மிகவும் இக்கட்டான இந்தக் காலகட்டத்தில், வளர்மதி அக்கா அவர்களுக்கு எனது மரியாதையையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். விஜய் மற்றும் டி.வி.கே (TVK) தரப்பிலிருந்து மிகச் சிறந்த வாய்ப்புகள் வந்தபோதிலும், அவர் அதிமுக மீதான தனது விசுவாசத்தைக் கைவிடாமல் உறுதியாக இருந்தார். அவரது அரசியல் அறிவும் முதிர்ச்சியுமே அவரது பலம்; நாம் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். @AIADMKOfficial
இன்னும் எத்தனை கட்சி , எத்தனை இயக்கம் வந்தாலும்
அதிமுக தான் என் கட்சி என் கழகம் உயிர் உள்ள வரை அதிமுககாரன் தான் என்று சொல்பவர்கள் RT பன்னுங்க 🌱
தெரிஞ்சுக்கலாம் ✌️
அத்திக்கடவு அவிநாசி தந்தவர், வறண்ட பகுதிகளை எல்லாம் செழிப்பாக்கியவர், காவிரி டெல்டாவைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்கியவர்; இன்னும் பல காலத்தால் மறக்க முடியாத சாதனைகளைப் புரிந்த 'புரட்சித் தமிழர்' அண்ணன் எடப்பாடியார் அவர்களைப் பிறந்த நாளில் வாழ்த்தி மகிழ்கிறோம்.
#EPS
சொந்த மாவட்டத்தில் வெற்றி பெற வக்கில்லாதவர்களின் சங்கமம் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டிருக்கிறது!
திமுக-வுடன் கூட்டணி என்று ஊடகங்களில் வந்த சில வதந்திகளை தூக்கிக் கொண்டு வருவதை தான் இத்தனை நாள் நீங்கள் தீட்டிக் கொண்டிருந்த மாபெரும் திட்டமா?
அதே ஊடகங்களில் நீங்கள் மூன்று பேரும் போய் த.வெ.க-விடம் மந்திரி பதவிக்கு மண்டியிட்டு கிடப்பதாக கூட செய்திகள் வருகிறதே… அதையும் ஏற்கிறீர்களா?
அது சரி, அதான் ஆளுங்கட்சி பக்கம் வாலாட்ட செல்கிறோம் என்று சொல்லி விட்டீர்களே?
பிறகு, நேற்று திமுக-வின் செந்தில் பாலாஜியோடு அரை மணி நேரம் தனியாக என்ன பேசினீர்கள் என்பதையும் சொல்வீர்களா?
கழகம் யாரோடு கூட்டணியில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்ய நீங்கள் எல்லாம் யார்?
1,34,25,260 வாக்குகள் விழுந்தது நம் கழகத்திற்காக, நம் கூட்டணிக்காக, இரட்டை இலைக்காக, #எடப்பாடியார் என்ற மக்களின் முதல்வருக்காக!
அவர் போட்ட பிச்சையில் வெற்றியை பெற்றுவிட்டு, இன்று உண்ட வீட்டிற்கே இரண்டகம் செய்து, நம் கட்சியை, நம் தொண்டர்களை, நம்மை நம்பி நின்ற கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக, அமமுக ஆகியவற்றை, அதன் தொண்டர்களை கைகழுவி விட்டு நீங்கள் மட்டும் அதிகாரத்தோடு வாழ நினைப்பது ஈனத்தனம் இல்லையா?
நீங்கள் எல்லாம் அவ்வளவு பெரிய தலைவர்கள் என்றால், உங்கள் சொந்த மாவட்டத்தில் என்ன கிழித்தீர்கள்? உங்களின் இந்த அதிகாரத் திமிர், பண்ணையார்தனத்தை இன்னும் எத்தனை ஆண்டுகள் தொண்டர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும்?
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்களால் தான் இந்த இயக்கத்தைக் கட்டிக் காத்தவர்!
எடப்பாடியாரால் தான் தொண்டர்கள்!
எடப்பாடியாருக்காக தான் தொண்டர்கள்!
இந்த இயக்கம் சில சட்டமன்ற உறுப்பினர்களின் இயக்கம் அல்ல. தொண்டர்களின் இயக்கம்.
இந்த இயக்கத்திற்கு எந்த ஒரு பிரச்சனை வந்தாலும், தொண்டர்கள் எடுக்கும் முடிவு தான் வெற்றி பெற்றுள்ளது.
இப்போதும் தொண்டர்கள் ஒரு முடிவை எடுத்துவிட்டார்கள்!
-தலைமைக் கழகம்
@AIADMKOfficial
அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்ட மேடையில் மாண்புமிகு பிரதமர் திரு. @narendramodi அவர்களுடன் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#Epsfor2026
அதிமுக தலைமையை ஏற்ற பிறகு முதல் முறையாக..
"எம்ஜிஆர் மாளிகை" பால்கனியில் நின்று கையசைத்து, அம்மா பாணியில் இருவிரல் உயர்த்திய பொதுச்செயலாளர் இபிஎஸ் ✌️
This is exactly what i have been asking for all these days. The leader who asserts.
வேட்டியை மடித்து கட்டி, டெல்டா விவசாயிகளுக்காக களத்தில் இறங்கிய, மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் திரு. @EPSTamilNadu அவர்கள்!
“நான் ஒரு டெல்டாகாரன்” என்று, முதல்வர் @mkstalin போல வெறும் கூச்சல் இடுபவர் அல்ல எங்கள் தலைவர்;
விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்க்க, அவர்களோடு வயல்வெளிகளில் களமிறங்கி, தோளோடு தோளாக எப்போதும் துணை நிற்பவர்!
புயலோ, மழையோ, வெயிலோ எப்போதும், என்றென்றும் மக்களுக்காக உழைக்கும் ஒரே தலைவர்!
தஞ்சை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களின் நிலையை ஆய்வு செய்து, விவசாயிகளின் குறைகளையும் கேட்டறிந்தார்.
#EPSfor2026
#DMKDestroyedTN
#TNRains
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் "புரட்சித் தமிழர்" திரு. @EPSTamilNadu அவர்களின் தலைமையில் நடைபெற்ற தலைமைக் கழக செயலாளர்கள், மாவட்டக் கழக செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், 2 கோடி தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும் மதிப்பளித்து அஇஅதிமுக இன்று முதல் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது.
#நன்றி_மீண்டும்வராதீர்கள்
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில், வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு!
மாண்புமிகு கழக பொதுச் செயலாளர் @EPSTamilNadu அண்ணன் அவர்கள் அழைக்கிறார்!
அனைவரும் வாரீர்!