக்குழப்பங்களை குறைக்கும்.
✅ எதிர்மறை சக்திகளிலிருந்து பாதுகாக்கும்.
✅ தோஷ நிவர்த்திக்கு உதவும்.
✅ கர்ம சுமைகளை குறைக்க உதவும்.
✅ மன அமைதியை வழங்கும்.
✅ பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க வழிவகுக்கும்.
அதனால்தான் பல பரிகார வழிபாடுகள் தேய்பிறை காலங்களில் செய்யப்படுகின்றன.
பகிர்வு பதிவு
பழந்தமிழ்ப் புத்தகங்களை நெடுநாட்களாகப் பதிப்பித்து வரும் இரத்தினநாயக்கர் & சன்ஸ், 1930ம் ஆண்டு வெளியிட்ட திருக்குறள். திருநீறு பூசிய திருவள்ளுவரின் படங்களோடு வேதசாரமே திருக்குறள் என்று குறிப்பிட்டிருப்பதையும் கவனியுங்கள். இப்படி இருந்த திருவள்ளுவர் உருவத்தை மாற்றி திருக்குறளை ஒரு ‘மதச்சார்பற்ற நூலாக’ மாற்றியது யார் ? ஏன் ?
To understand the depth and breadth of what Prime Minister Modi has achieved, we must remember what he inherited.
The Congress Party had a disastrous flirtation with Soviet style socialism (and the word "socialist" is still there in our Constitution, thanks to Indira Gandhi). With the Soviet collapse, India faced bankruptcy and the Congress switched to the Washington consensus, Davos-style globalism. To be fair to them, it looked reasonable in 1991, and people like me supported it, but far deeper thinkers like Gurumurthy saw that Davos globalism also as a dead-end. It met its end in the Global Financial Crisis 2008-9.
Modi's Swadeshi philosophy has achieved the balance of building up our capability while also earning the respect of the world. Like all great transformations, it takes time.
My prayers for his good health because so much work lies ahead 🙏
Salesforce is running an ad claiming 40% off to beat Zoho. We have watched this playbook for years where they give deep discounts to get you in, followed by aggressive escalation once you're locked-in.
Before you switch anything, ask them to show you standardised multi-year pricing. If they don't, that's your answer. Enterprise software is a con-game of "discount" bullshit by vendors like Salesforce. Buyer beware!
As for "old CRM", Salesforce is a garbage bin of acquired enterprise software companies over decades, held together with bubble gum and duct tape.
Really amazing and mind blowing 😳🔥
Rameswaram Cafe in Hosur Road , Bengaluru. they start the business everyday , after serving the meals to group of Vedic brahmins first and then only they start serving to the public .
Before taking the meals served in banana leaf , the Brahmins first chant Vedic mantras and then eat .
This is a regular practice they follow..
எவ்வளவு பெரிய உடான்ஸ் பா! @BJP4TamilNadu கணக்கு போட்டதா? எனக்குத் தெரிஞ்சு பாஜக கோயில் நலனுக்காக தமிழ்நாட்டில் ஒரு புல்லைக் கூட புடுங்கியதில்லை.
பாஜகவை கட்சியில் உள்ள திரு வினோத் ராகவேந்திரன் ஒருவர் மட்டுமே சிறப்பாகச் செயல்படுகிறார்- கோயில் நலனுக்காக வழக்குகள் போடுகிறார். நல்ல உத்தரவுகளை நீதிமன்றத்தில் பெறுகிறார். அ:.து அவரது தனிப்பட்ட ஆர்வம்- ஈடுபாடு- செயல் திறன்.
மற்றபடி தமிழக பாஜகவிற்கும் கோவில் நலன் பாதிகாப்பிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
மத்திய பாஜக கோயில் விஷயத்தில் இந்துக்களை ஏமாற்றும் கட்சி. தமிழக பாஜக அந்த அளவு படு மோசமில்லை என்று சொல்லலாம்.
