ஆரம்ப பள்ளி துவக்கப்பள்ளிகள்ல இப்படி கட்சிகளை கொண்டு போய் கவர்ச்சி நடிகரை பத்தி பேச வைப்பது தான் அரசியலா @imrajmohan ..இது உங்களை துறை தானே , உங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் மாற்றுக் கட்சியினர் இதுபோல் போய் கோஷம் போட செய்தால் ஏற்றுக் கொள்வீர்களா ?. எங்கள் பிள்ளைகள் மட்டும் நாசமா போகனும் ..
@DMKITwing@TRBRajaa@Udhaystalin
L&Tஉடன் இன்று நடத்த புதிய புரிந்துணர்வு ஒப்பந்த மதிப்பு 18,600 ஆயிரம் கோடி என அரசு தெரிவித்து உள்ளது.
ஏற்கனவே உள்ள இரண்டு திட்டங்களின் விரிவாக்கத்தை புதிய திட்டம் என காட்டி மக்களை ஏமாற்ற முயலுகிறார் ஜோசஃப் விஜய்.
1)காஞ்சிபுரத்தில் L&T கடந்த 2021 ஆம் அமைத்த Data center இல் தற்போது விரிவாக்க பணிக்காக 15,000 கோடியை ஒதுக்கீடு செய்வதாக L&T சொன்னதை புதிய திட்டம் என காட்டி மக்களை ஏமாற்ற முயலுகிறார்கள்.
2) 2018 ஆண்டு முதலே இயங்கி வரும் கட்டுபள்ளி கப்பல் கட்டும் தலத்தின் தற்போது 1,100 கோடி விரிவாக்கத்தையும் புதிய திட்டம் என முலாம் பூசி இரண்டாவதாக மீண்டும் ஒரு முறை ஏமாற்றுகிறார்.
3) மூன்றாவதாக கோவையில் L&T தொழில் துறைக்கு தேவையான மின்சாதன பொருட்கள் திட்டத்தை ஏற்கனவே கடந்த ஆட்சியில் பேசி கடந்த ஏப்ரல் மாதமே தொழில் தொடங்குவதா L&T அறிவித்துவிட்டது.
ஆக எதுமே புதுசில்லை
-Prabhu Shankar
திமுகவின் நிர்வாக திறன் 👏👏
தமிழ்நாட்டின் மொத்த வருவாயில் மாநிலத்தின் சொந்த வருவாயை 10% உயர்த்தி இருக்கிறது திமுக
2016 - 69% இருந்ததை
2021 - 65% ஆக குறைத்தது அதிமுக
2021 - 65% இருந்ததை
2025 - 75% ஆக அதிகரித்தது திமுக
@TThenarasu 👏👏👏
Pic from: @VarierAravind
#தவெக MLA .. பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தையை தனியா அழைத்து மிரட்டி கையெழுத்து வாங்கி இருக்கான்😡😡.
அந்த குழந்தையின் தாயை கூட இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள முடியாமல் செய்து இருக்கிறான்.
இது அந்த கொலைகாரனை விட கொடூரமாக இருக்கான் அந்த தவெக MLA..
#TVKVijayFails
அன்று உத்திர பிரதேசத்தில் 'ஹாத்ராஸ்'. இன்று தமிழ்நாட்டில் 'சூலூர்'!
பெத்த அம்மாவுக்கே தெரியாமல் ஒரு பச்சிளம் குழந்தையின் உடலை அவசர அவசரமாக எரித்து ஆதாரத்தை அழிக்கப் பார்க்கிறதா உங்கள் காவல்துறை?
இதுதான் நீங்க மேடைக்கு மேடை முழங்கிய பாதுகாப்பா விஜய் சார்?
தங்களின் கையாலாகாத்தனத்தை மறைக்க, பெற்றோருக்கு தெரியாமல் குழந்தையின் உடலை எரிக்கும் அளவுக்குக் கீழிறங்கிய இந்த 'டம்மி' முதலமைச்சர் தமிழ்நாட்டின் வெட்கக்கேடு!
#TVKFails
@TANGEDCO_Offcl@CTR_Nirmalkumar
Today we experienced frequent power cuts for more than 4 hours. Please do the needful.
Location: T. Vadipatti, Samayanallur, Madurai.
கோயம்பத்தூர் Issue பத்தி பேச சொன்னா.. பழைய TVK சப்போர்ட் போஸ்ட் எல்லாம் டெலிட் பண்ணிட்டு ஓடிடுசுங்க...
அதுங்க தெளிவா இருக்கு இதுங்கள நம்பி ஓட்டு போட்டு ஏமாந்த மக்கள் தான் முட்டால்.
@CovaiPost@CollectorCbe@CbeCorp
Kindly requesting urgent attention to bad roads near saravanampatty in Coimbatore. A young IT professional lost his life 2 years ago. Complaint #128283 was raised in April but closed without resolution. Please ensure safety for all commuters.
மிரட்டப்பட்ட தலக்கு ஆதரவு தந்தது புரட்சித் தலைவி அம்மா அதனால் அடங்கியது கட்டுமரம். இது வரலாறு.
எங்கே கருணாநிதி சமாதிக்கு தல வந்த ஓரு போட்டோ போடு பார்ப்போம்.
ஆனா @pudugaiabdulla டீவீட்ல அரசர் ஆட்சி சொன்ன பாரு .
ஜனநாயகத்தில் இன்றும் மன்னர் ஆட்சி.
@IndevKerry It's not yet delivered, the Madurai office people are updated like that in your portal and try to cheating both company as well as customer also.
@IndevKerry My AWB number is 23314314069 was not delivered from past 3 months.
In our area more than 10 PAN cards are not yet delivered but status was shows delivered.
Location : T.vadtipatti, Madurai
@IndevKerry My AWB number is 23314314069 was not delivered from past 3 months.
In our area more than 10 PAN cards are not yet delivered but status was shows delivered.
Location : T.vadtipatti, Madurai