Tamil brothers & sisters should speak Tamil & only Tamil when seeing a doctor in TN. That doc is in TN to serve you. Not your job to serve him. Only those willing to serve you in Tamil will become professionally well equipped doctors bcoz experience is most imp part of learning.
அன்புத்தம்பி சாந்தனுக்கு முழுமைபெறாத நீதி விசாரணை காரணமாக மரண தண்டனை விதிக்கப்பட்டு 32 ஆண்டுகள் கடும் சிறை தண்டனையுடன், வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் மரணம் குறித்தான சிந்தனையுடன் வாழவேண்டிய கொடுந்தண்டனையும் வழங்கி தண்டித்தது இந்த நாடு.
பல கட்ட சட்டப்போராட்டங்களுக்கு பிறகு மரண தண்டனையிலிருந்தும், சிறைக்கொடுமையிலிருந்தும், தண்டனை விதித்த நீதிமன்றமே விடுதலை செய்த பிறகும், தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசு சிறிதும் கருணையற்று சிறப்பு முகாம் எனும் சித்ரவதை முகாமில் அடைத்து சிறுக சிறுக சிதைத்து இன்றைக்கு தம்பி சாந்தனை மரணம் வரை தள்ளியிருக்கிறது. அவரை உயிரோடு தாயகத்திற்கு அனுப்புவதில்லை என்ற முடிவில் வென்றுள்ளது இந்திய ஒன்றிய அரசும், தமிழ்நாடு மாநில அரசும் தான்.
பெற்ற மகனை ஒரு முறையாவது உயிரோடு பார்த்துவிட வேண��டுமென 33 ஆண்டுகளுக்கும் மே��ாக கவலை தோய்ந்த இதயத்தோடும் கண்கள் நிறைந்த கண்ணீரோடும் காத்திருந்த தாயின் வாழ்நாள் ஏக்கம் இறுதிவரை நிறைவேறவில்லை என்பதுதான் வரலாற்றுப் பெருந்துயரம். தம்பி சாந்தனின் உயிரற்ற உடலையாவது அவரது தாயிடம் ஒப்படைக்க இந்திய ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
இத்துயர்மிகுச் சூழலில் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பிறகும் திருச்சி சித்ரவதை முகாமில் அடைக்கப்ட்டுள்ள மீதமுள்ளவர்களையாவது திமுக அரசு உடனடியாக விடுதலை செய்ய முன்வர வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.
அன்புத்தம்பி சாந்தனுக்கு எனது கண்ணீர் வணக்கம்!
CNN investigation proves that Israeli forces opened fire on a UN convoy transporting vital food supplies in central Gaza on February 5, hindering trucks from reaching Palestinians on the brink of famine in the northern areas of Gaza.
போதும் மனிதர்களே
பூட்டுப் போட்டுப்
பூட்டுப் போட்டுப்
புலன்களே பூட்டாயின
திறந்து விடுங்கள்!
வாழப்படாத வாழ்க்கை
பாக்கி உள்ளது
உங்கள் வீட்டுக்கு
விண்ணிலிருந்து வரும்
விருந்தாளியல்லவா மழை?
வாருங்கள்
மழையை
நம் வீட்டுத்
தேநீருக்கழைப்போம்!
- கவிப்பேரரசு வைரமுத்து
150,000 Palestinians have been killed and injured by Israel, since 2008.
33,000 of those were children. But no one talks about it, no one calls them terrorists.
NO ONE SAID A WORD.
@ClareDalyMEP
தமிழ்நாட்டின் எழுத்தாள அறிவு சீவிகள் பலருக்கு
"தமிழ் மூத்த மொழி,
மூத்த இனம் தமிழர் இனம்,
சிந்துவெளியும், சுமேரியாவும் தமிழர் நாகரிகம்,
குமரிக்கண்டம்,
குமரிக் கண்டத்தில் இருந்தே வடக்கு நோக்கி நாகரிகம் சென்றது",
ஆகியவை மிகவும் கெட்ட சொற்கள். கற்பனாவாதம்,
1/7
தமிழகத்தில் திமுக ஆட்சியின் தவறுகளை குறைகளை பற்றி யாராவ���ு பேசிவிட்டாலே சமூக வலைத்தளங்களில் பிளாக் செய்து விடுகிறார்கள் அல்லது நீங்க பாஜக ஆதரவு இயக்கமா என்று அலறுகிறார்கள். ஆனால் அந்த பாஜக அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரம் மூலம் ரகசிய நன்கொடை என்ற இந்திய வரலாற்றின் மிக மோசமான திட்டத்தால் தமிழகத்தில் திமுக கட்சி தான் அதிக பயன் அடைந்துள்ளது என்று சொன்னால் அதை பற்றி பேச தயங்குகிறார்கள்.
ரகசிய நன்கொடை வாங்குவதற்காக திமுக பாஜகவுடன் ரகசிய கூட்டணி வைத்து இந்த மோசடி திட்டத்தை பற்றி எதிர்த்து பேசாமல் ��தரவு கொடுக்கிறார்கள். அப்படி இல்லை என்றால் கடந்த வருடத்தில் திமுகவுக்கு வந்த 306 கோடி நன்கொடையை யார் கொடுத்தது என்று தைரியமாக சொல்லட்டுமே. அப்பொழுது தெரிந்துவிடும் அந்த நன்கொடையை கொடுத்தவர்களுக்கு திமுக அரசால் என்ன பயன் கிடைத்துள்ளது என்று..!
மத்தியில் பாஜக என்றால் மாநிலத்தில் திமுக என்று போட்டி போட்டுக் கொண்டு இந்த மோசடி திட்டத்தால் கோடிகளை குவித்து வருகிறார்கள்.
#Arappor #ElectoralBond #DMK #BJP
@arivalayam @BJP4India
Source - @adrspeaks