This is exactly the danger I mentioned in the previous post
“This is also the land of Siddhars and Nayanmars, traditions that questioned Vedic orthodoxy”
The ‘traditions’ questioned Vedic orthodoxy? Really ??
வேத வேள்வியை நிந்தனை செய்துழல்
ஆத மில்லி அமணொடு தேரரை
வாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமே - Sambandar, a Nayanar
வேதத்தை விட்ட அறம் இல்லை வேதத்தின்
ஓதத் தகும் அறம் எல்லாம் உள தர்க்க - Siddhar Thirumoolar
Bharathi questioned social taboos but never challenged Vedas and scriptures. He praises Bharatha Mata as the one who can propagate Vedas and our Sastras to the world
வேதங்கள் பாடுவள் காணீர்-உண்மை
வேல்கையிற் பற்றிக் குதிப்பாள்
ஓதருஞ் சாத்திரம் கோடி-உணர்ந்
தோதி யுலகெங்கும் விதைப்பாள்
If this is the kind of half baked narratives that are going to be base, good luck !
விதியே வலிமையானது
மகாபாரதப் போர் முடிந்ததும் தன் நூறு பிள்ளைகளையும் இழந்து கதறி அழுதாள் தாய் காந்தாரி. இந்த மாபெரும் பேரழிவிற்குத் தந்திரமாக வழிவகுத்த கிருஷ்ணரே இதற்குக் காரணம் என்று கோபமடைந்தாள்.
அவள் கிருஷ்ணரை நோக்கி, "என் வம்சம் எப்படி ஒருவருக்குள் ஒருவர் அடித்துக் கொண்டு முற்றிலும் அழிந்ததோ, அதேபோல உன்னுடைய யாதவ வம்சமும் இன்னும் 36 ஆண்டுகளில் தங்களுக்குள்ளேயே அடித்துக் கொண்டு அழியும்! நீயும் ஒரு சாதாரண மனிதனைப் போலக் காட்டில் அநாதையாக மடிவாய்!" என்று கொடூரமான சாபமிட்டாள்.
கிருஷ்ணரோ அதை ஒரு புன்னகையோடு இன்முகமாக ஏற்றுக் கொண்டார்.
ஆண்டுகள் உருண்டோடின. காந்தாரியின் சாபப்படியும், கிருஷ்ணரின் மகனான சாம்பன் முனிவர்களை ஏளனம் செய்ததால் கிடைத்த சாபப்படியும், யாதவ வம்சத்தினர் மது அருந்தி, புல்லால் ஆன ஆயுதங்களை ஏந்தித் தங்களுக்குள்ளேயே அடித்துக் கொண்டு ஒட்டுமொத்தமாக அழிந்தனர்.
தன் வம்சம் அழிவதைக் கண்டு, தன் அவதார நோக்கம் முடிவடைவதை கிருஷ்ணர் உணர்ந்தார்.
கிருஷ்ணர் துவாரகையை விட்டு நீங்கி, பிரபாச க்ஷேத்திரம் என்ற அடர்ந்த காட்டுக்குச் சென்றார்.
அங்கு ஒரு மரத்தின் நிழலில், இடது தொடையின் மீது வலது காலை மடக்கி வைத்துப் படுத்துக் கொண்டு யோக நிலையில் ஆழ்ந்திருந்தார்.
அப்போது 'ஜரா' என்ற பெயருடைய வேடன் ஒருவன் காட்டில் வேட்டையாட வந்தான்.
தூரத்திலிருந்து பார்த்த அவனுக்கு, கிருஷ்ணரின் தாமரை போன்ற சிவந்த பாதத்தின் அடிப் பகுதி, ஒரு மானின் முகம் போலத் தோன்றியது.
அது மான் என்று தவறாக நினைத்த வேடன், தன் கூர்மையான அம்பை கிருஷ்ணரின் பாதத்தை நோக்கி எய்தான்.
ஓடிவந்து பார்த்த வேடன், அங்குப் பரம்பொருளான கிருஷ்ணர் இரத்தக் காயத்தோடு இருப்பதைக் கண்டு பயந்து, நடுங்கி அவரிடம் மன்னிப்புக் கேட்டான்.
