காலைல மார்க்கண்டேயன் அழுகுறான்
Night.. அவன் புள்ள வந்து அழுகுறான்..
அடேய் Pant aa ஈரம் செய்ற அளவுக்கு பயம் இருந்தா..
ஏண்டா வீர வசனம் பேசுறீங்க..
இதுல சும்மா வரலடா Theemka காரண் nu dialogue வேற
கரூரிலிருந்து காவல்துறை தான் அதிகாரப்பூர்வமாக விஜய் அண்ணனை வெளியேற்றியதென உச்சநீதிமன்றத்தில் சொன்ன போது வாயை மூடிக் கொண்டு இருந்தார்கள். - @VGananathan bro🔥🔥
வாய மூடிட்டு இருக்கணும் புரிதா? @arivalayam 🤫
தமிழ்நாட்டுக்கு கணினி கொண்டு வந்தது கட்டுமரம்னு, அண்டாவும் உபிசும் உருண்டுகிட்டு இருந்தாங்க.. ஆனா அதுல மண்ணள்ளி போட்டு உண்மையா நடந்தது என்னன்னு சொல்லி இருக்காரு @TrichyVelusamy 🫢
இந்த ஒத்த வீடியோ போதும் திமுக மண்ணை கவ்வ.
எதையும் சுயமா சிந்திக்காம அல்லக் கைகள் எழுதி கொடுத்ததை படித்திருக்கார்.
ஆகையால்தான் வெட்கமா இல்லையா வெட்கமா இல்லையா என தன்னத்தானே கேட்டுகிட்டே எதையோ கொண்டு அடிக்கிறார்.