கிருஷ்ணர் புன்னகைத்து, அவனிடம் பயப்பட வேண்டாம் என்று கூறினார்.
இராம அவதாரத்தில் வாலியை மரத்தின் பின்னால் மறைந்து நின்று இராமர் அம்பெய்திக் கொன்றார் அல்லவா? அந்த வாலிதான் இந்த ஜென்மத்தில் 'ஜரா' என்ற வேடனாகப் பிறந்து, தன் முன்ஜென்மப் பழியைத் தீர்த்துக் கொண்டான்.
விதியின் பயனைத் தீர்த்து, கிருஷ்ணர் தன் உடலைத் துறந்து வைகுந்தம் ஏகினார்.
காந்தாரியின் சாபமும், முன்ஜென்ம விதியின் தொடர்ச்சியும்தான் கிருஷ்ணரின் அவதார முடிவுக்குக் காரணமாக அமைந்தன.
இராம அவதாரத்தில் செய்த ஒரு செயலுக்கு, கிருஷ்ண அவதாரத்தில் வேடன் வடிவில் வந்து வாலி பழிதீர்த்துக் கொண்ட விசித்திரக் கதை இது!
இறைவனுக்கே விதியின் சட்டம் பொதுவானது என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.
#ஜோதிடம்_அறிவோம்
வெற்றி தரும் நட்சத்திர குறியீடுகள்!
ஜோதிட சாஸ்திரத்தில் இருபத்தியேழு நட்சத்திரங்களுக்கும் உருவம் அல்லது குறியீடுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
அவைகளை நாம் வெற்றி சின்னங்களாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
The most painful irony is that the only ritual space finally available to her was neither her inherited tradition nor her husband’s, but a third religious framework that intervened on humanitarian grounds.
Kailasa was just scanned with lasers, and if you haven’t been following this place, hold on.
What’s being uncovered here won’t just rewrite Indian history. It could rewrite human history and prove Ancient India had tools far more advanced than we’ve been told.
But first, you have to understand what you’re looking at. Kailasa wasn’t built. It was removed from the side of a mountain. That means there was no room for mistakes while carving one of the hardest rocks on Earth. Between 200,000 and 400,000 tons of basalt were removed to create it. The first mystery is simple: we don’t know where it all went. We also don’t truly know when it was built. The main dating sources are two land grants, but that doesn’t tell us when the actual carving began. Dating matters because it would tell us what tools they had. Ancient India had steel by 600 BC, which later became the famous Damascus steel. But basalt is hardened lava. It’s around a 6 on the Mohs scale, meaning steel barely scratches it. In 1682, a Mughal emperor ordered 1,000 workers to destroy Kailasa. They failed. That alone shows how hard this stone is. Even with modern alloys, humans barely make a dent. Russian researchers tested this by having people strike basalt with modern tools, then measuring the removed volume with photogrammetry. The result? One person working every day for 3 years could remove only about 1 cubic meter. And since Kailasa is unfinished, we still have tool marks. Those marks show cuts deeper than what modern hydraulic breakers can achieve. To penetrate basalt that deeply, we’d normally need huge machinery. But machines that size wouldn’t fit in many of these spaces. So clearly, they had different tools. Not just powerful tools. Precision tools. The detail in Kailasa’s carvings looks like work done in soft soapstone, except it’s carved into basalt. What we know for sure is that our assumptions about ancient India are wrong. At minimum, they were far more advanced than we give them credit for. At most, something was happening back then that we still don’t fully comprehend.
Singapore orders social media sites to block content, likely from China-based platform, targeting Indian community
@ChannelNewsAsia
https://t.co/bC9WtCvewg
வெற்றிவேல் முருகா !
திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்ரமணியசுவாமி திருக்கோயிலில் சட்ட மோசடியாக இருந்து வரும் @tnhrcedept என்னும் மோசடித் துறையைச் சட்டப் பூர்வமாக, முருகன் அருளால், நீதிமன்றத் தீர்ப்பின் மூலம், விரட்டி அடிப்பேன்.
திருப்பரங்குன்றம் கோயில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேவஸ்தானத்திற்குச் சொந்தமான கோயில்.
ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் கடந்த 75 வருடங்களாக மோசடி செய்து வரும் இந்த வெட்கம் கெட்ட அறம் நிலைக்காது துறை அங்கே ஒரு செயல் அலுவலர் மூலம் மோசடி நிர்வாகம் செய்வது குறித்து ஏற்கனவே வழக்கு தொடுத்து விட்டேன். அந்த வழக்கின் தீர்ப்பு இந்துக்களுக்கு ஆதரவாக அன்னை மீனாட்சி அருளால் சிறப்பாக வரும்.
ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் இருந்து சட்ட மோசடியாக பணம் தொடர்ந்து எடுக்கப்பட்டச் செயல்களுக்கு இன்று பதவியில் உள்ள சில IAS அதிகாரிகளும், மோசடித் துறை அதிகாரிகளும் சிறை செல்ல வேண்டி வரும்.
இந்த மோசடித் துறை கையில் கோயில்கள் நிர்வாகம் இருப்பதால் தானே அரசியல் ஊழல்வாதிகள் கொக்கரிக்கின்றனர்.
அந்த நிலையை மாற்றுவோம்!
Hey @BJP4TamilNadu ! Has any one from your party filed any cases before High Court to remove the 70+ year illegal presence of Executive Officers of @tnhrcedept in Hindu temples? Have you said anything about removing govt control from Hindu temples in your election manifesto? Are you a party in the xx Tirupparankundram Deepam case?
இந்துக்களுக்கு விரோதமாக இயங்குபவர்களைப் பார்த்து “கண்டிக்கிறோம்” என்று சொல்வதற்கு எதற்கு ஒரு தேசியக் கட்சி?
தமிழகக் கோயில் நலன்களைக் காக்க இதுவரை நீங்கள் கிழித்தது என்ன?
#சுத்தாத்வைத_சைவசித்தாந்தம்
சிவபெருமானின் திரு அங்க, சாங்க உபாங்கங்களின் தத்துவார்த்தம்.
திருவடி: நான், எனது, என்னும் அகங்கார மமகார
மாகிய பொய்யறிவு கெட்டு, திருவருட் துணையால்,
சிவஞானம் பிரகாசிக்கப் பெற்று நிற்றலாம்.
"பரை உயிரில் யானென தென்றற நின்ற தடியாம் "
- உண்மை நெறி விளக்கம் .
' அவனருளாலே அவன்தாள் வணங்கி "
- ஸ்ரீமத் மணிவாசகப் பெருமான்.
திரு நேத்திரம்: சூரியன், சந்திரன், அக்கினி, என்னும் மூன்று சுடர்களையும், இச்சை, கிரியை, ஞானம்
என்னும் மூன்று சத்திகளையும், உடையவர் தாமே
என்பதையும் கருதுவது.
'மூன்று கண்ணினன், தீத்தொழில் மூன்றினன்"
- அப்பர் பெருமான்.
வரத கரம் : ஆன்மாக்கள் செய்த, கன்மங்களுக்கு
ஈடாக, போக, மோட்சங்களைக் கொடுப்பவர் தாம்
என்பது.
அபய கரம் : தம்மை வழிபட்டால் எவ்வகைப்பட்ட
துன்பங்களில் இருந்தும், காப்பாற்றப் படுவர் என்
பதைத் தெரிவிக்க வருவது.
தூக்கிய திருவடி (குஞ்சிதபாதம்) : இது நடராஜ
மூர்த்திக்குடையது. இறப்பு, பிறப்பில்லாத, பேரின்ப
வீடாகிய அநுக்கிரகத்தைக் குறிப்பது.
ஊன்றிய திருவடி : இதுவும்
இதுவும் நடராஜ
மூர்த்திக்குடையது. உயிர்கள் செய்த இரு வினைகள் ஒப்பாகும் வரையும் மறைத்துக் கொண்டிருக்கும் திரோதான சத்தியைக் குறிப்பது.
உபவீதம் (பூணூல்) : வேதாந்தம் உணர்த்தும் முடிவான பொருள் தாமே என்பதைக் குறிப்பது.
சூலம் பிடித்தது:
இது மூன்று தலைகளும், நீண்டதாளும் உடையது; சாத்துவிகம், இராசதம், தாமதம் என்னும் முக்குணங்களுடன், செனனி, ரோதயித்திரி, ஆரிணி என்னும் மூன்று சத்திகளுடன்
கூடி, சிருட்டி, திதி, சங்காரங்களை இயற்றும் பிரம்ம,
விஷ்ணு, உருத்திரன், மூவரும் தாமே என்பது.
மேலும், இச்சை, கிரியை ஞானம் என்னும் மூன்றும்
உடையவர் தாமே என்பதுமாம்.
மழு (கோடாலி ): இதுபராசத்தி உருவமானது. முடிவில் எல்லாம் வந்து தன்னிடத்தில் ஒடுங்கும் என்றும்
லயம்-ஒடுக்கத் தானத்தைக் குறிப்பது.
வாள் ஏந்தியது : சனன - பிறப்பு, வேரின் கொடியை
அறுப்பவரும், எல்லாவற்றையும் அடக்கி ஆளும்
புகழை உடையவரும் தாமே என்பதை அறியும்
பொருட்டாக ஞானமயமான வாளை ஏந்தியது.
குலிசம் (வச்சிராயுதம்) : ஒருவராலும் கெடுக்கப்
படாதவர் தாமே என்பது.
பாசம் தரித்தது: இந்திரியங்கள் பத்தையும், தூல,
சூக்கும பூதங்கள் பத்தையும் தன் மாத்திரைகள்
ஐந்துமாகிய இருபத்தைந்தையும் கட்டி நடத்தும்
மாயா வடிவங்களை உடையவர் என்பதையும், இருவினைகளில் கட்டி, பிறப்பு, இறப்புகளில் விட்டு
ஆட்டுபவர் தாமே என்பதையும் குறிப்பது.
உடுக்கை (டமருகம்): இது நடராஜ மூர்த்தியின் திருக்கரத்தில் இருப்பது. உடுக்கையில் இருந்து வரும் ஒலி
நாத தத்துவத்தைக் குறிக்கின்றது. அண்ட, பிண்ட,
சராசரங்கள் எல்லாம், அந்த நாத தத்துவத்தில்
இருந்து உற்பத்தியாகின்றன என்பதையும், சிருட்டியையும், மந்திரங்களின் உற்பத்தியையும் குறிப்பதுமாம்.
அக்கினி ஏந்தியது: இதுவும் நடராஜ மூர்த்தியின்
திருக்கரத்தில் அமைந்துள்ளது. ஆன்மாக்களைப் பிடித்திருக்கும் நல்லதும் கெட்டதுமாகிய ஆசாபாசங்களையும். இறுதியில் சராசரங்கள் எல்லாவற்றையும்.
எரித்து நீறாக்கி, நீறு பூத்த சிவமாயுள்ளவரும், தாமே என்பது.
சைவசமய சிந்தாமணி என்னும் நூலில் இருந்து.
Rameshbabu Praggnanandhaa is the Champion of Norway Chess 2026! With an incredible win on demand against Vincent Keymer in the final round, Praggnanandhaa wins one of the strongest tournaments of the year scoring 18/30 points, 2 classical wins against World no.1 Magnus Carlsen, and an incredible 4-game Winstreak to finish the event!
A huge congratulations to Praggnanandhaa, his team and his family- this is undoubtedly the biggest achievement of his career so far, and what a way to get there!
Graphic: Anmol Bhargav
#chess #norwaychess #Praggnanandhaa